யாருமில்லாத விமானத்தில் நடிகர் மாதவன்.. வருத்தமளிப்பதாக அவர் வெளியிட்ட பதிவு!!

மாதவன்..

நடிகர் மாதவன் தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர், இவர் நடிப்பில் மாறா திரைப்படம் கடைசியாக OTT-யில் வெளியானது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.

மேலும் அவரின் அந்த பயணத்தில் யாருமில்லாத விமானத்தில் தனி ஆளாக துபாய்க்கு சென்றுள்ளார். இது குறித்த அவரின் பதிவில் “இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக இருந்தது.

இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வேண்டுகிறேன். அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகர்- சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட சோகமான வீடியோ!!

நடிகர்..

தமிழகத்தில் ஆடி மாதம் கொரோனா காரணத்தால் சிம்பிளாக நடந்து வருகிறது.

இந்த மாதத்தில் தெருக்கூத்து கிராமப்புரங்களில் அதிகம் நடக்கும். வேலூரில் உள்ள அனைக்கட்டு என்ற இடத்தில் எப்போதும் தெருக்கூத்து நடப்பது வழக்கம்.

அந்த கூத்தில் கமலநாதன் என்பவர் பல வருடங்களாக வேடம் போட்டு நடித்து வருகிறார்.

அப்படி அவர் சமீபத்தில் கூத்தில் நடித்துக் கொண்டிருக்க திடீரென மண்ணில் சாய்ந்திருக்கிறார்.

பின் அருகில் இருந்தவர்கள் அவரை எழுப்ப அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிவந்துள்ளது.

அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இறந்த வீடியோவை நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

சிம்புகாக 21 வயது இளம் நடிகையை பிடித்த கௌதம் மேனன்.. கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது போல!!

சிம்புகாக..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படம் விரைவில் வெளிவர உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராதிகா புகைப்படம் கூட வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் இப்படத்தில் சிம்பு இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உடல்நிலை குறித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் முக்கியமான காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும்.

மேலும் இப்படத்தில் ஒரு சில காட்சிகள் சிம்பு சிறப்பாக நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிம்புவின் காட்சிகள் மட்டுமே தற்போது படப்பிடிப்பு நடத்துவதாகவும் விரைவில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு கையடு லோஸர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு சில நடிகர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்

விரைவில் சிம்பு இப்படத்தினை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜீன்ஸ் அணிந்து கிளாமர் போஸ் கொடுத்த கௌரி கிஷன் !

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார் அதுமட்டுமில்லாமல் Tight ஆன ஜீன்ஸ் அணிந்து தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” வெந்து தணிந்த நாட்டு கோழி” என்று புகழ்கிறார்கள்.

பாபநாசம் 2 படத்துல ஹீரோயினாவே நடிக்கலாம் போலையே.. எஸ்தர் அணிலின் கிளாமர் புகைப்படங்கள் !

எஸ்தர் அணில்..

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர்.

அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைஅதை பார்த்த ரசிகர்கள் “நீங்களே பாபநாசம் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கலாம் போலயே..” என்று கலாய்த்து வருகிறார்கள்.

News Paper-ஐ உடையாக அணிந்த நிவிஷா – ஹாலிவுட் லெவல் Photos !

நிவிஷா..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் Newspaper – ஐ உடையாக அணிந்து தன்னுடைய முன்னழகு புகைப்படங்களை, வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

“கொட்டும் மழையில் மகேஸ்வரி…” VJ மகேஸ்வரியின் Glamour Video !

மகேஸ்வரி..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,

சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது,

ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மழையில் நனைவது போல Video ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி. சூடேறி போன ரசிகர்கள், அவரது பார்வையை கன்னா பின்னான்னு கமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

படு மோசமான உடையில் ஹன்சிகா.. கடுமையாக விமர்சித்த ரசிகர்கள்!!

ஹன்சிகா..

தமிழில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி,

தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

வரிசையாக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களாக அதிகமான திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

மேலும் தற்போது உடல் மெலிந்து பொய் ஆளே மாறியுள்ள ஹன்சிகா, நேற்றுமுன்தினம் தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோயும் பதிவிட்டு இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஹன்சிகா பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

நடிகை மாளவிகா மோகனனின் அம்மாவா இது.. இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படம்..!

மாளவிகா மோகனன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆம் கார்த்திக் நரேன் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

தந்தை குறித்து கதறி அழுத நடிகை நயன்தாரா.. பார்ப்பவர்களையும் கலங்க வைத்த நிகழ்வு!!

நயன்தாரா..

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம், மூக்குத்தி அம்மன் போலவே, நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்காக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் கழித்து Interview கொடுக்க நயன்தாரா வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.

அதில், ஏற்கனவே ஒரு ப்ரோமோ வெளியாகியாகிருந்தது. அந்த ப்ரோமோவில் நயன்தாரா தனது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று தெரியவந்தது.

இந்நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ப்ரோமோவில் தனது தந்தையின் உடல் நிலை குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.

தனது அப்பா தான், தனக்கு ஹீரோ என்றும், கடந்த 13 வருடங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,

அவரை மருத்துவமனையில் அனுமதித்தது குறித்தும் நடிகை நயன்தாரா கண்கலங்கி பேசியது, அனைவரின் கண்களையும், கலங்க வைத்துள்ளது.