வலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..!!!

ஃபர்ஸ்ட் சிங்கிள்..

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது.ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வலிமை படத்தின் ‘நாங்க வேற மாதிரி’ என தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார்.

செம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..!

சாக்ஷி அகர்வால்..

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், இதனை பார்த்த ரசிகர் ஒருவர்,

“இதை பார்த்த அப்புறம் சன்னி லியோன் வீடியோக்கள் எல்லாம் டெலீட் செஞ்சிட்டோம்” என்று கமெண்ட் அடிக்க, பல பேரின் ஆதரவை பெற்றுள்ளது அந்த கமெண்ட்.

என்னதான் இப்படி, போட்டோக்கள் வெளியிட்டாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

மேலும், இவரின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், முன்னழகு குறித்து, “அசல் நெயில் செஞ்ச லட்டு” என்று வர்ணித்து வருகிறார்கள்.

ஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை!!

ஆர்ஆர்ஆர்..

ராஜமவுலி இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படத்தின் பிரமோஷன் பாடலாக ‘நட்பு’ என்ற பெயரில் தமிழிலும், ‘தோஸ்தி’ என்ற பெயரில் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும், ‘பிரியம்’ என்ற பெயரில் மலையாளத்திலும் நேற்று காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.

24 மணி நேரத்திற்குள்ளாக இப்பாடல் 2 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக ஹிந்தியில் 78 லட்சம், தெலுங்கில் 62 லட்சம், தமிழில் 27 லட்சம், கன்னடத்தில் 10 லட்சம், மலையாளத்தில் 9 லட்சம் பார்வைகளை யு டியூபில் பெற்றுள்ளது.

‘பாகுபலி’ படங்கள் மூலம் ஹிந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார் ராஜமவுலி. அதனால்தான், இந்த பிரமோஷன் பாடல் கூட மற்ற மொழிகளைக் காட்டிலும் ஹிந்தியில் அதிகபட்ச பார்வைகளைப் பெற்றுள்ளது.

தற்போது யு டியுப் டிரெண்டிங்கில் ‘நட்பு’ பாடல் இரண்டாம் இடத்திலும், ‘தோஸ்தி’ தெலுங்குப் பாடல் நான்காம் இடத்திலும், ஹிந்திப் பாடல் பதினாறாம் இடத்திலும் உள்ளன.

ஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித்! அதுவும் எங்கு தெரியுமா?

விஜய் மற்றும் அஜித்..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் நீண்ட கால காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடபட்டு இணையத்தில் வைரலானது.

இதனிடையே தற்போது வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சேஸிங் காட்சிக்காக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகக் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படக்குழுவும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் ’வலிமை’, விஜய்யின் ’பீஸ்ட்’ படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் ரஷ்யாவில் நடக்க இருப்பதால், அங்கு இருவரும் சந்திக்க இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

“நம்ம Mind-U வேற அங்க போகுதே…” மலையாள நடிகை காட்டிய பின்னழகு.. தீயாய் பரவும் புகைப்படம்…!

அண்ணா ரேஷ்மா..

அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த அண்ணா ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள தேசத்து பெண்கள் என்றாலே எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.

கதாநாயகிகள் மட்டுமன்று துணை நடிகையாக வரும் அனைவரும் அழகாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் அந்த மாளிகை படத்தில் நடித்த அண்ணா ரேஷ்மாவும் ஒருவர்.

இவர் அங்கமாலி டைரீஸ் அய்யப்பனும் கோஷியும், சச்சின் மருதராஜா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நடிக்க வருவதற்கு முன்பு செவிலியராக பணியாற்றியுள்ளார்.

அடுத்ததாக திரிமாலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அண்ணா, தற்போது பைக்கில் அமர்ந்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது பின்னால் அது தூக்கலாகத் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். கிராமத்து பெண் வேடத்தில் நடித்த அண்ணாவா இது என ரசிகர்களை வாயை பிளக்கும் அளவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், “நம்ம Mind-U வேற அங்க போகுதே…” என்று எக்குத்தப்பா வர்ணித்து வருகிறார்கள்.

“இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்…” – கஸ்தூரி லேட்டஸ்ட் Glamour SELFIES !

நடிகை கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

இந்தநிலையில் கஸ்தூரி சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய, அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இப்படி இருக்க, இதற்கிடையில் இவரது வலைத்தளத்தில் Glamour selfies எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலதை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இப்பவும் நீங்க மிஸ் மெட்ராஸ் தான்..” என்று உசுப்பிவிடுறார்கள்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை பரீனா!!

பரீனா..

பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஹிட் சீரியல்களில் ஒன்று. இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரீனா.

இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்த அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

கர்ப்பமாக ஆன இந்த நேரத்தில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அண்மையில் சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் சென்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் சூப்பர் என்று கூறி வந்தாலும் இந்த நேரத்தில் இப்படியொரு போட்டோ ஷுட்டா என கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

கவர்ச்சி விருந்து வைக்கும் VJ மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

மகாலட்சுமி…

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது தனது கட்டுக்கடங்காத முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக ஆங்கிளில் செல்ஃபி எடுத்து உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.

தியேட்டரில் வெளியான வலிமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

வலிமை..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வலிமை படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்குப் பின்னர் பெரிய திரையில் அஜித்தை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவே இல்லை.

எனவே தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

முன்னதாக ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை வேலூரில் உள்ள விஷ்ணு சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‌

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே அஜித்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை திரையரங்கில் திரையிட்டு உள்ளனர்.

வெளியானது மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்- அதிருது டோலிவுட்!!

சர்க்காரு வாரி பட்டா..

மகேஷ் பாபு டோலிவுட் என்ற வட்டத்திற்கு வெளியேவும் முழுவதும் ரீச் உள்ள நடிகர். இவரது டப்பிங் படங்களுக்கும் நல்ல டிமாண்ட் உண்டு. “சரியில்லேறு நீகேவ்ரெவாறு” படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் சர்க்காரு வாரி பட்டா

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இப் படம் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. கொரானா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2022-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியீடு என்ற தகவலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார், மார்தாண்ட் வெங்கடேஷ் எடிட்டிங்.

கமெர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தில் நல்ல மெஸேஜும் உள்ளது என்கின்றனர் டோலிவுட் வட்டாரங்களில்.