“இது பொண்ணு இல்ல, வெள்ளி சிலை” – அனிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

அனிகா…

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், தற்போது நயந்தாரவுக்கே சவால் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது பொண்ணு இல்ல, வெள்ளி சிலை” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

D44..

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படம் தான் D44.

மித்ரன் ஜவகர் இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின், டைட்டில் ‘ திருச்சிற்றம்பலம் ‘ என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.

21 வருடங்களாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் மம்மூட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

மம்முட்டி..

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் மம்முட்டி.

அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், Robotic அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்று இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 வருடங்கள் ஆனதாக கூறினார்.

அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக்கில் இவரா.. அதுவும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திலா!!

ஓ மை கடவுளே..

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.

இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக கவுரவ வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மிகவும் வித்யாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி நடித்திருந்த கடவுள் கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெலுங்கில் ரீமேக் ஆகும் ஓ மை கடவுளே படத்தையும் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.

புதிய டைட்டிலுடன் வெளிவரும் சிம்பு, கவுதம் மேனன் படத்தின் First லுக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

புதிய டைட்டிலுடன்..

சிம்பு மற்றும் கவுதம் மேனன் முதல் முறையாக வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இதன்பின், சில வருடங்கள் கழித்து மீண்டும் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் வெளியானது.

இவ்விரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது. இதனை தொடர்ந்த இந்த கூட்டணி மீண்டும் தற்போது அமைந்தது.

வேல்ஸ் இன்டெர்னஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பு வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தலைப்பை தவிர்த்துவிட்டு, தற்போது புதிய தலைப்புடன், இன்று First லுக் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த புதிய தகவல், என்ன தெரியுமா?

பீஸ்ட்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழு விரைவில் ரஷ்யாவிற்கு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும், அந்த மூன்று வில்லன்களும் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட பட பாணியில் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட, ஊஞ்சலில் உல்லாசமாக போஸ் கொடுத்த வேதிகா.. வைரல் புகைப்படம்!

வேதிகா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் வேதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு முனி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு காலை, மலை மலை மற்றும் பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் இவருக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் இவருக்கு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து.

அதனால் மற்ற மொழி முன்னணி நடிகைகளுடன் பல படங்கள் நடித்துள்ளார் வேதிகா தற்போது கூட ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார். நடிகைகள் பொருத்தவரை பட வாய்ப்பு குறைந்து விட்டால் ஏதாவது ஒரு போட்டோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அதற்கு காரணம் இந்த புகைப்படத்தை பார்த்து தற்போது தங்களது படத்திற்கு கதாநாயகிகளை தேடும் இயக்குனர்கள் இதன் மூலம் வாய்ப்பு தருவார்கள்.

தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் கடலில் ஊஞ்சலாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது வேதிகா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

“மீண்டும் தொடங்கிய கவர்ச்சி சீசன்” தமன்னாவின் லேட்டஸ்ட் Hot Photos !!

தமன்னா…

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார். இதில் November 11 சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த நிலையில் உடலோடு ஒட்டிய பஞ்சு மிட்டாய்கலர் உடையில் தன்னுடைய திமிரும் முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் தமன்னா.

இதோ அந்த புகைப்படம்……

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவுக்கு நடிகருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?- வெளிவந்த புகைப்படம்!!

ஷபானா..

ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் சில வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலின் முக்கிய ஜோடியாக முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா இருவரும் நடித்தார்கள்.

பின் கார்த்திக் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக ஒரு புதுமுக நடிகர் நடித்து வருகிறார். முன்பு இருந்ததை போல சீரியலுக்கு TRP கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் தான் ஷபானா சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலிக்கும் விஷயம் வைரலாகி வந்தது.

அந்த ஆர்யன் வேறுயாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் செழியன் தான்.

ஆர்யன் லேட்டஸ்டாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்த தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துவிட்டதோ என பேச்சு எழும்பியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aryan (@aryan_offl)

சாக்ஷி அகர்வாலின் தரமான video : வாய் அடைத்து போன ரசிகர்கள் !!

சாக்ஷி அகர்வால்…

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்,

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “நீங்க அழகு சுந்தரி இல்ல எங்களின் சொப்பனசுந்தரி” என்று கமெண்ட் அடிக்க, பல பேரின் ஆதரவை பெற்றுள்ளது அந்த கமெண்ட். என்னதான் இப்படி,

போட்டோக்கள் வெளியிட்டாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார்.

அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். மேலும், இவரின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், முன்னழகை வர்ணித்து வருகிறார்கள்.