“நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த Photo இருக்கா?” – விக்னேஷ் சிவன் கொடுத்த ஷாக்கான பதில் !

விக்னேஷ் சிவன்..

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது.

இந்தநிலையில் நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவை இயக்குகிறார் விக்கி.

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த முறை வித்தியாசமாக லைவ் சாட் வந்து உள்ளார்.

அப்போது நயன்தாராவை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் கேட்டார்கள். இருந்தாலும் கோபம் கொள்ளாமல் பொறுமையாக எல்லா ரசிகர்களுக்கும் பதிலளித்திருந்தார்.

“நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இருக்கா?” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க உடனடியாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் ’”நான் முத்தம் கொடுப்பதில் பிசியாக இருக்கும்போது யாரோ ஒருவர் புகைப்படம் எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாட் குயினாக மாறிய யாஷிகா ஆனந்த்… லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ !!

யாஷிகா ஆனந்த்..

மீண்டும் தனது மொத்த கவர்ச்சியையும் இறக்கியுள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

தற்போது யாஷிகா இந்த கருத்தை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் நடிகை மியா கலீஃபா அவர்களே கூச்ச படும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

தனது கவர்ச்சி சேவையை தொடர்ந்து கொண்டே இருக்கும் யாஷிகா ஆனந்த், தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து STRUCTURE முழுசாக தெரிய Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“உள்ள புகுந்து என்னமோ செய்யுறீங்க” – கண்மணி சீரியல் நடிகையின் செம்ம Hot Dance !

நடிகை லீஷா..

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது மொத்த அழகையும் கருப்பு நிற Transparent புடவையில் தெரியும்படி செம்ம ஹாட் ஆக இருப்பது போல யாஞ்சி பாட்டுக்கு ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த லீஷாவின் ரசிகர்கள், “உள்ளே புகுந்து என்னமோ செய்யுறீங்க” என்று எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Leesha eclairs (@leesha_eclairs)

தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஆபரேஷன் வரை சென்ற பாத்திமா பாபு உடல்நிலை..!

பாத்திமா பாபு..

நேரத்திற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் நடித்ததால் ஏற்பட்ட வி.பரீதத்தை செய்திவாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான பாத்திமா பாபு தனது அனுபவத்தை ஒரு வீடியோவில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

நடிகை செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான பல முகங்களைக் கொண்டவர் பாத்திமா பாபு சிலகாலம் அ.ர.சி.யலிலும் ஈடுபட்டு வந்தார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் தான் சரியாக தண்ணீர் கு.டிக்காததால் படப்பிடிப்பின்போது கிட்னி பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் கடும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் மருத்துவரை சென்று ஆலோசனை செய்த போது,

சுமார் 8 சென்டி மீட்டர் அளவிற்கு கிட்னியில் கல் கொண்டதாகவும் அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் தற்போது தான் நலமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தினமும் தன்னை மூன்று லிட்டர் தண்ணீர் க.ண்டிப்பாக கு.டிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

அப்போதுதான் உடல்நிலை சீராக இருக்கும் என அறிவுறுத்தினார் என்று கூறியுள்ளார். இந்த அறிவுறுத்தல்கள் எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். எனவே அனைவரும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் கு.டியுங்கள். அப்போதுதான் உடல் நிலை சிறப்பாக இருக்கும் என அந்த வீடியோவில் கூறியுள்ளார் பாத்திமா பாபு.

மீண்டும் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

மீண்டும்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தனி விமானம் ஒன்றில் பயணம் செய்து கொச்சிக்கு வந்தனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த விக்னேஷ் சிவனிடம், ஒரு ரசிகர், நயன்தாராவுடன் தற்போது எடுத்துக்கொண்ட செல்பியை பதிவிடும் படி கேட்டுள்ளார்.

அதற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைபடத்தை நீங்களே பாருங்கள்..

பிக் பாஸ் சாண்டி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் 3:33 படத்தின் டீசர் வெளியானது..!

3:33 டீசர்…

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்.

தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் இவர் ‘3:33’ என்ற திரில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் சரவணன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 3:33 படத்தின் டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .‌ தற்போது இந்த மிரட்டலான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தாலியை கழட்டிக்கலாம் தப்பில்ல – அனிதா சம்பத்!!

அனிதா சம்பத்..

தமிழில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் “அனிதா சம்பத்”. இவர் சொன்ன செய்திதான் தற்பொழுது பெரிய வைரலாகி வருகிறது.

இவர் சமீபத்தில் விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.

பலரின் சர்ச்சைகளை சாதரனமாக வாசித்து விளக்கி கடந்து கொண்டிருந்த அனிதாவும் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெண்களின் தாலி பற்றி ஒரு அவதூறு பரப்பியுள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது

“பெண்களுக்கு தேவைப்பட்டால் தாலியை கழட்டி வைத்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். இந்த சர்ச்சை மகளிர் மன்றங்கள் மாதர் சங்கங்கள் மற்றும் பெமினிசம் பேசும் பல்வேறு தரப்பினரிடமும் சலசலப்பை தந்துள்ளது.

“உங்களுக்கு Ice’வர்யா-வுக்கு பதிலா Hot’வர்யா-ன்னு தான் பேரு வெச்சிருக்கலாம்” ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை. அந்த வகையில்,குட்டியான ட்ரவுசர்.. அதை விட குட்டியான சட்டை என தனது இடுப்பழகு தெரியும் படி படு சூடான புகைப்படங்களை இணையத்தை திக்கு முக்காட வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு Ice’வர்யா-வுக்கு பதிலா Hot’வர்யா-ன்னு தான் பேரு வெச்சிருக்கலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

கிரிக்கெட் வீரர் ரோஹித்தை கரம் பிடித்த இயக்குநர் ஷங்கர் மகள்! திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் ! வைரலாகும் புகைப்படங்கள் !

ஷங்கரின் மகள்..

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வரும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தொழிலதிபர் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

அவர்களுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

“என்னது நீங்க Committed-ஆ?” மலையாள நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில்..

தன்னுடைய தம்பியின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அனுப்பமா, இதனை பார்த்த ரசிகர்கள், ” Oh தம்பியா..நீங்க Committed-னு நெனச்சு பயந்துட்டோம்…” என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..