தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அடுத்தடுத்து பரபரப்பை கொடுக்கும் வகையில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.
ஒரே ஒரு DNA டெஸ்ட் அது எடுத்தால் சீரியலே முடிந்துவிடும், அதை வைத்து நிறைய மாதங்களாக கதையை ஓட்டிக்கொண்டு வருகிறார் இயக்குனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆசை தான், இருவரும் சேர வேண்டும். அழகான குடும்பமாக அவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை, தற்போது ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ளனர். அந்த எபிசோடுகளே பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தனது 2 மகள்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.
அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால்,
தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவர் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக கமெண்ட் அடிக்கிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,
பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.
இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் செம்ம சூடாக Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், “உங்க உடம்பை இன்சூரன்ஸ் பண்ணிருங்க” என்று ஆலோசனை சொல்கிறார்கள் நம்ம ரசிகர்கள்.
மிகவும் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் அதிதி பாலன்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரதீப் ஆண்டனி. தற்போது அருவி பட இயக்குநரின் அடுத்த படமான வாழ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திலும் முண்ணனி கதாபாத்திரத்தில் பிரதீப் ஆண்டனி நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அதில், இந்தோனேஷியாவில் எல்லோரும் மசாஜ் எல்லாம் போனாங்க, ஒரு நண்பர் என்னிடம் வந்து காயின் மசாஜ் ஒண்ணு இருக்கு,
ட்ரை பண்ணுங்கனு சொன்னாங்க, இவங்க ட்ரை பண்ணாம கூட சொல்றாங்கனு தெரியாம அப்பாவி மாதிரி போய் படுத்துட்டேன். நல்லா தான் இருந்துச்சு..
Indo la ellarum massage laam ponaanga, en kitta buddy “Coin Massage” nu onnu irukum try pannunga nu sonnanga. Ivanga try pannama soldranga nu kooda theriyama appavi ah poi paduthen. Actually super ah irunchu, photo la paatha dhan ranagalam therinjuthu 🥲#PudhiVidhaAnubhavampic.twitter.com/9SFB5lqpW6
போட்டோல பார்த்தா தான் ரணகளம் தெரியுது என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் முதுகில் கோடு கோடாய் சிவந்து போய் இருக்கிறது..! இதுக்கு தான் விசாரிச்சிட்டு போகணும்னு சொல்றது..!
மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்த கீர்த்தி சுரேஷ், விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.
கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.
கீர்த்திசுரேஷ்க்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து குஷியில் உள்ளனர். நடுகடலிலும், படகிலும் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதை பார்த்த ரசிகர்கள், ஆனாலும் தலைவிக்கு முன்னாடி இருந்த கொழுகொழு கன்னம் தான் அழகு என கமெண்ட் அடித்து வருகின்றனர்
கொரோனா லாக்டவுனுக்குப்பிறகு ஓடிடி தளங்களுக்கான வெல்யூ அதிகரித்து விட்டன. மெகா படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலையில் வெப்சீரிஸ்களும் அதிகப்படியாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா உள்பட பல மெகா நடிகைகளும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும்நிலையில் தற்போது நயன்தாராவும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
அதற்கு Baagubali before the beginning என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா கதாபாத்திரத்தின் இளமைக்கால கதையை மையமாக வைத்து இந்த தொடரை உருவாக்க உள்ளார் ராஜமவுலி.
முக்கியமாக பாகுபலி படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் அதற்கு முந்தைய கால கட்டத்து கதையில் இந்த வெப்சீரிஸ் உருவாக்க உள்ளார்.
இந்தியில் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க உதயநிதி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.
தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர்.
இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது டுவிட்டர் பதிவில், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைத்து பூரிப்படைகிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
எனது ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிட வேண்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும் கொரோனா நிவாரண நிதிக்கும் ஒரு லட்சம் அளித்தார்.
இந்நிலையில் நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சலுடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த இந்த படங்களை யாரோ வெளியிட்டுவிட்டனர்.
பிகினி புகைப்படங்கள் என்பதை குறிப்பிடாமல் நிதி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது, என்னுடைய ஒரு குறிப்பிட்ட புகைப்படம் அடிக்கடி பகிரப்படுவதை பார்க்கிறேன்.
அதை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி இருக்கும் யாரும் அந்த புகைப்படங்களை பதிவிடவோவோ, பகிரவோ மாட்டார்கள். அது தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.