“அட்ரா, அட்ரா.. இவ்வளவு Open – ஆவா” ஜிம்மில் கனிகாவின் லேட்டஸ்ட் Glamour Photo !!

கனிகா…

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, இந்நிலையில், ஜிம்மில், குட்டி Trowser அணிந்து தனது முழு தொடையழகும் பளிச்சென தெரிய செல்ஃபி எடுத்துக்கொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்……

அஜித்தின் வலிமை பட வேற மாதிரி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ரோபோ ஷங்கர் மகள்- வீடியோ இதோ!!

இந்திரஜா ஷங்கர்..

தமிழ் சினிமாவில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருப்பது அஜித் ரசிகர்கள் தான். காரணம் 1 வருடத்திற்கு மேலாக எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தவர்களுக்கு தொடர்ந்து சந்தோஷ செய்தியாக வருகிறது.

அண்மையில் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதற்கு அடுத்து உடனே படத்தின் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு வந்ததுமே அஜித் ரசிகர்கள் யூடியூபில் பாடலை இந்த சாதனை எல்லாம் செய்ய வேண்டும் என பிளான் போட்டனர்.

அதற்கு ஏற்றார் போல் வலிமை படத்தில் இடம்பெறும் நாங்க வேற மாதிரி பாடல் பல சாதனைகள் செய்து வருகிறது.

இந்த ஹிட் பாடலுக்கு ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் பட நாயகியுமான இந்திரஜா ஷங்கர் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதோ அவர் நடனம் ஆடிய வீடியோ..

எலும்பும், தோலுமாக ஆன நடிகை ஓவியா, புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி உள்ளார் தெரியுமா?

ஓவியா..

தமிழில் சில சின்ன சின்ன படங்கள் நடித்தாலும் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா.

முதல் சீசன் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம் என்றே கூறலாம். யாருக்காவது நடிக்காமல் தான் எப்படியோ அப்படியே பிக்பாஸ் வீட்டிலும் இருந்து ரசிகர்களிடம் கெத்தாக பேசப்பட்டார்.

அதன்பிறகு படங்களில் கமிட்டாகி நடித்துவந்த அவர் கொரோனா லாக் டவுன் பிறகு எந்த படப்பிடிப்பையும் தொடங்கவில்லை. நேற்று நடிகை ஓவியா தனது இன்ஸடா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பதிவிட்டார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர், காரணம் ஏற்கெனவே ஒல்லியாக இருக்கும் ஓவியா இன்னும் ஒல்லியாக ஆகி பார்க்கவே ஒரு மாதிரி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்!!

அண்ணாத்த..

நடிகர் ரஜினியின் நடிப்பில் தயாராகி வரும் அவரது 168வது படம் அண்ணாத்த.

அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வெற்றிப்படங்களை கொடுத்த சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு கொரோனா நோய் தொற்று காரணமாக இடைவேளை விட்டு விட்டு நடந்து வருகிறது. அண்மையில் தான் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

தற்போது படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வியாழக்கிழமை வரலாம் என்கின்றனர்.

அன்று இயக்குனர் சிவா அவர்களின் பிறந்தநாளும் கூட. விரைவில் அறிவிப்பு வரும் என கூறுகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள நடிகை யாஷிகாவின் சமீபத்திய புகைப்படம்..!

யாஷிகா..

கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவருடன் காரில் சென்றிருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில ஆப்ரேஷன்களும் நடந்தது.

மேலும் சமீபத்தில் தனது தோழி மறைவு குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் யாஷிகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

பேசுறவங்க பேசட்டும், நான் டெலிட் செய்யவே மாட்டேன்- கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பரீனா அதிரடி பதிவு!!

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியலில் மிகவும் அழுத்தமான வேடத்தில் நடிப்பவர் பரீனா என்ற வெண்பா. இவர் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

இவரது கதாபாத்திரம் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா சீரியலே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவரது வேடத்தால் கதையே மாறியுள்ளது.

அண்மையில் பரீனா தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை அறிவித்தார், உடன் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்ததில் இருந்து பரீனா நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார், நல்ல கமெண்ட்ஸ் வருகிறது, அதேசமயம் மோசமான விமர்சனமும் வருகிறது.

பாத் டப்பில் சமீபத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்த அவர் கதறவங்க கதறிக்கோங்க, நான் இதை டெலிட் செய்ய மாட்டேன் என மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

“நீங்க வேற மாதிரி இல்ல, ஒரு மாதிரி…” வலிமை பட ஹீரோயினின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!

ஹியூமா குரேஷி..

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர்,

அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி.

அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார்.

அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது ஒரு விளம்பரப் படத்திற்கு தனது தொடையழகை வஞ்சம் இல்லாமல் தாராளமாய் காட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “நீங்க வேற மாதிரி இல்ல ஒரு மாதிரி…” என வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.. 

“தக தகன்னு மின்னுது..” – பட்டையை கிளப்பும் படு கிளாமர்..! இனியாவா இது? செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

இனியா ..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது Structure எடுப்பாக தெரிய போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கவர்ச்சி உடையில் தலைகீழாக படுத்துக்கொண்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “தக தகன்னு மின்னுது..” என கலாய்த்து வருகிறார்கள்.

“மொத்த அழகையும், ஒத்த Photo-ல காட்டியாச்சு…” மனிஷா யாதவின் லேட்டஸ்ட் Photo !

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ்.

அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் எல்லாமே வேற ரக கவர்ச்சி காட்சிகளாக இருக்கிறது. அதில் ஒரு புகைபடத்தை பார்த்தவர்கள், “மொத்த அழகையும், ஒத்த Photo-ல காட்டியாச்சு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிக் பாஸ் லாஸ்லியாவின் அடுத்த அதிரடி.. வெளியான கூகுள் குட்டப்பா படத்தின் First லுக்!!

கூகுள் குட்டப்பா..

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் வளர்ந்து வரும் இளம் நடிகை லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை லாஸ்லியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான லாஸ்லியா தொடர்ந்து Friendship, கூகுள் குட்டப்பா, மாற்று இரண்டு படங்களில் கமிட்டானார்.

இதில் ஏற்கனவே Friendship படத்தின் First லுக், டீசர், ட்ரைலர் என பல விஷங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் First லுக் வெளியாகியுள்ளது.

இதோ அந்த First லுக்..