முதன்முறையாக கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்த கர்ணன் ஹீரோயின் ரஜிஷா ! ரஜிஷாவின் லேட்டஸ்ட் Photos !

ரஜிஷா விஜயன்..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான்.

இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார்.

ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ரிசப்ஷனில் மணப்பெண்கள் அதிகம் விரும்பும் லெஹங்கா உடையில் தொப்புள் தெரிய தேவதை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலது வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

வீட்டில் அரைகுறையான உடை அணிந்து செம்ம கிளாமரா Dance ஆடும் அமலா பால் !

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் !

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விஜயுடன் விவாகரத்து பெற்று விட்டார்.

அதன் பின், அமலாவின் பெற்றோர்கள் அமலாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பேசி வருகிறார்களாம். இந்தநிலையில், டாப்ஸ் மட்டும் அணிந்து செம்ம செக்சியா கும்முனு ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

ஐஷ்வர்யா ராஜேஷை Prank செய்த ஐஸ்கிரீம் கடைகாரர் ! வைரலாகும் வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இந்தநிலையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஜெயம் கொண்டான் பட இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டிராவலிங் எவ்வளவு மிஸ் செய்வதாக கூறி பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இவர், ஐஸ்கிரீம் கடைக்காரர் ஒருவரிடம் மொக்கை வாங்குவதுபோல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

“நயன்தாராவோடு எப்போ கல்யாணம்!…” முதல் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன் !

விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. மோடிக்கு பிறகு அதிகமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார் நயன்தாரா விக்னேஷ் சிவன்.

போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடியின் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி பார்க்கலாம்.

இப்போதுகூட கொச்சினுக்கு தனி விமானத்தில் இந்த ஜோடிகள் சுற்றுலா வந்ததை நாம் காண முடிந்தது. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா ரோடு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் ஒன்றை கூறியுள்ளார்.

“கல்யாணத்திற்கு ரொம்பச் செலவாகும், அந்த செலவு எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். Corona முடிந்துவிட்டால் கல்யாணம் தான்” என்று பதில் கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வினா இது?- நிகழ்ச்சி முடிந்து ஆளே இப்படி மாறிவிட்டாரே, வைரல் வீடியோ!!

அஷ்வின்..

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இந்த நிகழ்ச்சியில் இளம் ரசிகைகளை கவரும் வண்ணம் போட்டியாளராக வந்தவர் அஷ்வின்.

இவர் படங்களில் சின்ன சின்ன வேடம், சில சீரியல்கள், குறும்படங்கள் என நடித்திருக்கிறார், ஆனால் சினிமாவில் பெரிய ரீச் இவருக்கு கிடைக்கவில்லை.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இதில் கலந்துகொண்டு மக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

நிகழ்ச்சி முடித்த கையோடு படங்களில் கமிட்டாகி வருகிறார். திடீரென அஷ்வின் தாடி-மீசை அதிகம் வளர்ந்து லுங்கி, சட்டையில் மாஸ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஹேன்சம் அஷ்வினா இது, ஆளே மாறிவிட்டாரே இந்த லுக்கும் சூப்பர் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ராய் லட்சுமியா இது, திடீரென என்ன இப்படி மாறிவிட்டார்- அவரே ஷேர் செய்த புகைப்படம்!!

ராய் லட்சுமி..

மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் வரிசையில் இருந்தவர் நடிகை ராய் லட்சுமி.

எப்போது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக இருப்பார். ராய் லட்சுமி நடிப்பில் அடுத்து Cinderella என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கான ராய் லட்சுமி வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கிறார். அவரே அப்பட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் எப்போது செம ஸ்டைலாக இருக்கும் ராய் லட்சுமி திடீரென இவ்வளவு வித்தியாசமான லுக்கில் உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

“நான் தனியாக இருப்பதை வெறுக்கிறேன்”- ரைசாவின் பதிவிற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்!

ரைசா வில்சன்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன்.

இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

மேலும் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் “நான் சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார், இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அண்மையில் ரைசா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகையில் மீண்டும் காதல் உறவில் இருக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

ஓவர் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் லாஸ்லியா – எவ்வளவு அழகு !!

லாஸ்லியா..

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது ஓவராக மேக்கப் போடாமல் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ரசிகர்களுக்கு வித்யாசமான முறையில் நன்றி தெரிவித்த நடிகை ரம்பா – காரணம் இதுதான்!!

நடிகை ரம்பா..

தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரம்பா.

இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர்.

இதனால் நடிகை ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில், வித்யாசனமான முறையில் நன்றி கூறியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

தொடை தெரிய புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. குட்டி உடையில் கிளாமர் போஸ்!

ரம்யா பாண்டியன்..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரம்யா பாண்டியன் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. பட வாய்ப்புகளையும் தாண்டி போட்டோ ஷூட் செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.

வாரத்திற்கு குறைந்தது இரண்டு போட்டோ ஷூட்டாவது கிடைத்துவிடுகிறது. இதிலேயே நல்ல பில் போட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார் ரம்யா பாண்டியன். போகிற போக்கை பார்த்தால் நமக்கு இதுவே போகும் என முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இன்னொரு படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல் வந்தாலும் உறுதி செய்யப்படவில்லை.

பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லும் முன்னரே ஆண்தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் இவரது முதிர்ச்சியான முகத்தோற்றம் இவருக்கு பட வாய்ப்புகளை வாங்கித் தரவில்லை.

வைரலான யோகா புகைப்படத்தை அடுத்து, தொடை தெரிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் ரம்யா பாண்டியன்.