“அசால்ட்டா போய்ட்டே இருக்காங்க…” மேலாடையை இறக்கி காட்டிய லீஷா: ஷாக் வீடியோ!!

லீஷா …

சின்னத்திரை சூப்பர்ஸ்டார்னா அது சஞ்சீவ்தான். இவர்மெட்டி ஒலி, அண்ணாமலை, ஆனந்தம், திருமதி செல்வம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ். நடிகராக மட்டுமல்லாமல் VJ-வாகவும் மாஸ் கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.

மேலும், கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது. இவரும் , தளபதி விஜயும் கல்லூரி நண்பர்கள். இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

Z தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ். அதன் பிறகு அந்த தொடரை விட்டு வெளியேறி மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இந்த தொடருக்கு நல்ல TRP-வரவே இதில் ஆர்வமாக நடித்து வருகிறார்.

2 வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.

இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் லீஷா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், ஹாட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

அந்த வகையில் தனது மேலாடையை இறக்கி கட்டுக்கடங்காத திமிரும் தேகத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் லீஷா. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “அசால்ட்டா காட்டிட்டு போய்ட்டே இருக்காங்க…” என்று வர்ணிக்கிறார்கள்.

மின்னும் புடவையில் நடிகை ராய் லட்சுமி.. அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!!

ராய் லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.

மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்கள் நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி வருகிறது.

இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி,

அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது மின்னும் புடவையில், தான் நடத்திய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

“DARK CHOCOLATE சிலை…” – மாடர்ன் உடையில், நீச்சல் குளத்தில் போதை ஏற்றும் அமலாபால் !

அமலாபால்…

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் கிளாமரில் வேற லெவலில் ஒரு ஃபோட்டோ ஒன்றை இறக்கி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சல் குளம் அருகே நின்று முன்னழகு தெரியும்படி கவர்ச்சி உடை அனிந்து என இவர் செய்யும் அலம்பலுக்கு அளவே இல்லாமல் செல்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “DARK CHOCOLATE சிலை…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

துணிச்சல் போலீசாக விக்ரம் பிரபு, கொடூர அதிகாரியாக லால்.. பட்டையை கிளப்பும் டாணாக்காரன் டீசர்!!

டாணாக்காரன்..

சில வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் அதை தக்கவைத்துக் கொள்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே அதில் கோலோச்சியுள்ளனர்.

இதில் அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனையாக மாட்டிக்கொண்டு முழிப்பவர்தான் விக்ரம் பிரபு. ஆரம்பத்தில் கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் அதன்பிறகு தொட்டதெல்லாம் தோல்வி தான். கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பதிமூன்று படங்களில் புலிகுத்தி பாண்டி படம் மட்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் நேரடியாக சன் டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக தற்போது டாணாக்காரன் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து டாணாக்காரன் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

போலீஸ் பயிற்சிக்கு வரும் இளைஞர்களிடம் மூத்த அதிகாரிகள் எவ்வளவு கொ.டூ.ரமாக நடந்து கொ.ள்கின்றனர் என்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது டீசர்.

மேலும் நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் ஒரு முரட்டு வெற்றி கொடுக்கும் என நம்பலாம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாதைக்கு திரும்பிய விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.

குட்டி பவானிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மாஸ் ஹீரோவுக்கு வில்லன் ஆகிறார்!

மகேந்திரன்..

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் முதன்முறையாக இணைந்துள்ள படம் டி43. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவுபெற உள்ளதாக கூறப்பட்டுகிறது. இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங்கில் மாஸ்டர் மகேந்திரன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன் சமீபத்தில் விஜய் நடிப்பில்

வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது டி43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்திலும் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படம் வெளியான பின்னர் மாஸ்டர் படத்தை போலவே சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிவரும் டி43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் சாதனை படைத்த கே.ஜி.எப் டீசர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கே.ஜி.எப்..

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் கே.ஜி.எப்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக தயாராகியுள்ளது.

இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் Youtubeல் சுமார் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

 

பிரபல மூத்த நடிகருடன் இணையும் நடிகர் அதர்வா – புதிதாக துவங்கும் திரைப்படம்!!

அதர்வா..

பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன.

இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதையடுத்து நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படத்தை வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார்.

இப்படத்தில் திரையுலகில் மூத்த நடிகரான ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆம் இப்படத்தில் நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்த பிக் பாஸ் ஷிவானி.. வைரல் புகைப்படம் !

ஷிவானி நாராயணன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது, இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்தள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

கோகலமாக நடந்த நடிகை ஸ்ரீதேவி மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்- அழகிய புகைப்படங்கள்!

ஸ்ரீதேவி..

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில படங்களே நடித்துள்ளார், ஆனால் மக்களிடம் நல்ல ரீச் பெற்றார்.

பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. நேற்றுமுன்தினம் அவரது மகளுக்கு 5வது பிறந்தநாள்.

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக நடிகை ஸ்ரீதேவி கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்து அ.தி.ர்ச்சியாக்கிய பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!!

சுபா ரக்ஷா…

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது கலர்ஸ் தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அம்மன்.

பவித்ரா கௌடா இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், அமல்ஜித் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும், ஜெனிஃபர்,அவினாஷ்,சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகை சுபா ரக்ஷா, அம்மன் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது, ஆடையே அ.ணியாமல், ச.ர்.ச்சைக்குரிய வகையில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் நடிகை சுபா ரக்ஷா.