“தேக்கு உடம்புக்காரி, சாக்லேட்டு கலருகாரி ” – ரஜிஷா விஜயனை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ரஜிஷா விஜயன்..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…?

மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார்.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

கார்த்தியின் சர்தார் படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். பின் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஜிஷா, தற்போது நீல நிற ஆடையில் ரசிகர்களை குளிர்விக்க சில புகைப்படங்களை இறக்கியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேக்கு உடம்புக்காரி, சாக்லேட்டு கலருகாரி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் பத்மப்ரியா!!

பத்மப்ரியா..

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை..

அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது.

மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.

இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா..

தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா.

இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய ‘அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்’ என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

முதல்முறையாக கிளாமர் புகைப்படம் வெளியிட்ட கிகி சாந்தனு.. வைரலாக்கும் ரசிகர்கள்!

கீர்த்தி சாந்தனு..

தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதில் நம்ம கீதையை அதாங்க கீர்த்தி சாந்தனுவை பற்றி சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.

கீர்த்தி சாந்தனு அனைவரும் செல்லமாக கீர்த்தி என்று கூப்பிடுவார்கள் அவர் தொகுப்பாளர் மட்டுமல்ல சிறந்த நடனம் ஆடுபவர். நடன இயக்குநர் ஜெயந்தி அவர்களின் மகள்தான் கீர்த்தி .

நடன இயக்குனர்களான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் இருவரும் தாய்வழி சொந்தங்ல் அப்புறம் இவங்க டான்ஸ் ஆடுவதில் என்னங்க ஆச்சரியம். கீர்த்தி ஜீன் நடன திறமை இருக்குமே.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் கீர்த்தி அவர் சிறந்த தொகுப்பாளினியாக அவரது பயணத்தை தொடங்கினார் .மேலும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக சிறந்து விளங்கினார்.

இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா வின் மகனான சாந்தனுவை திருமணம் செய்துகொண்டார் கீர்த்தி. சாந்தனுவும் கீர்த்தியும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார்கள்.

தோழர்களே கணவன்-மனைவி ஆனது ஒரு வரமாகவே கருதுகிறேன் என்று சாந்தனு கூறியிருக்கிறார் . கணவன் மனைவி இருவரும் நண்பர்களாக இருந்தால் கடைசிவரை வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று தலைவர் சூப்பர்ஸ்டார் தர்பார் படத்தில் கூறுவது போல அவர்களின் வாழ்க்கை அமைந்ததாக தோன்றுகிறது.

திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்திருந்தார். லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து அவ்வப்போது தனது போட்டோக்களை அப்டேட் செய்கிறார் கீர்த்தி .அதில் அவர் உடற்பயிற்சி செய்வது போல அமைந்த போட்டோவில் உடலை வில்லாக வளைத்து லைக்கை அள்ளுகிறார்.

அந்த 21 வயது நடிகையை ஓகே பண்ணிடுங்க.. ஆர்டர் போட்ட 60 வயது நடிகர்!

21 வயது..

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவுக்கு எவ்வளவு வயது இருந்தாலும், ஹீரோயினுக்கு என்னமோ 20+ தான் வயது இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இப்படி தான் இருந்து வருகிறது.

சமீபத்தில் தான் இந்த சூழ்நிலை மாறி ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்து நடித்திருந்தனர். தர்பாரில் ரஜினி நயன்தாராவுடனும், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வித்யா பாலனுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

இருப்பினும் ஒரு சில ஹீரோக்கள் தங்கள் படங்களில் இளம் கதாநாயகிகள் தான் வேண்டும் என இயக்குனர்களிடம் அடம்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இதேபோல் ஒரு ஹீரோ அடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த அம்முவையே நடிக்க வைத்துள்ளனர். வெங்கடஷுக்கு 60 வயது ஆகிய நிலையில், அம்முவுக்கு வெறும் 20 வயது தான்.

இளம் வயது தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த மாரியம்மா கதாபாத்திரத்திற்கு அம்முவை தவிர வேறு யாருமே செட்டாக மாட்டார் என்று நடிகர் வெங்கடேஷ் அடம்பிடித்து அந்த நடிகையை நடிக்க வைத்துள்ளாராம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ.. லைக்ஸ்களை அள்ளும் பதிவு!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா பயிற்சி செய்து அவ்வப்போது அந்த வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புதிய யோகா பயிற்சி வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ..

உன் எலுமிச்சை நிற இடுப்புல வழுக்கி விழுந்துட்டோம் – ராஜா ராணி நடிகை அர்ச்சனாவின் சூடான புகைப்படங்கள் !!

VJ அர்ச்சனா…..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா.

அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் அர்ச்சனா, தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இடையழகு காட்டி ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உன் எலுமிச்சை நிற இடுப்புல நாங்கள் வழுக்கி விழுந்துட்டோம் என வர்ணித்து வருகின்றனர்.

 

மேகா ஆகாஷ் Private புகைப்படங்களை ரசிக்கும் இளசுகள் !

மேகா ஆகாஷ்…

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,

தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த,

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.

தற்போது Hot ஆக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தெரியாம Upload பண்ணிட்டாங்க போல.. என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்……

நெய் வழிய வழிய பால்கோவா – கேப்ரியல்லா Hot Instagram Photos !

கேப்ரியலா…

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், BB ஜோடிகளில் முழுக்க வெள்ளை நிற உடை அணிந்து முடியை Crimp செய்து செம்ம சூடாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” நெய் வழிய வழிய பால்கோவா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

“இதை விட வேற Dress-ஏ கிடைக்கலையா…?” இளசுகளின் சூட்டைக் கிளப்பிய வித்யா ப்ரதீப் !

வித்யா பிரதீப்….

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது முன்பு போல் இல்லாமல் தேகம் மெலிந்து காணப்படும் வித்யா ப்ரதீப், தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருந்தாலும் ஜிம் ஆடையில் கும்மென்று இருக்கிறார், என்றும், “இதை விட செக்சியான Dress-ஏ கிடைக்கலையா…?” என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

முக்கிய நடிகருக்காக காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படக்குழு.. வெளியான புதிய அப்டேட்!!

பொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியானது,

அதில் PS-1பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாண்டிச்சேரியில் இப்படத்தின்,

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்வதற்காக படக்குழு காத்திருப்பதற்காகவும் தகவல் வெளியாகியுள்ளது.