“30 வயசு ஆனாலும் வனப்பு குறையல…” சாக்ஷி அகர்வாலின் மோசமான புகைப்படங்கள் !!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட புடவயில் முன்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “30 வயசு ஆனாலும் வனப்பு குறையல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

யம்மா, எவ்வளவு பெரிய இடுப்பு: பூனம் பஜ்வா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள் !!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெ.னாவெ.ட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் கு.டி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

சமீப காலமாக கொரோனா காலகட்டம் என்பதால் போட்டோஷூட் நடத்தவில்லை போல. தற்போது மீண்டும் அதே வேகத்தில் வந்த பூனம் பஜ்வா, கை இரண்டையும் தூக்கி தனது தொப்புளை க்ளோசப்பில் காட்டி செம செ.க்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், யம்மா எவ்வளவு பெரிய தொப்புள் என கமெண்ட் அ.டி.த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

“SOFT LIPS” VJ மகேஸ்வரியின் Glamour SELFIES பார்த்து திணறும் ரசிகர்கள் !!

மகேஸ்வரி…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது Casual ஆ Rendu Selfie Photos -ஐ வெளியிட்டு போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி.

சூடேறி போன ரசிகர்கள், அவரது பார்வையை “அந்த Soft ஆன லிப்ஸ் ஆள அப்படியே தூக்குது” என்று கமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……

 

“அந்த விஜய் படத்தை இதனாலதான் ஒத்துக்கல…” ஜோதிகா சொன்ன உண்மை !!

ஜோதிகா..

20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.

Second Innings -‌ இல் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார்.

கடந்த வருடம் 2019, 2020 மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி, என மூன்று படங்களில் நடித்தார். அதில் தம்பி படம் மட்டும் சுமாராக போனது.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான, மெர்சல் படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா. ஆனால் அவர் திடீரென்று விலகுகிறார் என்று தெரிந்தும் விஜய் ரசிகர்கள் இவரை தா.க்.கியுள்ளார்கள்.

இது குறித்து பதிலளித்த போது, அட்லி கதை சொல்லும் போது ஜோதிகாவிற்கு அந்த ஸ்கிரிப்ட் பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. மேலும் தனது கதாபாத்திரத்தின் மீது இருந்த வேறுபாடு காரணமாக தான் அந்த படத்தில் நடிக்கவில்லையோ, தவிர வேறு எந்த காரணமும் இல்லை என மனம் திறந்துள்ளார்

“ப்பா SIMPLE-ஆ இருந்தாலும் Glamour தெறிக்குது…” – நந்திதாவின் சூடான Photos !!

நந்திதா…

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார்.
அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது உடல்வாகு தெரியும்படி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் நந்திதா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், “ப்பா SIMPLE-ஆ இருந்தாலும் Glamour தெறிக்குது…”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……

“கட்டைனா, இதுதான் முரட்டு கட்டை..” திணறடிக்கும் அனு இம்மானுவேல் !!

அனு..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கட்டைனா, இதுதான் முரட்டு கட்டை.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

மோசமான ஆடையில் மனிஷா யாதவ்: கதி கலங்கி நிற்கும் ரசிகர்கள்!!

மனிஷா…

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாமே வேற ரக கவர்ச்சி காட்சிகளாக இருக்கிறது.

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த இலியானா… இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

இலியானா…

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.

இவர், விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.

இதையடுத்து, தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்த நிலையில் இலியானா சமூக வலைத்தளத்தில் டீன் ஏஜில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை ரசிகர்கள் குவித்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

பேண்ட் எங்கம்மா? ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்!!

பிரியங்கா..

பிரியங்கா – சமீபகாலமாக திரைத்துறையில் உள்ள நடிகர்களை விட சின்னத்திரையில்யிருக்கும் நடிகர் நடிகைகளுக்கு தற்போது அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

அதனால் தற்போது கூட ஒரு காலத்தில் பிரபலமாகயிருந்த நடிகர்-நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி சீரியலில் நடித்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்க்க கூடிய சீரியல் தான் ரோஜா.

இந்த சீரியல் எதற்காக பிரபலமடைந்ததோ இல்லையோ கதாநாயகியாக நடித்த பிரியங்காவிற்கும் அவரது ரொமான்ஸ்க்கு மட்டுமே இந்த சீரியல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமானது.

அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் ஓரளவுக்கு ரசிகர் வைத்துள்ள சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான். தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகைகள் பொருத்தவரை ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள் தான்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு குட்டி குட்டி உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரோஜா சீரியல் நடிகை சமீபத்தில் அநியாயத்திற்கு சின்ன உடையில் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்……

 

கைதாகிறாரா நடிகை யாஷிகா ஆனந்த்- விபத்தால் போலீஸ் அடுத்த அதிரடி!!

யாஷிகா…

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் நடிகை யாஷிகா.

அந்நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளில் அவர் சிக்கினார், ஆனால் வெளியே வந்ததும் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை. நிறைய படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் அதிகம் நடத்துவது என யாஷிகா இருந்தார்.

அண்மையில் தனது நண்பர்களுடன் இரவு வெளியே சென்றுள்ளார். சென்னை திரும்பும் போது அவர் காரை வேகமாக ஓட்டி வர விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழந்தார்.

யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை அவருக்கு 2,3 சர்ஜரி நடந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் அவர் கைதாவார் என கூறப்படுகிறது. அவரின் விபத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.