தொடங்கியது பிக்பாஸ் சீசன் 5-ன் ஷூட்டிங்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

பிக்பாஸ் சீசன் 5..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடம் பெரியளவில் பிரபலமாகிவிடுவார்கள்.

அந்த வகையில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று நடந்து முடிந்தது.

இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ஒரு சிலர் இது பிக்பாஸ் ஷூட்டிங் இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

“ஒரு காலத்துல எப்படி இருந்த ஹீரோயின்…” – ராய் லக்ஷ்மி டாப் புகைப்படங்கள்!!

ராய்லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்,

அந்த வகையில், அம்மணி தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இளசுகள் எக்குதப்பாக வர்ணித்து வருவதுடன்.. “எப்படி இருந்த ஹீரோயின்” என்று புலம்பியும் வருகிறார்கள்.

“Binocular- ஏ தேவை இல்ல..”- முற்றும் துறந்த ஸ்ருதிஹாசனின் Photos..!

ஸ்ருதி ஹாஸன்..

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள்.

சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார்.

காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள்.

மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி ஹாஸன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

ஆன நம்ம ஸ்ருதி பதில் அளிக்காமல், வாரம் இருமுறை கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து செம்ம சூடான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக,

இதனை பார்த்த ரசிகர்கள், “Binocular- ஏ தேவை இல்ல..” என்று கமெண்ட் அடிக்க, இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

கண்ணாலயே போதை ஏத்தி கொல்லுறீங்களே..! – லாஸ்லியா பீச் போட்டோஷூட் !

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது,

நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் Photos சிலதை வெளியிட்டுள்ளார்.

அதில் பீச்சில் சொக்கவைக்கும் அழகுடன் போதை கண்களுடன் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கண்ணாலயே போதை ஏத்தி கொல்லுராளே..! என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“செழித்த தேகம், கொழுத்த அழகுகள்” அதுல்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியின் அப்பா 2,

நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது வளைவுகள், முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

“Hot-U தாங்க முடியல”- கிறங்கடிக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு செம்ம ஹாட்டாக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு, நிறைய போன்கள் வெடிக்கப்போகிறது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

செல்வராகவனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்!

பீஸ்ட்…

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் வில்லனாக செல்வராகவன் நடிக்கும் நிலையில், மலையாள நடிகர் Shine Tom Chacko இரண்டாவது வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சர்பட்டா படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து ட்ரெண்டான நடிகர் ஷபீர் இப்படத்தில் மூன்றாவது வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் ஆடிஷனிலும் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் சூப்பர்ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை சிம்ரன்..!!

சிம்ரன்..

தமிழில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

இதன்பின் தளபதி விஜய், தல அஜித், சூர்யா பிரஷாந்த், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை நிறுத்தாத நடிகை சிம்ரன், தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் தற்போது கூட பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் விஜயுடன் இணைந்து ஆடிய ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு தற்போது செம குத்தட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

டான் திரைப்படத்தில் இருந்து வெளியான சிவகார்த்திகேயனுடன் நடிகர், நடிகைகள் இருக்கும் புகைப்படம்..!!

டான் திரைப்படத்தில்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் டான். இப்படத்தை சிபி சக்ரவத்தி என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் டான் திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சூரி, பாலசரவணன், குக் வித் கோமாளி சிவாங்கி, ஆர்.ஜே. விஜய் என பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், பாலசரவணன், ஆர்.ஜே. விஜய் மற்றும் சிவாங்கி என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

விக்ரம்..

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ள நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த பர்ஸ்ட் லுக்கில் மூவரின் முகமும் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் இன்று நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதோ அந்த மாஸ்ஸான போஸ்டர்..