“இந்த Face cut, இந்த Structure -க்கு Glamour வில்லி Character சூப்பரா இருக்கும்” – அனேகன் பட நடிகை..!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மாடர்ன் உடையணிந்து பின்னழகை ஹாட்டாக காட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

அம்மணியின் மொத்த அழகை பார்த்த ரசிகர்கள், “இந்த Face cut, இந்த Structure -க்கு Glamour வில்லி Character சூப்பரா இருக்கும்..” என ஆர்வத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். கரெக்ட்தான…

இதோ அந்த புகைப்படங்கள்..

மூச்சைத் திணற வைக்கும் நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமன்னா..

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்த முடித்துள்ளார். இதில் November story சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்நிலையில், படப்பிடிப்புக்காக வந்திருந்த தமன்னாவை அங்கிருந்த ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் அப்லோட் செய்துள்ளார்கள். அது தமன்னாவை பார்த்த ரசிகர்கள், உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை போல இருப்பதாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.

கிளாமர் கிக் ஏத்தும் சீரியல் நடிகை ப்ரியங்கா ஜெயின்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் வீடியோ !

பிரியங்க ஜெயின்..

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு ஜாஸ்தி ஆக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்கள்.

சினிமா நடிகைகளை விட அதிக அளவு புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்டேட்டாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள். மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்துக்கொண்டு தினம் ஒரு புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியலில் நடிக்கும் பிரியங்க ஜெயின் இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் அதிகம் காணப்படுகிறார். சீரியலில் தாவணி அணிந்து நடித்தாலும் உண்மையில் அவர் செமயான மாடர்ன் பொண்ணு.

சமூக வலைத்தளங்களில் கிராமத்து கதாபாத்திரத்தில் தோன்றினாலும் கவர்ச்சி புகைப் படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

தற்போது தொப்புள் தெரிய அவர் வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இடுப்பை காட்டியே உசுர உறிஞ்சி எடுக்குறாளே. என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இளசுகளை சீரியல் பார்க்க வைக்கும் நடிகை !சந்திலேகா சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

நாகஸ்ரீ..

பொதுவாக சீரியல்களில் என்றாலே இழுவை என்று ஒரு கருத்து உண்டு. அதற்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் தான். மற்ற சீரியல்கள் கூட 2, 3 வருடங்கள் ஓட்டி அதை முடித்து விடுவார்கள்.

ஆனால் சந்திரலேகா தொடர் ஐந்து வருடங்களை தாண்டி ஆறாவது வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஆரம்பத்தில் நடிக்க வந்தவர்கள் தற்போது உடல் எடை கூடி கூடியிருக்கும் அளவிற்கு சீரியலை இழு இழு வென இழுக்கிறார்கள்.

கதை என்று ஆரம்பித்து தற்போது எங்கே பயணிக்கிறது என்பது இயக்குனருக்கே தெரியாது போலிருக்கிறது. அந்த அளவு மக்கள் அதை பார்த்து சலிப்பு அடைந்து விட்டார்கள்.

அதில் ஆரம்பத்தில் லேகாவாக நடித்த நாகஸ்ரீ தமிழ் பொண்ணு இல்லை. பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். நாடகத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தாலும் சமூக வலைதளங்களில் பிச்சு உதறுகிறார். வித விதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வளவு கவர்ச்சி இல்லையென்றாலும் இவரது அரை கவர்ச்சி படங்கள் இளசுகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதை பார்த்த ரசிகர்கள், “இனிமே சீரியல் பார்க்கலாம் போல” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

யாரும் எதிர்பார்க்காத கொ.டூ.ரமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ரன்!!

சிம்ரன்..

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டரில் முதிர்ச்சியான கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் வில்லியாக சிம்ரன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லத்தனம் செய்திருந்த சிம்ரன்,

இந்த படத்தில் ஷோலோ வில்லியாகவே அதகளப்படுத்தப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

டைட்டான உடையில் வௌவால் போல் தொங்கும் பிரியா பவானி சங்கர்.. சுளுக்கெடுக்கும் ஜிம் மாஸ்டர்!

பிரியா பவானி சங்கர்..

நடிகர்களில் விஜய் சேதுபதி எப்படி கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறாரோ அதேபோல் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்து கோலிவுட் ராணியாக வலம் வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.

அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இறுக்கமான உடையில் வவ்வால் போல் தொங்கும் ப்ரியா பவானி சங்கர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

பீச்சில் அரைகுறை ஆடையில் அலறவிட்ட வேதிகா.. பத்தி எரியும் இணையதளம்!

வேதிகா..

தமிழ் சினிமாவில் மதராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய அளவு வெற்றி பெறாததால் இவரது நடிப்பில் அடுத்து வெளியான முனி படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார்.

அதனால் பலரும் முனி படத்தில்தான் வேதிகா முதலில் நடித்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படம் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

முனி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான காலை மற்றும் சக்கரகட்டி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4 வது பாகத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா.

பீச்சில் கண்ணா பின்னா கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குசி படுத்தி உள்ளார் வேதிகா. இதோ அந்த புகைப்படம்..

TIGHT – ஆன Pant அணிந்து மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன் – திணரும் ரசிகர்கள் !

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள்.

ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பாம்பு, விஷம் என்ற பெயர்கள் வாங்கினது தான் மிச்சம். ஆனாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை.

தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும், அதன் மூலம் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தொலைகாட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், யோகா செய்கிறேன் என்று தினுசு தினுசா போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை வசீகரித்து வருகிறார் இடுப்பழகி ரம்யா பாண்டியனின் இந்த லாக் டவுன் போஸ் வேற லெவல் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

“வேற லெவல் அச்சுமா” – அழகை மெழுகு போல் அள்ளி பூசியது போல போஸ் கொடுத்த VJ அர்ச்சனா !

அர்ச்சனா..

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார்.

Comedy நடிகர் சிட்டிபாபுவுடன் அவர்களும் இணைந்து பணியை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக நடிகை ஸ்வர்ணமால்யா விட்டுப்போன இளமை புதுமை என்னும் நிகழ்ச்சி, செலிபிரிட்டி கிச்சன் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் Vj- வாக பணிபுரிந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வினித் முத்துகிருஷ்ணன் என்னும் Navy Officer-ஐ திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் Tv- யில் பணியாற்றுவதை விடவில்லை. மேலும் இவர், சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து கொண்டு தான் வருகிறார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்.. ‘வேற லெவல் அச்சுமா’ என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சகலமும் தெரிய Hot புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால்.

ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார்.

அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு. அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார்.

பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் டாப் ஆங்கிளில் மொத்த ஸ்ட்ரக்சர் தெரியும்படி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “எப்பா கேமராவை கொஞ்சம் கீழ இறக்கு பா” என்று கிண்டல் செய்கிறார்கள்.