ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் கிளாமர் காட்டும் ரவீணா தாஹா !

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்

ராட்ஷசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அங்கங்களை காட்டி இளசுகளை உசுப்பேத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், உரிச்சு வச்ச மாங்கனி என வர்ணித்து வருகின்றனர்.

என்ன பண்ணாலும் Cute-ஆ இருக்கு ! கைக்குழந்தை சிவாங்கி..! Recreation வீடியோவால் குவியும் லைக்ஸ்..!

சிவாங்கி..

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. DD, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

அந்த வரிசையில் சூப்பர் சிங்கரில் தனது வாழ்க்கையை தொடங்கி குக் வித் கோமாளி மூலம் பெரும்பான்மை மக்களுக்கு தெரிய ஆரம்பித்தவர் சிவாங்கி. குக் வித் கோமாளி முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் தான் மக்கள் இவரை அதிகம் கவனிக்கத் தொடங்கினார்கள்.

புகழுடனும் அஸ்வின் உடனும் இவர் செய்த லூட்டிகளை மக்கள் ரசித்து வருகின்றனர். சிவாங்கி இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற அளவுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக கூடிப் போய் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து வீடியோக்களும் புகைப்படங்களும் பதிவேற்றி வருகிறார். தான் சின்ன வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை தற்போது வளர்ந்த பின் மீண்டும் போஸ் கொடுத்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அவரது குழந்தை தனத்தை ரசிகராய் போன மக்கள் தற்போது அந்த வீடியோவை பார்த்து நீங்கள் எப்போதும் குழந்தைதான், என்ன பண்ணாலும் Cute – ஆ இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட இனியா!!

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“ஜிலேபி பேபி…” வீடியோவை வெளியிட்ட 90’s ஹீரோயின் மாளவிகா !

மாளவிகா…..

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், தி.ரு.ட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தி.ரு.ட்.டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

 

View this post on Instagram

 

A post shared by malavika fc (@malavika_addicts)

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் Hot வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில், தற்போது Live Make Up video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்” ஜிலேபி பேபி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த பு.கா.ர் : உடனே நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள்!! என்னா வேகம்…

நிவேதா பெத்துராஜ்..

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த பு.கா.ரி.ன் எ.தி.ரொலியாக உணவு சப்ளை செய்த ஓட்டல் மீது அதிகாரிகள் அ.தி.ர.டி ந.டவ.டிக்கை எடுத்துள்ளனர். ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இவர் நடிகர்கள் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நேற்று இவர் ஸ்விகி செயலி மூலம் சென்னை பெருங்குடி பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் நிவேதாவின் பு.கா.ர் அ.டி.ப்ப.டையில், உணவு சப்ளை செய்த மூன்லைட் ஓட்டல் செயல்படுவதற்கு த.ற்.கா.லிகமாக த.டை வி.தி.த்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அ.தி.ர.டி ந.ட.வ.டி.க்கை எடுத்துள்ளனர்.

3 நாட்களுக்குள் கு.றைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் ஓட்டலுக்கு உ.த்.தர.விடப்பட்டுள்ளது. நடிகை பு.கா.ர் கொடுத்த 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து உணவுத்துறை அதிகாரிகள் அ.தி.ர.டி ந.டவடிக்கை எ.டு.த்துள்ளனர்.

மேலும், ஓட்டலில் 10 கிலோ ப.ழைய இறைச்சியை ப.றி.மு.தல் செ.ய்து அ.ழி.த்.து.ள்.ளதாகவும் அ.திகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட கு.த்.தாட்ட வீடியோ வைரல்..!

ஷிவானி நாராயணன்..

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக களமிரங்கி பல ரசிகர்களை ஈர்த்தவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியலில் ஆரம்பித்து பிக்பாஸ் 4 சீசன் வரை இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அமைதியாக இருந்து வந்த அவரை ஆரம்பத்திலேயிருந்த மற்ற போட்டியாளர்கள் சுவாரசியமில்லை என கருதி கார்னர் செய்து வந்தனர்.

ஆனால் அவர் 70 நாட்களை கடந்து உள்ளே இருப்பது ஆச்சர்யம் தான். இதற்கிடையில் சகபோட்டியாளரான பாலாஜி முருகதாஸை சுற்றி சுற்றி வருவதால் இருவருக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டது.

ஆனால் பாலாஜி ஆணும் பெண்ணும் பழகினால் உடனே காதல் ஆகிவிடாது என கூறினார். தற்போது இதையெல்லாம் காதில் போட்டுக் கொ.ள்.ளாமல் க்ளாமர் காட்டி புகைப்படங்களையும் பாடலுக்கு கு.த்.தா.ட்.ட.மும் போ.ட்டு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

ஹாரர் படத்தில் நடிக்கின்றாரா காஜல் அகர்வால்..? சுவாரசிய தகவல்!!

காஜல் அகர்வால்..

வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸில் நடித்த காஜல் அகர்வால், அடுத்ததாக மீண்டும் ஒரு ஹாரர் திரைப்படத்திலேயே நடிக்க இருக்கிறார்.

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டீகே தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து காஜல் அகர்வாலிடம்

இந்தப்படத்தின் கதையை கூறினாராம் டீகே. ஏற்கனவே டீகே இயக்கிய கவலை வேண்டாம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் காஜல் அகர்வால்.

அந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, தற்போது டீகே சொன்ன கதை பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.

நயன்தாராவுக்கு வில்லனாகின்றாரா பிரபல நடிகர்.. தகவல் உள்ளே !!

கிச்சா சுதீப்..

நடிகர் கிச்சா சுதீப்பை பொறுத்தவரை கன்னடத்தில் ஹீரோவாகவும், மற்ற மொழிகளில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனவும் இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்.

அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில் நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க,

அந்தப்படத்தில் வில்லனாக நடிக்க சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான காஸ்மோரா படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வொண்டர் வுமன் ஸ்டைலில் மஞ்சு வாரியர்… வைரலாகும் புகைப்படம்!!

மஞ்சு வாரியர்..

மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் அசுரன்.

இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது.

வொண்டர் வுமன் தீமில் வேட்டை நாயுடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த புகைப்படம், பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்… இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு

துப்பாக்கி 2..

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை

முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தமானார். இப்படத்துக்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.