தனுஷ் – செல்வராகவன் படத்தின் புதிய தலைப்பு கசிந்தது – என்ன தலைப்பு தெரியுமா?

தனுஷ் – செல்வராகவன்..

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன்.

இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் இயக்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்திற்கு புதிதாக ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் போல கார் ரேஸில் கலக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. வியப்பில் ரசிகர்கள்!!

நிவேதா பெத்துராஜ்…

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவிற்கு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலே அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

அதனை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் நடிகையாக படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி, கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆம், தற்போது அவர் Formula Race Car பயிற்சியில் தனது லெவல் 1 தகுதியை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரின் இந்த புதிய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த ஆண் குழந்தை.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பதிவு!!

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர்.

இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மகன் பிறந்துள்ளதை அவரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரைகுறையான உடையில் பீஸ்ட் கதாநாயகி.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா!!

பூஜா ஹெக்டே..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அரைகுறையான உடையில் அவர் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

மிக இறுக்கமான உடையில் இளம் நடிகை ஜான்வி கபூர் கொடுத்த போஸ், லைக்ஸ்களை அள்ளும் பதிவு!!

ஜான்வி கபூர்..

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் ரோஹி என்ற திரைப்படம் வெளியானது, தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர்,

அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர் மிகவும் இறுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

வலிமை பட ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிக்கை!

வலிமை..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் நிறைந்துள்ள படமாக வலிமை நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்துவிட்டதாகவும்,

இப்படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வலிமை படத்தின் மேலும் சில மாஸ் போஸ்டர்கள், இதோ!

வலிமை..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை,

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் நிறைந்துள்ள படமாக வலிமை நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் ராஜிற்கு ஏற்பட்ட சோகம்- ஆனால் அவர் எடுத்த அதிரடி முடிவு!!

கார்த்திக் ராஜ்..

ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் அதிக போய் சேர்ந்ததற்கு செம்பருத்தி சீரியலும் காரணம். இதில் கார்த்திக் ராஜ்-ஷபானா ஜோடி மக்களிடம் பிரபலமாக சீரியலும் TRPயில் சாதனை எல்லாம் செய்தது.

ஆனால் இடையில் சீரியலில் கதாநாயகனாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் வெளியேறினார்.

நாயகன் மாற்றப்பட்டு சீரியல் இப்போது ஓரளவிற்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் ராஜ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை சிலர் மி.ர.ட்டுவதாகவும்,

எங்களை தாண்டி நீ எப்படி படம் நடிப்பாய் என சிலர் மி.ர.ட்..டுவதாகவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனால் தானே ஒரு கம்பெனி தொடங்கியுள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த்- அழகிய புகைப்படங்கள்!!

ஸ்ரீகாந்த்…

தமிழ் சினிமாவில் ஒருசில நடிகர்கள் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் மக்களால் கொண்டாடப்பட்டார்,

ஆரம்பத்தில் அவரது படங்கள் ஓடினாலும் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் சரியான அங்கீகாரத்தை பெறவில்லை.

நண்பனில் விஜய்யுடன் அவர் நடிக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

தற்போது ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வந்தனாவின் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவி வந்தனாவின் பிறந்தநாளை அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதோ அவர்களது அழகிய புகைப்படங்கள்,

இணையத்தை அதிர வைத்து வரும் தல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் இதோ..!

வலிமை மோஷன் போஸ்டர்…

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது நாம் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இணையத்தை அதிர வைத்து வரும் மோஷன் போஸ்டர் இதோ.