மன நல மருத்துவரை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கமல் ரசிகர்கள்!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையானவர் உலகநாயகன் கமலஹாசன். அரசியல் சினிமா என இரண்டையும தராசில் வைத்தது போல் நூல் கட்டி நிறுத்துவார். சமூக வலைகளின் கருத்தால் சமூகத்திலும் மாற்றம் கொண்டு வர நினைப்பவர் கமலஹாசன்.

கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நடிகை இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தில் நடித்து வந்தார். இப்போது விஜய் சேதுபதியுடன் “லாபம்” படத்தில் படுபிசியாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் அவரளித்த பேட்டியில் நாம் மனநல ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் என்ன பிரச்சினை என்றாலும் எவரிடமும் சொல்ல தயங்குகிறோம் என்றும் கூறினார்.

மேலும்தான் உளவியல் படித்தவர் கல்லூரியை விட்டு விலகினாலும் உளவியல் நண்பர்களோடு அடிக்கடி பேசுவதாகவும்.

சினிமா எப்போதும் அழுத்தம் தரக்கூடிய துறை என்றும் அவ்வப்போது தானும் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்பதுண்டு என்றும் கூறினார்.

அவரவர் பிரச்சினைகளை வெளியில் சொனனால் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் என்றும் கூறினார்.

டைட்டில் லுக்கை மிஞ்சும் அளவிற்கு உள்ள வாடிவாசல் படத்தின் Fan Made போஸ்டர்..!

வாடிவாசல்..

முதன் முறையாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் படம் தான், வாடிவாசல்.

பிரபல நாவல் ஒன்றை தழுவி உருவாகும் இப்படத்தை, கலைப்புலி எஸ். தாணு தாயாருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த டைட்டில் லுக் போஸ்டரில், காளைமாட்டின் உருவம் முத்திரையாக பதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்ட்டரை மிஞ்சும் அளவிற்கு, ரசிகர்கள் Fan Made போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் இந்த Fan Made போஸ்ட்டரை ஷேர் செய்து வருகின்றனர்.

தான் இறந்துவிட்டதாக இணையத்தில் பரவிய வீடியோ, அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்த விஷயம்!!

சித்தார்த்..

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் பல சிறந்த திரைபடங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவரின் அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் சித்தார்த், அவ்வப்போது ட்விட்டரில் எதையாவது பதிவிட்டு வருவார்.

அதன்படி தற்போது யூடியூப்பில் இளம் வயதிலே இறந்த நட்சத்திரங்களின் பட்டியலில் இவரின் புகைப்படத்தையும் சேர்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த் அந்த வீடியோவின் மீது பல வருடங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார், ஆனால் யூடியூப் இந்த வீடியோவில் இந்த தவறும் இல்லை என பதிலளித்துள்ளது.

இதற்கு சித்தார்த் “அட பாவி” என ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் துவங்கும் புத்தம் புதிய சீரியல் – விஜய் டிவியின் அடுத்த அதிரடி!!

விஜய் டிவி…

சின்னத்திரையில் டாப்பில் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.

இதில் தற்போது பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

சமீபத்தில் கூட தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் இணைந்து நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் துவங்கியது.

இந்நிலையில் விரைவில் மற்றொரு புதிய சீரியல் விஜய் தொலைக்காட்சியில், ‘நம்ம வீட்டு பொண்ணு’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடர் துவங்கவுள்ளதாம்.

மேலும் இந்த சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளார் நடிகை வைஷாலி.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே படத்தில் இணையும் 5 நடிகைகள்.. வெளியான அப்படத்தின் First லுக் போஸ்டர்!!

ஒரே படத்தில்..

யாமிருக்க பயமே எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் டீகே.

இவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் புதிய திரைப்படம் தான் ‘கருங்காப்பியம்’.

இப்படத்தில், முன்னணி நடிகைகளாக வளம் வரும் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘கருங்காப்பியம்’ படத்தின் First லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது Better Shape இல்ல Butter Shape – திவ்யாபாரதியின் Hot வீடியோ!!

திவ்யாபாரதி…

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார்.

இவர் நடிக்கும் புதிய படம் பேச்சிலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண்,

பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் இளசுகள் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முன்னழகு, பின்னழகு, தனது ஷேப் தெரிய மொத்தத்தையும் இன்ச் இன்ச்சாக காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது Better Shape இல்ல Butter Shape என சில்லறையை சிதறிவிடுகின்றனர்.

“எப்படி வந்திருக்க வேண்டிய பொண்ணு..” – நடிகை அதிதி ராவின் Glamour Video!!

அதிதி ராவ்…

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.

வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

சமீபத்தில், இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தை பரபரப்பாகி உள்ளது. அதில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் தாரளமாக தனது அழகுகளை காட்டுகிறார். அதை பார்த்த ரசிகர்கள், “எப்படி வந்திருக்க வேண்டிய பொண்ணு..” என வருத்தப்படுகிறார்கள்.

புடவையோடு குளத்துல நனைஞ்சு, ஈரம் சொட்ட சொட்ட கட்டழகு காட்டிய ரித்திகா சிங் !

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.

அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.. இப்பொழுது அவர் புடவையோடு குளத்தில் நனைந்தவாறு சொட்டசொட்ட ஈரம் நிறைந்த உடலை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக பேசுகிறார்கள்.

வியர்வை வடிய வடிய பனியனோடு சூட்டை கிளப்பும் தன்ஷிகா !

சாய் தன்ஷிகா….

பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்து கவனிக்க வைத்தார்.

அதன்பின் அரவான் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார்.

அடுத்தடுத்து அவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவரை நல்ல நடிகையாக காட்டியது .

இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார்.சோலோ படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்த தன்சிகாவிற்கு செல்ல பிராணிகள் மீது கொள்ளை இஷ்டமாம். நாய் குட்டிகள் வளர்க்கும் இவர், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வார்.,

அவ்வப்போது தனது புகைப்படத்தையும் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா, பனியன் அணிந்தவாறு ஒர்க் அவுட் செய்தபின் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வேர்வையிலையும் போட்டோ எடுக்க மறக்கலையே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்……

 

எக்குத்தப்பான ஆடையில் அனு இம்மானுவேல் : வாய் பிளக்கும் ரசிகர்கள் !

அனு இம்மானுவேல்….

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பக்கத்தில், முன்னழகை காட்டுவது போல் புகைப்படம் தற்போது பதிவு செய்து உள்ளார். இதை பார்த்து எல்லா இளைஞர்களும் பல் இளிக்கின்றனர். மேலும் சிலர், ” ஏன் அனு அதை போடல…” என்று எக்குத்தப்பாக பேசுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……