மாலதீவில் தலைகீழாக யோகா செய்யும் திருட்டு பயலே மாளவிகா.. சூட்டைக் கிளப்பிய வைரல் புகைப்படம்!!

மாளவிகா..

உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு வெற்றி கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் கதாநாயகியாக மட்டும் நடித்த மாளவிகாவிற்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாததால் குணச்சித்திர வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில படங்களுக்கு கவர்ச்சி உடையில் நடனம் ஆடியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை, வெற்றிக்கொடி கட்டு மற்றும் திருட்டுப் பயலே போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதிலும் குறிப்பாக இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவர் தொடர்ந்து அஜித்துடன் உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய இரண்டு படங்கள் நடித்ததை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு காலத்திற்கு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி திரைவாழ்க்கையில் அது நடக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகு 2009ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் சில நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குட்டி டிரஸ்ஸில் குடும்ப குத்து விளக்கு.. வில்லி வந்தனா வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்!!

வந்தனா..

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனந்தம் இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில்லியாக நடித்தார். இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அப்போது வந்தனா எங்கு வெளியே சென்றாலும் இந்த மாதிரி எல்லாம் நீ நடிக்கிறாய் நல்ல பொண்ணா இரு என பலரும் கூறியதாக அவரே தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் நலனும் நந்தினியும் என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவருமே சினிமா துறையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

நடிகைகள் பொருத்தவரை சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு பழக்கம் அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாய்ப்பு தருவார்கள். அதனால் பல நடிகைகளும் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

தற்போது வந்தனா அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதும் கூட வந்தனா அழகாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். இவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன்.. வைரலாகும் புகைப்படம்!!

எமி ஜாக்சன்..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படம் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் பிரபலமான நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து தமிழில் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னதாக நடிகை எமி ஜாக்சனுக்கு, ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்த நிலையில், அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

இதனையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது காதலருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்தான் எமி ஜாக்சன் அண்மையில் தனது காதல் கணவரை பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தார்.

தற்போது தனது குழந்தையுடன் தனியாக வசித்து வரும் எமி எதுவுமே நடக்காதது போல் வழக்கம் போலவே வழக்கம் கூலான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் எமி கிழிந்த கிளாமர் ஆடையில் மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். ஒருவேளை மீண்டும் பட வாய்ப்புக்கு முயற்சி செய்கிறாரோ?

பிரபல நடிகரை உஷார் செய்த சீரியல் நடிகை.. கடுப்பாகி மனைவி எடுத்து விபரீதமான முடிவு!

 

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அவலங்களையும் வெளிப்படையாக ஒரு சில பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

தற்போது இளம் சீரியல் நடிகை நடிகர் ஒருவரை வளைத்து போட்ட சம்பவம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய டிவியில் மூலம் பிரபலமானவர் தான் அந்த நடிகர். இந்த நடிகருடன் தான் பிரபல நடிகை ஒருவர் இணைந்து பழகி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர். அதன்பிறகு இருவரும் கள்ள உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இது அந்த நடிகரின் மனைவிக்கு தெரிந்து போக தினந்தோறும் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.

இருப்பினும் அந்த மனைவி அந்த நடிகரிடம் அந்த நடிகையுடன் பழக வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் அந்த இளம் நடிகையின் கவர்ச்சியில் விழ என் மனைவியை விட அந்த நடிகை தான் முக்கியமான முடிவெடுத்துள்ளார்.

பின்பு மனைவி விவாகரத்து செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து பெற்றுள்ளார். இதனை பெருமையாக பலர் முன்னிலையிலும் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலே கில்லாடி தான் போங்க அந்த ஆளு என கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த நடிகரை கேவலமாக திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது அந்த நடிகரும் நடிகையும் இணைந்து அதே சேனலில் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Water Tubல் குழந்தையை பெற்றெடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகர் நகுல் மனைவி!!

Water Tubல்..

தமிழ் சினிமாவில் 90களில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவரது தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக வலம் வந்தவர் நகுல்.

பாடல் பாடுவது, நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் தனது திறமையை காட்டி வளர்ந்துள்ளார். இப்போது அவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஸ்ருதி தனது குழந்தை Water Tub முறையில் பெற்றெடுத்தார்.

தற்போது குழந்தை பிறக்கும் போது எடுத்த அந்த வீடியோவை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா.. இணையத்தில் வைரல்!!

வேதிகா..

ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார் நடிகை வேதிகா.

இதன்பின் தொடர்ந்து காளை, பரதேசி, காவியா தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை வேதிகா.

மேலும் தற்போது தமிழில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் விநோதன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் நடிகை வேதிகா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு-கௌதம் மேனன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது!!

பர்ஸ்ட் லுக்..

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்தது.

இந்நிலையில் மாநாடு படம் ரிலிஸிற்கு தயாராகி வரும் நிலையில், தற்போது வெற்றிக்கூட்டணியான கௌதம், சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று டைட்டில் வைத்தனர்,

தற்போது அதை மாற்றியுள்ளனர். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது, இதோ அந்த பர்ஸ்ட் லுக்..

“சூ.டு த.லைக்கு ஏறுது” குட்டி டிரஸுல பிரம்மாண்ட அழகுகள்: இணையத்தை கலக்கும் தமன்னா !!

தமன்னா…

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சி.றுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோ.ற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட க.வ.ர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூ.டா.ன புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்..

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொ.டி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுப.லி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு க.வ.ர்.ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிருகாங்க?” என்று வாயை பி.ள.ந்து வருகிறார்கள்.

இந்நிலையில்,குட்டியான உடையில் தனது பிரமாண்ட தொடை அழகை காட்டி அனைவரது தூ.க்.கத்தை தட்டி தூ.க்.கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “சூ.டு த.லைக்கு ஏறுது” என்று வர்ணித்து தள்ளுகிறார்கள்.

இது மிர்ணாளினியா என கேட்கும் அளவுக்கு.. மிர்ணாளினி ரவி வெளியிட்ட போட்டோஸ்..!!

மிருணாளினி…

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது பாண்டிராஜ் பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி போஸ் கொடுத்து “BE A GOOD ASS” என்று Caption வைக்க, உடனே கிளம்பிவிட்டார்கள், Miru Army-ஐ சேர்ந்தவர்கள். அதிலும் ஒரு ரசிகர் “இது மிர்ணாளினியா, இல்ல மியா கலீஃபாவா..?” என்று கேட்டு விட்டார்.

Night Party-ல ஆண் நண்பருக்கு முத்தமிட்டு இணையத்தை சூடேற்றிய மாளவிகா மோகனன்..!!

மாளவிகா மோகனன்….

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது இவரின் பிறந்தநாள் பார்ட்டியில் ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. இதனால் Single பசங்க மனசு உடைந்து கிடக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……