கோப்ரா படத்தில் விக்ரம் உடன் இத்தனை நடிகைகள் நடிக்கின்றார்களா? யார் யார் தெரியுமா !

கோப்ரா..

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் கோப்ரா.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம் சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோப்ரா படத்தில் கதாநாயகி ஸ்ரீநிதியுடன் சேர்த்து அப்படத்தில் மொத்தம் 6 நடிகைகள் நடித்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, பத்மப்ரியா, ப்ரியா பவானி ஷங்கர், கனிகா, மிர்னாலினி உள்ளிட்ட 6 நடிகைகள் நடித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

குஷி பட ஜோதிகானு நெனப்பு போல.! VJ அஞ்சனாவின் வேற லெவல் புகைப்படங்கள்!!

VJ அஞ்சனா..

இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் VJ அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்.

கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.

சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் பட்டுப்புடவையில் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு செம வைரல் ஆகி விட்டது.

இதோ அந்த புகைப்படங்கள்..

முனி, காஞ்சனாவிற்கு ரெஸ்ட்.. வெற்றிமாறன் எழுத்தில் Action படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமா கண்ட வெற்றி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் வடசென்னை ஆடுகளம் விசாரணை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கியுள்ளார்.

அவரது படங்களுக்கு பெரும் பலமாய் இருப்பது அவரது எழுத்துக்கள் தான். தற்போது தன் படம் இல்லாது, துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் வகையறாதான். அந்த வரிசையில் தற்போது அதிகாரம் என்ற படத்தை இயக்க உள்ளார். அதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரில் துப்பாக்கி, பாஸ்போர்ட் என்று வருவதை வைத்து பார்த்தால் இதுவும் கண்டிப்பாக ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்று அப்பட்டமாக தெரிகிறது.

எது எப்படியோ முனி, காஞ்சனா வரிசையில் இருந்து தப்பித்து ராகவா லாரன்ஸ் வேறு படம் பண்ணினால் தேவலாம் என்ற ரசிகர்கள் கூக்குரல் கேட்டு விட்டது போல மகிழ்ச்சி.

மூன்றாம் பிஸ்னஸ் ஆரம்பிக்க ரெடியான சமந்தா.. தலைவி நீங்க வேற லெவல்!!

சமந்தா…

சமந்தா கல்லூரியில் படிக்கும் சமயத்தில் மாடெல்லிங் துறையில் தடம் பதித்தவர், பின்னர் தன்னுடைய கடுமையான முயற்சியினால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் .

நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே காதலித்த நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்கு பின்னும் முன்பு போலவே நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும், வெப் சீரிஸ் எனவும் கலக்கிவருகிறார்.

பணம் என்ற நோக்குடன் மட்டுமன்றி சமந்தா “பிரத்யுஷா” என்ற NGO ஆரம்பித்து குழந்தைகள் மற்றும் மகளிருக்கான மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார். இதுமட்டுமன்றி “ஈகம்” என்ற பெயரில் ஹைதராபாத்- ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ப்ரீ ஸ்கூல் (pre school) ஆரம்பித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் “சகி” என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர் உடைகள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் விரைவில் சமந்தா பெண்களுக்கான நகை, அணிகலன்கள் தொடர்பாக புதிய பிசினஸ் ஆரம்பிக்க உள்ளாராம்.

இதற்கான முதல் கட்ட பணிகள் முடித்துவிட்டதாம். விரைவில் தனது அடுத்த பிசினஸில் கலக்க போகிறார் சமந்தா.

ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்னு பாண்டிச்சேரியில் டிடி உல்லாசம் ! லேட்டஸ்ட் Photos !

டிடி…………..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் சற்று முன் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். “ஓலை வீடு, திண்ணை காற்று, மண் வாசம் இதுவும் ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு” என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடு பாண்டிச்சேரியில் அருகாமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்……

Wow… என்னா வளைவு, என்னா நெளிவு…இதுதான் உங்க இளமையின் ரகசியமா?..நதியாவின் லேட்டஸ்ட் Video… !

நடிகை நதியா…

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு Video சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அந்த அந்த வீடியோவில் இவர் யோகா செய்வது போல இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து போய், “Wow… என்னா வளைவு, என்னா நெளிவு…இதுதான் உங்க இளமையின் ரகசியமா?..” என்று கேட்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

“அஜித் லுக்கில் நீலிமா ராணி …” இன்ஸ்டாகிராமில் கிறங்கடிக்கும் Photos!!

நீலிமா ராணி……….

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவருக்கு தற்போது 37 வயது. தலை சற்று நரைத்தபடி இருப்பதால் அதற்கு கருப்பு டை அடிக்காமல் இயல்பாக அஜித் போல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூட இவரது அழகில் கிறங்கி போய் கிடக்கிறார்கள்.

அட்ராசக்க…DEEP LOW NECK உடையில் தாராளம் காட்டிய நிவேதா தாமஸ்…!

நிவேதா தாமஸ்…….

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

இந்தநிலையில், இப்போது ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்க படவில்லை, அதன் ஜாலிக்காக டீப் லோ நெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு ட்ராண்ஸ்ப்ரண்டான புடவையில் சிக்கென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மனசை கட்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படங்கள்……

 

“அந்த சுருள் முடியை பார்த்தாலே ஒரு மாதிரி கிக்கா இருக்கு” மலையாள நடிகை அனுப்பமாவின் ஹாட் Video !

அனுபமா………

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு செம்ம ஹாட்டாக தேகத்தை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அந்த சுருள் முடியை பார்க்க சொல்ல, ஒரே கிக்கா இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

நட்பே துணை படத்தில் நடித்த நடிகையா இது…? அனாகாவின் Recent Photos பார்த்தா, நரம்பெல்லாம் முறுக்கேறுது !

அனகா……..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சங்கள் பெற்று வந்தது.

சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள். என்னுடைய அடுத்த TARGET அனகாடா ! நக்கல் அடித்தனர். இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நட்பே துணை படத்தில் நடித்த நடிகையா இது…? அனகாவின் Recent Photos பார்த்தா, நரம்பெல்லாம் முறுக்கேறுது” என்று நம்பமுடியாமல் பாராட்டி வருகிறார்கள்.