“ஒரே ஒரு பனியன்தான் – டோட்டல் இன்டர்நெட்டும் க்ளோஸ்..” – பனியன் அணிந்து ஹாட் போஸ் கொடுத்த நிதி..!

நிதி அகர்வால்……..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி இறந்துவிட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது வெறும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரே ஒரு பனியன் தான் ஒட்டு மொத்த இன்டர்நெட்டும் க்ளோஸ்” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இளசுகளை அலறவிடும் அளவு முரட்டு கவர்ச்சி காட்டிய மாடல் அழகி மாயா..!

மாயா………

முன்பைவிட தற்போது மாடல் அழகிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கியுள்ளனர்.

சினிமா நடிகைகள் போலவே புகழிலும் உச்சத்தில் இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உருவான பின்பு இவர்களது முகமும் பலருக்கு தெரிய ஆரம்பித்தது. அப்படி இணையத்தை கலக்கி வரும் ஃபேஷன் பாடல்களில் முக்கியமானவர் மாயா.

ஹாட் குயினாக கலக்கி வரும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த வண்ணம் உள்ளன. ஆனால் சினிமாவை அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். கிட்ட தட்ட லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்களை கொண்ட மாயா, ரசிகர்களுக்கு அடிக்கடி அப்டேட் அள்ளித் தெளிக்கிறார். ரசிகர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அந்த வரிசையில் தற்போது, தனது முழு தொடையழகு தெரிய படு பங்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வைச்ச கண்ணை சிமிட்டாமல் பார்த்து வருகின்றனர். மேலும், செம லெக்பீஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

காலில் இருக்கும் டாட்டூவுக்கு அர்த்தம் சொன்ன சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார்.

சமீபகாலமாக சாக்ஷி அகர்வால் வெளியிடும் படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் அவை சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன். சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட படங்களில் அவரது இடது காலில் டாட்டூ இடம்பெற்றிருந்தது.

பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதி இருக்க ரசிகர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. சாக்ஷியிடம் கேட்டதற்கு “La vie est belle’ அதாவது, பிரெஞ்சு மொழியில் ‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்று பொருள்” என்று கூறியுள்ளார்.

றெக்க மட்டும் இருந்தா தேவதை தான்: கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்!

கீர்த்தி பாண்டியன்..

சமீபத்தில் வெளியான ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி பாண்டியன் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன்,

மகளான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ படத்தில் தனது தந்தையுடன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும்

குறிப்பாக தனது சொந்த ஊரான நெல்லையில் சமீபத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் இந்த கிளாமர் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

’றெக்க மட்டும் இருந்தா நீங்கள் தேவதை தான்’ என்றும், ’நீங்கள் அன்பிற்கினியாள் மட்டுமின்றி கண்ணிற்கும் இனியாள்’ என்றும் ’அழகு என்றால் அது நீங்கள் தான்’ என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

ரகசிய திருமணம் செய்து கொண்டாரா குக் வித் கோமாளி புகழ்? காரணம் என்ன!!

புகழ்..

அது, இது, எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ வைத்தவர், புகழ்.

அதிலும் குக் வித் கோமாளி சீசன் 2 இவரை, வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றுவிட்டது. ஆம் இதுவரை 7 படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அவரே கூறினார்.

தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றனர்.

தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளாராம்.

ஆனால் இதற்கு முழுமையாக புகழ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு நடனம் ஆடி வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ !

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதியை மிஞ்சும் நயன்தாரா.. கொட்டும் பண மழையால் பயத்தில் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவன்..

லேடி சூப்பர் ஸ்டாராக கோலிவுட்டில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாரா இதைத்தவிர நெற்றிக்கண், அண்ணாத்த, ஆரடுகுல புல்லட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து உள்ளார். இப்படி அடுக்கடுக்காக கடந்த 2 மாதங்களில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது மட்டுமில்லாமல் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான கமிட்மென்ட் கொடுத்து உள்ளாராம்.

இதை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். படத்தின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது விஜய் சேதுபதியை விட நயன்தாரா அதிகமான படங்களில் நடித்து வருகிறாராம்.

அட்வான்ஸ் தொகை மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி வரை பெற்றுள்ளார். இப்படி ஒருபுறம் படம் பணம் கொட்டினாலும் மறு புறம் எப்போது திருமணம் என்று கேள்வி வைக்கப்பட்டு தான் வருகிறது.

படத்தின் கமிட்மென்ட் அதிகமாக இருப்பதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கான திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. இதனால் விக்னேஷ் சிவனுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்,

விரைவில் திருமணம் செய்து கொண்டு அதற்குப் பின் படங்களில் நடிக்கலாமே என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

Six Pack தெரிய Hot வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க,

இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார். இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் Pink மற்றும் Yellow நிற உடை அணிந்து சிக்ஸ் பேக் உடம்பு தெரியும்படி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதற்கு CAPTION ஆக, Pink Or Yellow என்று கேட்டுள்ளார்.

நடிகை ஹனி ரோஸின் செம்ம கிளாமர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர்.

அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Half sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “பசங்க Weekness எதுன்னு நல்லா தெரிஞ்சு அதை கரெக்ட்டா செய்யுறீங்க… ” என்று சிறுத்தை படத்தில் வரும் கார்த்தி போல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

“உடம்புல என்ன ஓரு Flexibility…” பனியனில் செம்ம கிளாமராக கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக ஒரு யோகா விரும்பி.

அந்தவகையில் உலக யோகா தினமான நேற்று சில யோகாசனங்களை செய்வது போல உடம்பை வில் போல வளைத்து சும்மா கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது Glamour யோகாசனம்” என்று கிண்டல் செய்கிறார்கள்.