பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஜெனிபர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எடுத்த அழகிய போட்டோ ஷுட்!!

நடிகை ஜெனிபர்…

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனவர் நடிகை ஜெனிபர்.

இதற்கு முன் இவர் எத்தனையோ சீரியல்கள் நடித்துள்ளார், ஆனால் இந்த சீரியல் மக்களிடம் அதிகம் போய் சேர உதவியுள்ளது.

நன்றாக நடித்துக் கொண்டிருந்த அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று தற்போது அவர் கர்ப்பமாக உள்ளாராம்.

அதனால் சீரியலில் இருந்து வெளியேறினேன் என அண்மையில் தான் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருந்தார்.

தற்போது ஜெனிபர் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ℯ_ℴ (@jenniferr252)

மலையாள நடிகையுடன் ஜோடி சேரும் நீயா நானா கோபிநாத்.. முக்கிய கதாபாத்திரத்தில் சர்ச்சை நடிகை!

கோபிநாத்..

என்னதான் அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் நடிகை வனிதா விஜயகுமாருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதாலோ என்னவோ மக்கள் மத்தியில் வனிதா வில்லியாகவே தெரிகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தற்போது ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மணி நாகராஜ் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நீயா நானா கோபிநாத் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக மலையாள நடிகை லீனாகுமார் நடிக்கவுள்ளார்.

இவர்கள் தவிர அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா ஆகியோர் 4 முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 16 முதல் 50 வயது பெண்கள் வரை சந்திக்கும் பிரச்சினைகளை கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

அடுத்த வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு விஷ்ணு மோகன் இசையமைக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து வருகிறார். இது எந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை.

ஸ்லீவ்லெஸ் புடவையில் ஸ்லிம்மாக இருக்கும் VJ ரம்யா.. புகைப்படத்தை வட்டமிடும் இளசுகள்!

விஜே ரம்யா…

தமிழ் சினிமாவில் மொழி படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜே ரம்யா. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இவர் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்பிறகு மங்காத்தா படத்தில் செய்தி வாசிப்பாளராக ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு தொடர்ந்து ஒரு சில படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவர் படங்களில் கவனம் செலுத்துவதை விட டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார்.

இருப்பினும் இவர் சமீப காலமாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தார்.

சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மீண்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார்.

இருப்பினும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது அதற்கு அப்படியே எதிர்மாறாக ட்ரெடிஷனல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது ஒல்லியாக இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

கர்ப்பமான நிலையில் புகைப்படம் வெளியிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா.. தீயாய் பரவும் புகைப்படம் !!

பரினா..

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையானவர் பரினா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து துறைகளிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதுமட்டுமில்லாமல் மாடல் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி அதிலும் தனது வெற்றியைக் கண்டார்.

பரினா அவ்வப்போது சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதுமட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த சீரியலை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர் அந்த அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி. தற்போது வரை இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடுவதற்கு பரினா ஒரு காரணம்.

தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வெண்பாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வலிமை ரிலீஸ் தொடர்ந்து ஆரம்பமாக உள்ள தல 61! வெளியான புதிய தகவல்!

அஜித்..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தை படக்குழு வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதனிடையே மீண்டும் தல அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் தல 61 படம் உருவாக உள்ளது,

இப்படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் 4வது திருமணமா?- இது கூட உறுதியா, வைரலாகும் தகவல்!!

வனிதா..

தமிழ் சினிமாவில் இளம் வயதில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் வனிதா. நாயகியாக படங்கள் நடித்த இவர் பின் திருமணம் செய்துகொண்டு கேமரா பக்கம் வராமல் இருந்தார்.

பின் அவ்வப்போது சில விஷயங்களால் செய்திகளில் வந்தார். பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். சினிமா விஷயங்களை தாண்டி சொந்த விஷயங்களால் அதிகம் வனிதா விமர்சனம் செய்யப்பட்டார்.

இப்போது என்ன செய்தி என்றால் வனிதா 4வது திருமணம் கண்டிப்பாக செய்துகொள்வார் என்றும் அந்த நபரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் ஒரு ஜோதிடர் கணித்ததாக பரபரப்பு செய்தி வந்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் அரசியலில் வனிதா குதித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் வருவார் என்றும் கூறுகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோவை வெளியிட்ட சிவாங்கி.. என்ன காரணம் தெரியுமா?

சிவாங்கி..

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திரம் சிவாங்கி, இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி, பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் பெரிய திரையிலும் அறிமுகமாக உள்ளார் சிவாங்கி.

இந்நிலையில் அவர் சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் தற்போது 1 மில்லியன் Subscribers கடந்துள்ளது.

இதனால் யூடியூப் அவருக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது.

மேலும் தற்போது சிவாங்கி இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

காயத்ரி யுவராஜ் இன் Hot புகைப்படங்கள் வாய் பிளக்கும் ரசிகர்கள் !

காயத்ரி…

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர்,தற்போது கேரள புடவை அணிந்துகொண்டு அதில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சில்வர் பேப்பர் சுத்துன தந்தூரி சிக்கன்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

பிகினியில் தாலி : சூடேற்றிய ஹரிப்ரியாவின் வைரலாக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் !!

ஹரிப்ப்ரியா…

சமீப காலமாக இளம் நடிகைகள் பலரும் தங்கள் திறமையை காட்டி, முன்னுக்கு வந்து பிரபலம் ஆவதை விட, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டி ஈஸியாக முன்னுக்கு வரும் முறையைத்தான் கை பற்றியுள்ளார்கள்.

அனைவரின் கையிலும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் போன்றவை மூலம் ரசிகர்களை சென்றடைகிறார்கள்.

வாய்ப்புக்கு ஆசைப்பட்டு தினமும், கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இணையவாசிகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள். அந்த வகையில், இளம் கன்னட நடிகை ஹரிப்ப்ரியாவும் சமீபத்தில் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார்.

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவர் தற்போது குத்துர விளக்கு போல் கவர்ச்சி காட்டி வருகிறார். அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை திடீரென அங்கங்ககளை காட்ட ஆரம்பித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் தொப்பலாக நனைந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் நாடிதுடிப்பை இழுத்துள்ளார் அம்மணி. இதில் என்ன பெரிய விஷயம் இதை தான் எல்லா நடிகைகளும் செய்கிறார்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனா அங்க தான் இருக்கு Twist. Bikini போட்டுட்டு அப்படியே கழுத்துல தாலி இருந்தா என்ன சொல்லுவீங்க?…

“முரட்டு கட்டையா இருக்கே” – நந்திதாவின் செம்ம சூடான புகைப்படங்கள் !

நந்திதா…..

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார்.
அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது முன்னழகு தெரியும்படி, அப்படியே தொடையும் தெரியும்படி குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “முரட்டு கட்டையா இருக்கே” என்று கூறி வருகிறார்கள்.