புடவை அணிந்து முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் !!

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட புடவை அணிந்து முன்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்டுடியோவில் கிளாமர் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா…!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அடிக்கடி காணப்படுகிறார்.

தற்போது சம்யுக்தா ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். BB ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“செதுக்கி எடுத்த சிலைய போல் நிக்குறியே” -மிர்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மிர்னா…

தமிழ் மற்றும் மலையாள மலையாளத்தில் தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் மிர்னா. தமிழில் நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்திலும் மலையாளத்தில் மோகன்லால் இன் பிக் பிரதர் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியல் நடித்து வருகிறார். தான் தமிழில் அடுத்ததாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதாகவும் அது பெண்களை மையமாகக் கொண்ட பாடம் எனவும் கூறியுள்ள மிர்னா

அதில் நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பல கச்சேரிகள் நடத்தி வரும் இவர் ஒவ்வொரு வெற்றியிலும் தனது கேரக்டர் வித்யாசமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் மலையாளம் படங்களில் மட்டுமில்லாமல் பான் இந்திய படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் சமூகவலைதளங்களில் செம பிஸியாக இருக்கிறார்.

தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சிகப்பு புடவையில் சிக்கென சில போட்டோக்களை உலவ விட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து கண்குளிர கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார்..! ஹீரோயின்களுக்கே சவால் விடும் போட்டோ ஷூட்!

ஸ்ரீதேவி..

நடிகர் விஜயகுமாருக்கு நடிகை மஞ்சுளாவுக்கும் பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஶ்ரீதேவி.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “இந்த உடம்புக்கு இப்பவும் நீங்க ஹீரோயினாக நடிக்கலாம்” என வர்ணித்து வருகிறார்கள்.

“சாமி படத்துல பார்த்த அதே மாமி” ! – வைரலாகும் திரிஷாவின் புகைப்படங்கள் !

திரிஷா..

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு செல்ஃபி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “சாமி படத்துல பார்த்த அதே மாமி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

மீண்டும் அப்படி ஒரு போட்டோஷுட் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்த மாளவிகா!!

மாளவிகா மோகனன்..

மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மாளவிகா எப்போதும் போட்டோஷுட்டிற்கு பெயர் போனவர்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஷுட் ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்..

பொது இடத்தில் குட்டையான உடையில் அணிந்து வந்த ரஷ்மிகா.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

ரஷ்மிகா மந்தனா..

தென்னிந்திய அளவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரஷ்மிகா பின்னர் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது அங்கு டாப் நடிகையாக உள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமாகியுள்ள இவர் முதல் படத்திலே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் ரஷ்மிகாவின் இந்த ஒரு புகைப்படங்கள் வெளியானாலும் அது இணையத்தில் பெரியளவில் வைரலாகிவிடும்.

அந்த வகையில் பொது இடத்தில் அவர் குட்டையில் உடையில் உள்ள ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

படு மோசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா.. இணையத்தில் பரவும் புகைப்படம்!!

ஸ்ரேயா…

தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா.

அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து

திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது படு மோசமான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நீச்சல்குளத்தில் தனது ஆண் நண்பருடன் காற்றின் மொழி சீரியல் நடிகை!

பிரியங்கா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2019-ல் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றின் மொழி, இந்த சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பிரியங்கா.

இவருடன் அந்த தொடரில் சஞ்சீவ்வும் நடித்திருப்பார், மேலும் நடிகை பிரியங்கா அந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

ஆனால் அவரின் நிஜ வாழ்க்கையில் பிரியங்கா செம மாடர்ன் பெண், அவரின் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளும்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி உள்ளது.

இந்த காட்சியை பார்த்த பலரும் அந்த ஆண் நண்பரை பிரியங்கா காதலிக்கிறார் என்றும்

விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் எனவும் கூறிவருகின்றனர்.

பர்ஸ்ட் லுக்கை மிஞ்சுமளவு வெளியான வலிமையின் புதிய புகைப்படம்! செம மாஸ் லுக்கில் தல!!

வலிமையின்…

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ரசிகர்களிடையே பெரிய பெற்றுள்ள வலிமை பட மோஷன் போஸ்டர் யூடியூப்பில் ட்ரெண்டாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்த மோஷன் போஸ்டர் 10 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் படக்குழு தல அஜித்தின் லேட்டஸ்ட் வலிமை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதோ மாஸ் புகைப்படங்கள்..