நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அ.ப.ராதம் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

விஜய்..

தமிழ் திரையுலகில் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

நடிகர் விஜய்யிடம், வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் இருப்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோ.ரி,

தொடர்ந்திருந்த வ.ழ.க்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அ.ப.ராதம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை டிரைலர்!!

சார்பட்டா பரம்பரை டிரைலர்..

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமாக உழைத்து தனது உடலை குத்துச்சண்டை வீரர்களை போல் வைத்துள்ளார். “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

தமிழாகி உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22ம் தேதி வெளியாக உள்ளது என திரைபடக்குழு அறிவித்திருந்தது.

“சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் “சார்பட்டா பரம்பரை” படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன்,

சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

10 வருடத்திற்கு பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா – யாருடன் தெரியுமா?

ஹன்சிகா..

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா.

இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து,

மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் மூன்று ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்களை கொள்ளைகொள்ளும் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !!

நடிகை சமந்தா..

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகிலும், தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார்.

திருமணத்திற்கு பின்பும் திரையுலகில் மார்க்கெட் இழக்காத நடிகை சமந்தாவின் கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் என இரு திரைப்படங்கள் உள்ளது.

கிளாமராக உடைகள் அணிந்து நடிகை சமந்தா நடத்தும் போட்டோஷூட் அவ்வப்போது இணையத்தில் தீயாய் பரவும்.

இந்நிலையில் தற்போது கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் அவரது கணவரை விவாகரத்து செய்கிறாரா?- பிரபலத்தின் பதிலடி!!

அனிதா சம்பத்..

தொலைக்காட்சிகளில் சீரியல்கள், நிகழ்ச்சிகளை தாண்டி மக்கள் அதிகம் பார்ப்பது செய்தி. நாட்டில் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது நடக்கிறது.

அப்படி மக்களுக்கு கொடுக்கும் செய்தியை படிக்க அழகாக வாசிப்பாளர்களாக தொலைக்காட்சிகள் தேர்வு செய்கிறார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களை மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் அனிதா சம்பத்.

அந்த துறையை விட்டு அவர் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தார்.

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார். இந்த நிலையில் தான் அனிதா சம்பத் அவரது கணவர் பிரபாகரனை வி.வா.கரத்து செய்கிறார்

என்ற அ.தி.ர்ச்சி செய்தி வந்தது. ஆனால் உண்மையில் இது முழுக்க முழுக்க வ.தந்தி என்று அனிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நித்யா தாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா ? தீயாய் பரவும் புகைப்படங்கள் !

நித்யா தாஸ்..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகைகள் அசால்டாக ஆக போடுகிறார்கள். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் நித்யா தாஸ் இன்ஸ்டாகிராமில் கலக்கு கலக்கி வருகிறார்.,

முதலில் மலையாள சினிமாவில் நடித்த நித்திய தாஸ் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். பின் சீரியல் பக்கம் ஒதுங்கியவர் கண்ணான கண்ணே சீரியல் நடித்துவருகிறார்.

சீரியலை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்தனர் ஆனால் இவருக்கு திருமணமாகி பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு குழந்தையே இருக்கிறது.

இவர் மகளுடன் சேர்ந்து பள்ளி யூனிஃபார்ம் ஆடையணிந்து இவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த அவர்கள் தங்கச்சி போல உள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் இவர் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் க்யூட்டாக இருக்கிறது என நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

“நான் ஒருவரை காதலித்தேன், ஆனால்..” காதலை பற்றி மனம் திறந்த அனுபமா !

அனுபமா பரமேஸ்வரன்…

பிரேமம் படத்தின் மூலம் அந்த படத்தில் நடித்த 3 நடிகைகளும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள். அதில் மேரி கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தேன் கூடு தலை என கலாய்க்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது அதுதான் அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்டாக மாறி இருக்கிறது. இப்போதைய நூடுல்ஸ் மண்டைக்கு எல்லாம் முன்னோடி இவர் தான்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவோடு தற்போது கிசுகிசுக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், “நிஜ வாழ்க்கையில் காதலித்துள்ளீரா? என்ற கேள்விக்கு, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அது முறிந்துவிட்டது. நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பின், தனக்கு கேரள உணவுகள் பிடிக்கும் என்றும், பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன் என்றும், தற்போது ஓவியம் வரைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார். அனுபமா நடத்திய உரையாடல் வைரலாகி வருகிறது.

“இது உடம்பா இல்ல..?”- ஜகமே தந்திரம் பட நடிகையின் ஹாட் புகைப்படங்கள் !

சஞ்சனா நடராஜன்..

சமீபகாலமா நம்ம தமிழ்நாட்டுல இருந்தே நிறைய பொண்ணுங்க நடிக்க வராங்க. மீராமிதுன் மாதிரி ஏடாகூடமா பண்ணாம மாடலிங் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர்.

2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை கொடுக்குது.

மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டார் சஞ்சனா நடராஜன். இப்போ சஞ்சனா ரஞ்சித்தின் சர்ப்பேட்டா, தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சிருக்கர்.

ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரும் பாடலுக்கு சஞ்சனா நடனம் ஆடியுள்ளார். சின்ன ஸ்டெப்பாக இருந்தாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ரிப்பீட் மோடில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக இருந்தது பாபா பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “இது உடம்பா இல்ல சூடான Engine -ஆ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவு காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட கேத்ரின் தெரசா !!

கேத்ரின்…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,

சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது பின்னழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட யோகா புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.

“பக்கா கிளாமர் ஹீரோயின்…” இளசுகளை அலய விடும் குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி..!

பவித்ரா லட்சுமி..

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச்.

முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது..

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு முன் மொட்டைமாடியில் செம கிளாமராக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.