பிரியா ஆனந்துடன் 3 வருடம் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகரின் மகன்.. என்னங்க சொல்றீங்க!

பிரியா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் நீண்ட வருடமாக கதாநாயகியாக வலம் வந்தாலும் இன்னமும் முன்னணி நாயகியாக உயர முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். இப்போதும் அறிமுக நடிகர்களுடனே ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

பிரியா ஆனந்த் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு புகைப்படம் வெளியீட்டின் போதும் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

மார்க்கெட் இல்லாத நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது வழக்கம்தான். ஆனால் பிரியா ஆனந்த் மட்டும் தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என தொடர்ந்து சின்ன படங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் நடிகர் அதர்வாவுடன் மூன்று வருடம் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளை பற்றி பல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி கொடுப்பதை வேலையாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வகையில் சமீபத்தில் வயது தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாத நடிகைகளைப் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.

இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ரகசிய உறவில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களது காதல் முற்ற பிரியா ஆனந்த், அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டாராம்.

ஆனால் அதற்கு அதர்வா, நண்பர்களாகவே இருந்து விடுவோம் என்று கூறி அந்த காதலுக்கு அதர்வா முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார் பயில்வான்.

ஷாலு ஷம்முவின் Glamour போட்டோவால் கதி கலங்கிய ரசிகர்கள்!! நீங்களே பாருங்க….

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். அவர் கொளுக் மொழுக் என இருப்பதால் அவரது கவர்ச்சி பாகங்கள் பங்கமாக தெரிவதால் எக்ஸ்ட்ரா கிளாமராக தெரிகிறார்.

எந்த உடை அணிந்தாலும் அம்சமாக பொருந்துகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “முகத்தை மட்டும்தான் பாத்தேனு சொன்னா நம்பமாட்டேன்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

போட்டோஷுட்டில் எல்லை மீறி போகும் மாளவிகா மோகனன்..இணையத்தை அதிர வைத்த போட்டோ இதோ!!

மாளவிகா மோகனன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன்,

தற்போது மீண்டும் கிளாமர் போட்டோஷூட் மூலம் இணையத்தை பற்ற வைத்துள்ளனர்.

இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

முன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் மட்டுமே தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் என இரு படங்களில் நடித்து வருகிறார்.

அதே போல் தெலுங்கில் தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் Sarkaru Vaari Paata எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தமனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

வேற லெவல் போட்டோ ஷூட் நடத்திய ஜனனி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

ஜனனி….

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பலருக்கும் கிடைத்து வருகிறது.

அதனை ஒரு சிலர் மட்டுமே ஏற்றுக்கொண்டு நடித்து வருகின்றனர் அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்துவர்தான் ஜனனி .

ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் அதன்பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் சீரியலை தாண்டி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜனனி தொடர்ந்து பல்வேறு போட்டோஷூட்டில் நடத்திவரும் ஜனனி அவ்வப்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் அதைப்பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்.

தற்போது அந்த வகையில் ஜனனி தற்போது நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் இருப்பதை விட இதில் அழகாக இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.

மேலும் அடுத்தடுத்து பல சீரியலில் நடிக்க இருப்பதாகவும் ஜனனி ரசிகர்களிடம் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் தற்போது இது என்ன சீட்டில் நடிக்கப்போகிறார் என தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

நடிகை ஷகீலா இறந்ததாக வந்த செய்தி- பதறியடித்து பேசிய நடிகை, வீடியோ!!

ஷகீலா..

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை ஷகீலா.

இந்நிகழ்ச்சிக்கு முன் அவரை மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரை பலரும் அம்மா என அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவரே பல பேட்டிகளில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்று கூறியிருப்பார்.

இப்படி அவரது வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் யாரோ அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளார். இதனால் ஷகீலாவுக்கு பலரும் போன் செய்து விசாரித்துள்ளார்கள்.

உடனே நடிகை ஷகீலா தான் நலமுடன் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியர் சினேகன்-கன்னிகா ரவியின் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்!!

சினேகன்-கன்னிகா..

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தவர் சினேகன்.

700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.

சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண செய்தியை அண்மையில் அறிவித்தார்கள்.

அதன்படி நேற்று சீர்திருத்த முறையில் இவர்களது திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

தற்போது இவர்களின் அழகிய திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

கேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி!!

பரீனா..

சீரியலோ, படமோ நெகட்டீவ் வேடத்தில் நடிப்பவர்களுக்கு எப்போதுமோ மோசமான கமெண்ட் வரும்.

அதனை பலரும் சமாளிப்பார்கள், சிலர் ரசிகர்களின் மோசமான செயல்களை எதிர்க்கொள்ள முடியாமல் தவிப்பர்.

அப்படி பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் பல மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறார் பரீனா.

அண்மையில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.

ஒருசிலர் இந்த நேரத்தில் சீரியல் நடிக்காமல் ஓய்வு எடுங்கள் என பதிவு செய்து வருகின்றனர்.

பரீனா கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் மருதாணியில் வரைந்து போட்டோ ஷுட் நடத்தினார்.

அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் இவ்வளவு மோசமான புகைப்படம் எல்லாம் தேவையா என கமெண்ட் செய்தனர்.

அதற்கு பரீனா உடலமைப்பை அசிங்கமாக பார்ப்பது நீங்கள்தான் என பதிலடி கொடுத்துள்ளார்.

மோசமான மேலாடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.

இவருக்கு தெலுங்கில் மட்டுமே இப்போது வரை அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது உடல் எடையை மிகவும் குறைத்துள்ள நடிகை ராஷி கண்ணா போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

அதில் மிகவும் மோசமான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த இதெல்லாம் ஒரு உடையா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

மீண்டும் முடிவு செய்யப்பட்ட கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

கே.ஜி.எப் 2..

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது கே.ஜி.எப் 2 இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கே.ஜி.எப் 2 படக்குழு இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் உலகமுழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.