வெளியான 5 நிமிடங்களில் சாதனை படைத்த தளபதி விஜய்யின் பீஸ்ட் First லுக்..!

First லுக்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நேற்று மாலை பீஸ்ட் படத்தின் First லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பீஸ்ட் First லுக் வெளியான 5 நிமிடங்களில் 27.6 ஆயிரம் ரீ ட்வீட் மற்றும் 56 ஆயிரம் லைக்ஸ் வாங்கி சாதனை படைத்துள்ளது.

போட்றா வெடிய.. வெறித்தனமான தளபதி 65 படத்தின் First லுக் வெளியானது!!

தளபதி 65 First லுக்..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

21ஆம் தேதி தளபதி 65 படத்தின் First லுக் வெளியாகும் என்று கடந்த 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அதன்படி தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் பரிசாக தளபதி 65 படத்தின் First லுக், பீஸ்ட் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது.

சிரிப்புக்குப் பின்னால் ஆயிரம் உணர்வுகள் – லாஸ்லியா!!

லாஸ்லியா..

‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாகப் பேசப்பட்டவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். அந்நிகழ்ச்சியில் அவரும் மற்றொரு போட்டியாளரான டிவி நடிகர் கவினும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் வெளியில் வந்த பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா அங்கு தமிழ் டிவியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்திற்குப் பிறகு இங்கு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் சினிமா பிரபலங்களில் லாஸ்லியாவும் ஒருவர். நேற்று அவர் பதிவிட்ட புகைப்படங்களுடன், “எளிமையான பெண், இந்த மகிழ்ச்சியான சிரிப்பிற்குப் பின் ஆயிரம் உணர்வுகளை மறைத்து வைத்துள்ளவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாஸ்லியாவைத் தெரிந்த அளவிற்கு அவருடைய அப்பா மரியநேசனையும் ரசிகர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தனது மகளையும், குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக கனடாவிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர் அவர்.

கடந்த வருடம் மாரடைப்பால் காலமாகிவிட்டார். லாஸ்லியாவின் பதிவில் அந்த ஆயிரம் உணர்வுகளில் அப்பாவை இழந்த உணர்வுதான் முதன்மையாக இருக்கும்.

சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை டாப்சி – ஷாக்கான திரை வட்டாரம்! எவ்வளவு தெரியுமா?

டாப்ஸி..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி.

தற்போது பாலிவுட் திரையுலகம் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை டாப்ஸி.

மேலும் தமிழில் தற்போது இவர், ஜெயம் ரவி நடித்து வரும் ஜனகனமன திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம்.

இந்த தகவலை கேட்ட சில திரைவட்டாரங்கள் ஷாக்காகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தனது மனைவி காஜல் அகர்வாலுக்கு ரொமான்டிக் பரிசு கொடுத்த கணவர் – என்னவென்று தெரியுமா?

காஜல் அகர்வால்…

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

மாவீரன், சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள்.

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு,

தங்களது ஹனிமூனில் எடுத்துக்கொண்ட 30 விதமான ரொமான்டிக் புகைப்படங்களை பரிசாக கொடுத்துள்ளார் அவரது கணவர் கௌதம்.

இதனை தனது சமூக வலைத்தளத்தில் சந்தோஷத்துடன் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

மணலால் உ.டலை மறைத்தபடி போஸ்! அட்டை விளம்பரத்திற்காக ஆடையை தூ.க்.கி எறிந்த நடிகை கியாரா!

கியாரா அத்வானி…

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை கியாரா அத்வானி. தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்‌ஷியாக நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் க்ளாமரில் எ.ல்.லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆ.டையே போடாமல் இலையை கொண்டு மறைத்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது.

தற்போது பிரபல புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியின் வருடாந்திர காலண்டருக்காக பல பிரபலங்கள் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை கியாரா அத்வானி ஆ.டை.யேதுமின்றி நி.ர்.வா.ண.மாக கடற்கரை மணலில் ப.டு.த்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷா.க்.காகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

30வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ரேஷ்மி- அழகான கியூட் புகைப்படம்!!

ரேஷ்மி மேனன்..

தமிழ் சினிமாவிற்கு சில கியூட்டான நடிகைகள் கிடைத்தார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ரேஷ்மி மேனன்.

அவர் தமிழில் இதுவரை சுமார்13ல் இருந்து 15 படங்கள் வரை தான் நடித்துள்ளார், அதற்குள்ளே ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று பார்த்தால் நடிகர் பாபி சிம்ஹாவை காதல் திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது தனது 30வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshmi Menon (@kreshmenon)

விஜய் பிறந்தநாளுக்காக ஒன்றிணையும் மாஸ்டர்,தளபதி 65 டீம் !

தளபதி விஜய்…

தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் தளபதி விஜய்.தனது 65-ஆவது படத்தில் நடித்து வரும் இவர் 20 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் விஜய்.

கொரோனாவின் முதல் அலை குறைந்து இவரது மாஸ்டர் படம் வெளியானது , கொரோனாவுக்கு பிறகு திரையரங்கிற்கு ரசிகர்கள் வருவார்களா என்று இருந்த நிலையில் இவர் படத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை பார்த்து மகிழ்ந்தனர்.

தமிழ் மட்டுமின்றி சூப்பர்ஸ்டாரை அடுத்து பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளவராக விஜய் வளர்த்துள்ளார்.உலகமெங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது திரைப்பட ரிலீஸ் மட்டுமின்றி இவரது பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை கோலாகலமாக பலவகையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தற்போது இவரது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

நடிகை மாளவிகா மோஹனன்,நடிகை கீர்த்தி சுரேஷ்,தளபதி 65 இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்

உள்ளிட்டோரை இணைத்து ட்விட்டர் space ஒன்றை இன்று திட்டமிட்டுள்ளார் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ். பல அப்டேட்கள் கிடைக்கவுள்ளது என்று ரசிகர்கள் பெரிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

தனுஷ்..

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அண்மையில் Netflix-ல் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

மேலும் நீண்டு கொண்ட போகும் நடிகர் தனுஷின் லைன் அப்-ல் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனரான சேகர் கம்முலா என்பவரும் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் என்பதால் நட்சத்திரங்கள் பலரும் தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தனுஷ் தனது இருமகன்களான யாத்ரா, லிங்கா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்து, தனது இருமகன்கள் தான் அவரின் உலகம் என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவுடன் இருக்கும் இந்த தருணம் தான் பிடிக்குமாம் – புகைப்படத்துடன் இதோ!!

நயந்தாரா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயந்தாரா, ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தனி விமானம் ஒன்றில் பயணம் செய்து கொச்சிக்கு வந்தனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..