“கணவருக்காக பிகினி அணிந்த ஸ்ரேயா…” அட்டகாசம் பண்ணிய லேட்டஸ்ட் புகைப்படம் !

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஸ்ரேயா தன்னுடைய கணவர் வெளிப்படுத்திய ஆசை கூறியுள்ளார்.

ஸ்ரேயாவின் கணவர், ’நாம் ஏதாவது Water Spotக்கு போலாம், பிகினி போட்டுகொண்டு வா’ என்று கூறியதாகவும் இதையடுத்து, கணவரின் சொல்லை மீறாத ஸ்ரேயா பிகினி மாதிரியான உடையுடன் தண்ணீரில் இறங்கி விளையாடியது போல பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

“அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…” – அஞ்சனா ரங்கனின் செம்ம அழகான Video !

அஞ்சனா…

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, இந்த முறை காட்டன் Saree அணிந்து இளசுகளின் உஷ்ணத்தை கிளப்பியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

மீண்டும் கிளாமரில் இறங்கிய யாஷிகா ஆனந்த்.. ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட வைத்துள்ள புகைப்படம்!!

யாஷிகா ஆனந்த்..

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.

சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

தற்போது கருப்பு நிற நீச்சல் உடையில் தொடையை காட்டியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்து விட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக பெரிய அளவு கவர்ச்சி காட்டாமல் அமைதியாக இருந்த யாஷிகா ஆனந்த் மீண்டும் கிளாமரில் இறங்கியுள்ளது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கடற்கரையில் யோகா – பிக் பாஸ் பிரபலத்தின் வைரல் போட்டோஷூட்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர், படம் மூலம் திரையுலகில் தெரிய துவங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்பின் இவர் நடத்திய சிமிப்பில் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானார்.

இதனால் இவருக்கு குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது.

இதன்முலம் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4ஆம் இடத்தை பிடித்தார்.

இந்நிலையியல் இன்று சர்வதேச யோகா தினம் என்பதினால், நடிகை ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்து வருவதை போடோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனின் யோகா போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

கண்களால் ரசிகர்களை மயக்கிய நடிகை நயன்தாரா – மிகவும் கவர்ந்த புகைப்படம்!!

நயன்தாரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா அரிதாக தான் போட்டோஷூட் நடத்துவார். அப்படி இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

அப்படி இவர் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இவரது கண்கள் மட்டுமே ரசிகர்களை மயக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் கிளாமரான செல்ஃபி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “Alive” என்று Caption போட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவர் போட்ட CAPTION – ஐ எதற்கென்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

பால்கனியில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் சம்யுக்தா..!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் சம்யுக்தா. வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது . நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.

திருமணம் முடிந்து குழந்தை இருந்தாலும் இன்னும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது தோழி பாவனா உடன் ஊர் சுற்றி வருகிறார். இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள்.

அவ்வபோது சம்யுக்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதை எதிர்பார்த்தே ரசிகர்கள் தவம் கிடக்க, சொல்லி வைத்தது போல தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொடையழகு தெரிய பால்கனியில் இருந்து எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநாடு படக்குழுவினர்கள் ஒன்றாக சேர்ந்து தளபதி விஜய்க்காக செய்த விஷயம், என்ன தெரியுமா?

மாநாடு படக்குழுவினர்கள்..

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. மேலும் இன்று இப்படத்தில் இருந்து முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு முதல் பாடல் வெளியானதால் படக்குழுவினர்கள் பலரும் இன்று ட்விட்டர் Space-ல் மாநாடு குறித்து உரையாடி வந்தனர்.

நடிகர் சிம்பு, யுவன், வெங்கட் பிரபு, எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டு மாநாடு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்கள்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியின் இறுதியில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அனைத்து நட்சத்திரங்களும் சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தனர்.

வெளியானது Beast படத்தின் இரண்டாவது போஸ்டர், மாஸ்ஸான லுக்கில் தளபதி விஜய்!

Beast..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் Beast.

இப்படத்தின் First லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் Beast படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 12 மணிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது.

இதோ அந்த மாஸ் போஸ்டர்..

மாஸ்டர் படத்தின் First லுக் சாதனையை அடித்து நொறுக்கிய Beast, மாஸ் காட்டும் ரசிகர்கள்!

Beast..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் Beast. இப்படத்தின் First லுக் செம ட்ரெண்டாகி வருகிறது.

இப்படத்தின் First லுக் வெளியான சிறிது நேரத்திலே பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. மேலும் Beast படத்தின் First லுக் போஸ்டர் முந்தைய மாஸ்டர் சாதனைகளையும் முறியடித்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் First லுக் வெளியான 50 நிமிஷங்களில் 100K லைக்ஸ்களை பெற்றது,

இதனை Beast போஸ்டர் 13 நிமிஷங்களில் 100K லைக்ஸ்களை பெற்று முறியடித்துள்ளது.