‘Super Deluxe’ படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

காயத்ரி….

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு வெறும் முண்டா பனியனுடன், ஒரு அரைகுறை டவுசர் ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை ஆட்டிப்படைத்துள்ளது.

 

“என்ன வளைவு… என்ன நெழிவு..” – மிர்ணாளினி ரவி வெளியிட்ட போட்டோஸ்..!!

மிர்ணாளினி…

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது பாண்டிராஜ் பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Transparent Saree – ல மொத்தமும் தெரியுற கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..!!

அதுல்யா..

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியின் அப்பா 2, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

தற்போது Transparent புடவை அணிந்து வளைவுகள், பின்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இடுப்புக்கு மேலே கொலுசு.. இணையத்தை சூடேற்றிய மாளவிகா மோகனன்..!

மாளவிகா…

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர்,

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. தொப்புளை சுத்தி கொலுசு அணிந்து சூட்டை கிளப்பி வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்……

இனி கிளாமர்தான் என் ரூட்டு: புகைப்படங்களை வெளியிட்ட ஜனனி !!

ஜனனி….

பொதுவாகவே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம், அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தவம் கிடைக்கணும். அப்படி முட்டி மோதி பாலாவின் கண்களில் பட்டு அவன் இவன் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி ஐயர்.

அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர்.

அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை.

இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமைதியாக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இறுதி வரை பிக்பாஸ் இருந்ததன் குணத்திற்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர். இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் இந்த படத்தின் கதையானது த்ரில்லர் கதை என்றும்,

இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.

வழக்கமாக மூடி மறைத்த மாதிரி ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிடும் ஜனனி ஐயர், தற்போது ஆடையை குறைத்து கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என யாரோ கிளப்பி விட்டார்கள் போல. அதனால் மாலத்தீவில் தொடை தெரிய புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்……

ஒட்டு துணி இல்லாமல் BEDSHEET மட்டும் அணிந்து போஸ் கொடுத்த சமீரா ரெட்டி..!!

சமீரா ரெட்டி…

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது புது வகையான சேலஞ்ச்சை முன்னிட்டு, துணி இல்லாமல் பெட்ஷீட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இதெல்லாமா சேலஞ்ச் என ஆச்சரியத்தில் கேட்டு வருகின்றனர்.

படிபடியா குறைச்சு இப்ப மொத்தத்தையும் காட்டியாச்சு: அனுபமா பரமேஸ்வரன்!!

அனுபமா……

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்தநிலையில், வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பனியன் அணிந்து கொண்டு தனது முழு தொடை மொத்தத்தையும் காட்டி சோபாவில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், படிபடியா குறைச்சு இப்ப மொத்தத்தையும் காட்டியாச்சு..! என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

வெண்ணை கட்டி STRUCTURE ஐ காட்டி இளசுகளை Tempt ஆக்கும் வைபவி சாண்டில்யா…!!

வைபவி..

தமிழில் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வைபவி சாண்டில்யா, ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சித்ததால் அடல்ட் படமான கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தில் நடித்தார், படம் செம்ம ஹிட். அதன் பிறகு ஜெய்யின் ‘கேப்மாரி’ படத்தில் நடித்தார்.

தற்போது, வைபவி சாண்டில்யா கைவசம் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படம் மட்டும் உள்ளது. இது ஒன்றும் புதிய படம் அல்ல சொல்லப்போனால் சக்கபோடு போடு ராஜா படத்திற்கு முன்னாலே இந்த படம் ரிலீசாக வேண்டியது தள்ளி தள்ளி தள்ளி தள்ளி இன்னும் எப்போது இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதே பல பேருக்கு தெரியாது. ஏன் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் தெரியாது, இயக்குனருக்கும் தெரியாது,

அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானத்திற்கும் தெரியாது, அந்த படத்தை பார்க்க தயாராக இருக்கும் நமக்கும் தெரியாது.

இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீப காலமாக வைபவி சாண்டில்யா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது,

லேட்டஸ்டாக Tight ஆன டாப்ஸ் அணிந்து STRUCTURE காட்டி வைபவி சாண்டில்யா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வெண்ணைகட்டி உடம்பு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

“மேல ஒரு பட்டனை போட்டு, கீழ Free-ஆ விட்ட பூஜா..” Beast ஹீரோயினின் Glamour Photo !!

பூஜா ஹெக்டே…

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், மிகவும் கவர்ச்சியான மேலாடை அணிந்து, அதில் ஒரு பட்டனை போட்டுகிட்டு, கீழ ஃப்ரீயா விட்டு போஸ் கொடுத்திருக்கிறார், Pant இல்லாமல் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டது ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படம்……

“பளபளக்கும் தங்க சிலை” கண்கூச வைக்கும் அனசுயா பரத்வாஜ் !!

அனசுயா பரத்வாஜ்…

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்..

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது தொப்புள் மற்றும் வழவழப்பான கட்டழகு தெரியுமளவு புடவை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடுகிறார்.