“அடுத்த Cook with Comali Contestant Ready” – Five star ஹோட்டலில் Cake செய்யும் வாணி போஜன் ! வைரல் வீடியோ

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர்,

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன், தற்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கேக் செய்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அடுத்த Cook with Comali Contestant Ready” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

“நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுறீங்க..!!” – அரைகுறை உடையில் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோ !

ஸ்ருதிஹாசன்..

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது குட்டியான ஆடையில் ஹூலா ஹூப் என்ற வளையத்தை இடுப்பால் சுத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது கவர்ச்சியான அரைகுறை ஆடைக்காகவே வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுறீங்க..!!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஜகமே தந்திரம் படத்தில் அடக்க ஒடுக்கமா நடிச்ச பொண்ணா இது..? செம்ம சூடான புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா லட்சுமி..

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு பின் கைவசம் படங்கள் பஞ்சமில்லாத ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் தான். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னொரு படம்,

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு Web series, தெலுங்கில் ஒரு படம், ராம்குமார் உடன் ஒரு படம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ராசுகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார்.

இந்நிலையில், தன் மீது கவனம் விழ, இப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய STRUCTURE அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஜகமே தந்திரம் படத்தில் அடக்க ஒடுக்கமா நடிச்ச பொண்ணா இது..? டஸ்க்கி உடம்பு” என வர்ணிக்கிறார்கள்.

சம்யுக்தா பேன்ஸ், லைன்ல வாங்க..! டைட்டான ட்ரெஸ்ல செமையான குத்தாட்டம் போடும் வீடியோ!!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அடிக்கடி காணப்படுகிறார்.

தற்போது சம்யுக்தா ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சம்யுக்தா பேன்ஸ், லைன்ல வாங்க, குத்தாட்டம் இருக்கு..

சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் கிளாமர் புகைப்படம் !

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகை புடவையில் தெரியும் படி வீடியோ ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த இளநீர்ல சூடு ஜாஸ்திய…” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஜவுளி கடையில் Hot Show ! ஸ்லீவ்லெஸ் புடவையில் சைத்ரா ரெட்டியின் செல்ஃபி வீடியோ..!

சைத்ரா ரெட்டி..

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர்.

அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கண்ணாடி முன் நின்று விதவிதமான எக்ஸ்பிரசன் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

முரட்டு கிளாமர் காட்டிய ஆண்ட்ரியா..! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஆண்ட்ரியா……..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார்.

வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன்.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார்.

தற்போது குணமான பிறகு, சோஃபாவில் கவர்ச்சி உடை அணிந்து கன்னாபின்னான்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. “பழுத்த பலாப்பழம்..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

“இந்த கண்ணாடில மியா கலிஃபா மாதிரியே இருக்கீங்க…” – அதுல்யா ரவியின் புகைப்படங்கள் !

அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகும் அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு, தற்போது மியா கலிபா போடும் கண்ணாடி போல் ஒன்றை அணிந்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்தக் கண்ணாடியில் நீங்க மியாகலிஃபா மாதிரியே இருக்கீங்க…” என்று வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“இவங்களை எப்படிடா மிஸ் பண்ணீங்க…” ரச்சிதா மகாலக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், ஆரம்ப காலங்களில் ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கியவர். தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்களை எப்படிடா Miss பண்ணீங்க…” என்று புலம்பி வருகிறார்கள்.

“Hot சேச்சி…” – சோஃபாவில் செம்ம Cute ஆக படுத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

தற்போது சோபாவில் படுத்துக்கொண்டு, அவரது செல்லப்பிராணியை இடுப்பில் நிற்க வைத்து Hot ஆக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “Hot சேச்சி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..