தோனியை வழியனுப்பி வைத்த நடிகர் விஜய்.. வைரல் சந்திப்பில் எடுக்கப்பட்ட வீடியோ!!

தோனியை..

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனி சமீபத்தில் சென்னை வந்துள்ளார், விரைவில் துபாய்யில் நடைபெறவுள்ள IPL போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் மற்றும் தோனி நடித்து வந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் சென்னையில் அருகருகே நடந்துள்ளது.

பின்னர் தோனி நடிகர் விஜய் சந்திக்க நிரலில் சென்று அவருடன் கேரவனில் அமர்ந்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் தற்போது சந்திப்பிற்கு பின் தோனியை நடிகர் விஜய் வழியனுப்பி வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட தல, தளபதி – வெறித்தனமாக வெளியான புகைப்படம் இதோ..!

தல-தளபதி..

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதனிடையே IPL போட்டி விரைவில் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் தோனி சமீபத்தில் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் நேற்று சென்னையில் அருகருகே நடந்துள்ளது.

அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்ட ரசிகர்கள் தல தளபதி நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதாக பதிவிட்டு வருகின்றனர்.

“ப்பா.. யார்ரா இந்த பொண்ணு…” – வைரலாகும் டெல்னா டேவிஸின் புகைப்படங்கள்.! – ரசிகர்கள் ஷாக்..!

டெல்னா டேவிஸ்..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும்,

வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் நடித்து வரும் டெல்னா டேவிஸுக்கு இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக நடிக்கிறார் ஆனால் நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார். இவரது சூடேற்றும் புகைப்படங்களுகாகவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது.

இவரது லேட்டஸ்ட் Glamour போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “ப்பா.. யார்ரா இந்த பொண்ணு..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

மேலாடையை இறக்கிவிட்டு சுடச்சுட கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை ! ரோஜா பூ கருகுடும் போல..

அனன்யா நாகல்லா..

2019 ஆம் ஆண்டு பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேசம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா நாகல்லா.

இவர் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கில் சாப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தெலுங்கானாவில் இருந்து வந்த இவர், குறுகிய காலத்தில் நல்ல கிரேஸை பெற்றார். இவரது சினிமா வாழ்க்கையை விட சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கிக் ஏற்றி வருகிறார். வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை அணிந்து சூட்டை கிளப்பினார்.

எப்போதும் சூடான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது பாத்டப்பில் ரோஜா பூக்கள் மிதக்க, மேலாடையை இறக்கிவிட்டு,

தனது தொடையழகை காட்டி கிளாமர் குயினாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரோஜா பூ கருகிடும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“நீங்களும் அப்படித்தானே நினைச்சீங்க…” வாயை பிளந்த ஸ்ரேயா, கிண்டல் செய்த ரசிகர்கள் !

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கணவருடன் ரொமான்டிக் செய்த போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

அதில் கணவர் ஸ்ரேயா விழுங்குவது போல் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களும் அப்படிதானே நெனச்சீங்க..” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தோட்டா தெறிக்க, கையில் துப்பாக்கியுடன் கெத்தாக இருக்கும் தல அஜித்: வைரலாகும் Video !

அஜித்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித், தல நடிப்பு தவிர்த்து தனித் திறமைகள் அதிகமாகக் கொண்டவர். பைக் ரேஸ், கார் ரேஸ் என மோகம் கொண்டவர்.

அதில் புதிய மாடல் பைக் மற்றும் கார்கள் எது வந்தாலும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பது தான் அவரின் முதல் வேலை.

தற்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் போன்றவற்றின் பயன்களைப் பற்றி கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்த அஜித் கடந்த இரண்டு வருடங்களாக திடீரென்று பிஸ்டல் ஷூட்டிங் மீது பிரியம் கொண்டு அங்கேயும் நான்தான் பில்லா என்று மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

ஒரு விஷயம் Boss ! சினிமா ஷூட்டிங்னாலும் தல கிங், பிஸ்டல் ஷூட்டிங்னாலும் தல கிங் என்று அஜித் ரசிகர்கள் தலையை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட, தற்போது இவர் பிஸ்டல் ஷூட்டிங் பயிற்சி செய்வது போல Video ஒன்று இணையதளத்தில் செம்ம வைரல்.

பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட மாளவிகா மோகனன்.. குஷியான ரசிகர்கள்!

மாளவிகா மோகனன்…

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் விஜய்யை பார்த்து ரசிப்பார் மாளவிகா. ஆனால் ரசிகர்கள் அப்பாடலின் மாளவிகாவை பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர்.அந்த அளவிற்கு அழகாக அப்பாடலில் தெரிவார்.

பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப தற்போது மாளவிகா மோகன் படு குஷியாக உள்ளார்.

மாளவிகா மோகனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புகைப்படத்தைபார்த்து ஒரு சில ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் பல ரசிகர்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது மாளவிகா என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

கதாநாயகியாக அறிமுகமாகும் 16 வயது அஜித்தின் ரீல் மகள்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

அனிகா..

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

இவர் அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்களின் அப்பா மகள் கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் 16 வயதாகும் அனிகா தொடர்ந்து முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

வெறித்தனமான லுக்கில் கமல்.. லோகேஷ் வெளியிட்ட விக்ரம் படத்தின் போஸ்டர்!!

விக்ரம்..

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம், சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமலின் 62 வது திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், புதிய விக்ரம் போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ்.

மேலும் அந்த போஸ்டரில் “Once A Lion, Always A Lion” என்ற கேப்ஷனும் உள்ளது. இதோ அந்த மாஸ் போஸ்டர்..

உடல் எடை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அஜித்..

தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

அதேபோல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான, ‘ நாங்க வேற மாரி ‘ பாடலும் இந்தியளவில் பல சாதனை இதுவரை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் உடல் எடை குறைந்த செம ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் அஜித். இதோ அந்த புகைப்படம்..