மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தின் First லுக்.. மிரட்டலான போஸ்டர்!!

பிசாசு 2..

மிஷ்கின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று பிசாசு.

இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தற்போது பிசாசு 2 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி.. வெளியான வித்தியாசமான போஸ்டர்!!

ராம் இயக்கத்தில்..

இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ள திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நிவின் பாலியுடன், அஞ்சலி, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் கடவுள், சாத்தான் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார், சிம்புவின் மாநாடு திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதோ அந்த போஸ்டர்..

அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதியாகவே மாறிய இளம் பெண் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ!!

விஜய் சேதுபதியாக..

தமிழ் திரையுலகில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

தமிழில் மட்டுமின்றி, இந்தியில் உருவாகி வரும் முபைக்கர் படத்திலும் நடித்து வருகிறார். இது, தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும்.

நடிகர்களின் தீவிர ரசிகர், ரசிகைகள் அவ்வப்போது அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

அதுவும் இணையத்தில் வைரல் ஆகும். அந்த வகையில், தற்போது இளம் பெண் ஒருவர், அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதி போலவே மேக்கப் போட்டுக்கொண்ட, தன் உருவத்தையே மாறிக்கொண்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இணையத்தில் தீயாய் பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்க.. இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Zee Thirai (@zeethiraitamil)

நடிகர் அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தின் டீசர் வெளியானது..!

வணங்காமுடி டீசர்..

அரவிந்த்சாமி போலீசாக நடிக்கும் வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள படம் வணங்காமுடி.

போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்துள்ள இந்த படத்தில் ரித்திகா சிங்,

நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் நேற்று டீசர் வெளியாகியுள்ளது.

திக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன?

நடுவானில்..

விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.

இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.

யாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா.? வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்!

பாலாஜி முருகதாஸ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற “பாலாஜி முருகதாஸ் “அந்த நிகழ்ச்சியை அடுத்து இப்போதுதான் முதன்முதலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் யாஷிகா அவர்கள் மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்தினார் இதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு முதுகு மற்றும் கால்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த விபத்து காரணமாக ஆய்வு செய்த போலீசார் அதிவேகமாக காரை ஓட்டியது விபத்திற்கு காரணம் என்றும் மேலும் உயிர் சேதம் ஏற்படுத்திய தற்கும் யாஷிகா மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் புதிதாக மற்றொரு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது கார் மோதியது.

அந்த விபத்தில் பரத் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை செய்ததும் யாஷிகா தான் என்று அவர் விபத்து நடந்தவுடன் வேறு காரில் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதைப்பற்றி யாஷிகாவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் அதை மறுத்து விட்டார். நான் காரை ஓட்டவில்லை என் நண்பர் வந்த கார் விபத்துக்குள்ளானது என்று செய்தி அறிந்து நான் அங்கு சென்றேன் என்று கூறினார்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஜோ மைக்கேல் கூறியுள்ளார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பாலாஜி தான் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த சம்பவத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பாலாஜி ஒரு வீடியோ பதிவில் நான் என்னுடைய KTM பைக் கூட 50 ,60 கிலோமீட்டர் வேகத்தில் தான் ஓட்டுவேன், நான் விபத்தை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..!

ரேகா கிருஷ்ணப்பா..

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர்.

அப்படி மக்களின் ஆதரவைப் பெற்ற சீரியல்களில் முக்கியமானது தெய்வமகள் சீரியல். இதில் கதாநாயகனின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேகா கிருஷ்ணப்பா.

இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்ததால் அவரை சீரியலின் கதாநாயகன் அண்ணியார் என்றே அழைப்பார். மக்களிடமும் அண்ணியார் என்ற பெயரே பிரபலமாகிவிட்டது.

என்னதான் சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அமைதியான கேரக்டர். இவர் இந்த செயலுக்குப் பின் வேறு எந்த சீரியலும் நடிக்கவில்லை.

ஆனால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேகா கிருஷ்ணப்பா இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடை வரை ஏற்றப்பட்ட மாடர்ன் ஆடைகளை அணிந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சீரியல்களில் வில்லியாக இவரை வெறுத்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கம் இவரை ஃபாலோ செய்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ !

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க,

இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Video சொல்கிறது. தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் ஜிம்மில் கும்மேன இருந்தபடி உடற்பயிற்சி செய்த ஹாட் வீடியோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,”Up, Down..Up, Down…TeakWood Piece-U” என்று எக்குத்தப்பா வர்ணிக்கிறார்கள்.

தனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..!

நடிகை அம்மு..

பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி,

அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது 38 வயதாகும் அம்மு நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்போது போலவே இப்போதும் நச்சென்று இருக்கும் இவரது புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். தமிழ் தொகுப்பாளர்கள் வரிசையில் பலரது பேவரைட்டாக இருந்தவர் அம்மு.

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த அம்மு பெரிய ரீச் ஆனார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் சரணுக்கு மனைவியாக நடித்தார்.

அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். நீண்ட நாட்களாக காணாமல் போன அம்மு தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகில் கம்பேக் கொடுக்க தயாராகிவிட்டார்.

ரசிகர்களை கவர தனது மேலாடையை இறக்கிவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அவரது படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்!

சூர்யா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

இதனிடையே மற்றுமொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட உள்ளார், இதோ அப்படத்திற்கான அறிவிப்பு.