“தெரிய கூடாததெல்லாம் நல்லா தெரியுதே…”- Bedroom-ல Photoshoot செய்த வாணி போஜன் !

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி,

பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி,

வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார்.

அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன்,

தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆள் நல்ல துரும்பாக உடல் இளைத்து சிக்குன்னு உடம்பை ரெடி பண்ணி சூப்பராக இருக்கிறார்.

அவரை பார்த்த ரசிகர்கள் “தெரியக்கூடாது எல்லாம் நல்லா தெரியுதே..” என்று உருகி வருகிறார்கள்.

“காட்டுக்குள்ள காட்டு கவர்ச்சி…” சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

தன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட மாடர்ன் உடையில் முன்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “காட்டுக்குள்ள காட்டு கவர்ச்சி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Beach-ல நீச்சல் உடையில் ஆட்டம் போடும் சமீரா ரெட்டி ! வைரல் புகைப்படங்கள் !

சமீரா ரெட்டி..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார்.

இந்நிலையில், கடற்கரையில் நீச்சல் உடையில் தனது குழந்தைகளுடன் ஆட்டம் போடும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

52 வயதிலும் சிக்குனு சின்ன பொண்ணு மாதிரி இருக்கும் சுகன்யா ! சின்ன கவுண்டர்ல பார்த்த சுகன்யாவா இது ?

சுகன்யா..

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டவர்தான் நடிகை சுகன்யா.

இவர், புதுநெல்லு புதுநாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர்.

இவர் மகாநதி படத்தில் கமல்ஹாசனுடன் உதட்டு முத்தக் காட்சி யூ – ட்யூபில் இப்பவரை Famous.பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடுவில் சில சீரியல்களில் கூட கதாநாயகியாக நடித்தார்.

இந்தநிலையில் இவரது ,லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் “நம்ம சின்ன கவுண்டர் படத்துல பார்த்த சுகன்யாவா இது..?” என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.

விறுவிறுப்புக்கு குறைவில்லாமல்.. மிஸ்டரி த்ரில்லரில் சோலோ ஹீரோயினாக மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படத்தின் டீசர்..!

‘திட்டம் இரண்டு’..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு பிளான் பி’ திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பான ‘கனா’ படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பின், கதையின் நாயகியாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டாலும், தமிழக அரசு அனுமதி கொடுத்த பின் முழு படத்தையும் சென்னையிலேயே இயக்கி முடித்துள்ள படக்குழு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் தேதி குறித்து விட்டனர்.

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இந்த படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் உள்ளது.

இரண்டு பேர் கொ.லை செய்யப்பட, அந்த கொ.லையை கண்டு பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்… கொ.லை.காரரை கண்டு பிடிக்க போராடுவதை சற்றும், விறுவிறுப்பு குறையாமல் எடுத்துள்ளார் இயக்குனர்.

சூர்யா நடிக்கும் ஜெய்பீம் படத்தின் Second லுக் வெளியானது – வேற லெவல் லுக்!!

ஜெய்பீம்..

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யாவின் எதற்கும் துணித்தவன் படத்தின் First லுக் வெளியானது.

அதனை தொடர்ந்து அப்படத்திலிருந்து இன்னும் இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

மேலும் நேற்று மாலை சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக TJ ஞானவேல் இயக்கும் ஜெய்பீம் படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இப்படத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்திலிருந்து, வேற லெவல் Second லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த Second லுக்..

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சூர்யா 39 படத்தின் First லுக் வெளியானது!!

சூர்யா 39 First லுக்..

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சூர்யாவின் எதற்கும் துணித்தவன் படத்தின் First லுக் வெளியானது.

அதனை தொடர்ந்து அப்படத்திலிருந்து இன்னும் இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக TJ ஞானவேல் இயக்கும் சூர்யா 39 படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

முதல் முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு ஜெய்பீம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதோ First லுக்..

மார்டன் உடையில் Stuninng போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் சம்யுக்தா.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம்!!

சம்யுக்தா..

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சம்யுக்தா.

ஆம், மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும் மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சம்யுக்தா கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் சம்யுக்தா.

அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் Stuninng லுக்கில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒர்கவுட் செய்து அசத்திய பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே – அசத்தலான வீடியோ!

பூஜா ஹெக்டே…

ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தின் தோல்வி காரணமாக பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டே, பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, இன்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் ஒர்கவுட் செய்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

இணையத்தில் பரவும் அந்த வீடியோ இதோ..

ஆர்யா, சாயிஷாக்கு குழந்தை பிறந்தது, என்ன குழந்தை தெரியுமா ?

ஆர்யா-சாயிஷா..

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சார்பட்டா பரம்பரை பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது.

இந்நிலையில் ஆர்யாவுக்கு கூடுதல் போனஸாக மகள் பிறந்திருக்கிறார்.

ஆம், ஆர்யா-சாயிஷா நட்சத்திர தம்பதிகளுக்கு மகள் பிறந்துள்ளார்,

இதற்காக திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.