ராஷ்மிகாவுக்கு ப்ரப்போஸ் செய்ய ஓர் அரிய வாய்ப்பு.. இப்படிலாமா உசுப்பேத்தி விடுவாங்க.!

ராஷ்மிகா மந்தனா..

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இருப்பினும் 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களையும் தன்வசம் இழுத்தார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் எஸ் கே, உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா ரசிகர்களிடம் அடிக்கடி கலந்துரையாடுவார். அதிலும் தனது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் கமெண்ட்ஸ் களுக்கு சாதுரியமாக பதில் அளிப்பதில் ராஷ்மிகா கைதேர்ந்தவர்.

அந்த வரிசையில் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா தன்னை அழகாக ப்ரொபோஸ் செய்து வீடியோ அனுப்பும் படி கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட பலரும் தற்போது வீடியோ எடுக்க துவங்கி இருப்பார்கள். என்ன பாஸ் நீங்க இன்னும் வீடியோ எடுக்கலையா.?

நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது டைட் ஆன டி-ஷர்ட் அணிந்து செம்ம Hotஆக Expresssion கொடுத்துள்ளார்.

“என்னா Structure – அரேபியன் குதிரை…” – மேலாடையை கழட்டி விட்டு மூச்சு முட்ட வைக்கும் ஆண்ட்ரியா !

ஆண்ட்ரியா..

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,

மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா. இந்நிலையில், மேலாடை கழற்றி உள்ளாடை தெரியும்படி

செம்ம சூடான போட்டோக்கள் தற்போது வெளியிட்டு பசங்களை உருகுளைய வைக்கிறார். அதிலும் சிலர் ” செம்ம Shape, அரேபிய குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“வெண்பா என்னும் அழகி…” – சித்தி 2 வெண்பாவின் செம்ம ஹாட் புகைப்படங்கள் !

ப்ரீத்தி ஷர்மா..

‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது.

ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி.

இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில்,

கிளாமர் போஸ் கொடுத்து சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ” வெண்பா என்னும் கட்டழகி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“இது Instagram-மா ? இல்ல Glamourgram-மா?” படு மோசமாக போஸ் கொடுத்த மனிஷா யாதவ் !

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. .

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது.

இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். என்ன சிக்குன்னு இருந்து என்ன பிரயோஜனம்… ஊர் முழுக்க பரவிக்கிடக்கும் கொரோனா இவரையும் விட்டு வைக்கவில்லை. இவரையும் போட்டுத்தாகிவிட்டது.

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இவர் தொடை தெரிய போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொரோனா வந்த “இது Instagram-மா ? இல்ல Glamourgram-மா?” என்று வர்ணித்து கமெண்டு அடித்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)

“யாஷிகா THE GLAMOUR BLASTER” – யாஷிகாவின் கிளாமர் வீடியோவை வர்ணிக்கும் ரசிகர்கள் !

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை காட்டகூடாத இடத்தை காட்டி அள்ளி தெறித்து விட்டார். ரசிகர்களுக்கு இதனால் ஏக குஷியில் இருக்கிறார்கள்.

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா அதன் Sjசூர்யாவோடு ஒரு படம்’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. இது போதாது என தற்போது, “சல்பர்” என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், தற்போது இளைஞர்களை சிதறடிக்க Trending Video ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Yashika The Glamour Blaster” என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவிடுகிறார்கள்.

இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் மடோனா செபாஸ்டியன் – வியர்த்து போன ரசிகர்கள்!!

மடோனா செபாஸ்டியன்..

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் மடோனா செபாஸ்டின் தற்போது செடிகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு தொடையழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குப்புன்னு வியர்த்து போய் கிடக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

ஐஷ்வர்யா ராஜேஷ் இவ்வளவு Hot-ஆ? இவ்வளவு GLAMOUR-ஆ பார்த்ததே இல்லையே..!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களைப் போல கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்பதை போல ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

தனது முன்னழகு இறக்கங்கள் தெரிய சுடச்சுட போட்டோக்களை இறக்கியுள்ளார். இதனால் பலரது கண்கள் இவரை சுற்றி சுற்றி வருகின்றன. மேலும் சிலர், “ஐஷ்வர்யா ராஜேஷ் இவ்வளவு Hot-ஆ?” என்று வியந்து வருகிறார்கள்.

“தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை…” ஸ்ரீதேவி விஜயகுமாரின் Glamour Video !

ஸ்ரீதேவி……….

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரது கவர்ச்சி வீடியோ வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ” தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை” என்று வருத்தத்தில் கமெண்ட் அடிக்கிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஶ்ரீதேவி – வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள் !

ஸ்ரீதேவி..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி.

போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வைராலாகி வருகின்றனர்.