“தேவதையை கண்டேன்…” Weight எல்லாம் குறைச்சு Hot – ஆ வந்த பிரியா பவானி ஷங்கர்!

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர்,

தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .

இந்நிலையில், மொட்டைமாடியில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். “தேவதையை கண்டேன்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

சமீபத்தில் பிறந்த மகனுடன் கியூட் போட்டோ ஷுட் நடத்திய நடிகர் மஹத்!!

மஹத்…

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் 3,4 படங்கள் தான் நடித்திருப்பார்கள். அதன்பிறகு அவர்கள் நடிக்க விரும்பினாலும் சரியான பட வாய்ப்புகள் வருவதில்லை.

அப்படி சில படங்களே நடித்து நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியை முடித்த அவர் விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அண்மையில் மஹத்-பிராசிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

மஹத் அண்மையில் பிறந்த தனது மகனை வைத்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தனது மகனுக்கும் அதியமான் என அழகிய தமிழ் பெயர் வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)

“செம்ம ஷாட்டு..என்னா Ball-U…” கேமராவே மயங்கி விழும் அளவுக்கு சூப்பராக ஷாட் அடித்த நிவேதா தாமஸ்..!

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. இந்தநிலையில், இப்போது ஊரடங்கினால் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்க படவில்லை,

கிரிக்கெட் விளையாடிய நிவேதா, பால் ஒன்று வர, அதை Just Miss ஆகும் வகையில் பவுலரின் மண்டை அருகில் இருக்கும் கேமராவை சும்மா நச்சுனு ஒரு ஷாட் அடித்துள்ளார். இந்த வீடியோ இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

“பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க ..” – Hot Photoshoot செய்த வாணி போஜன் !

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர்,

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன், தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆள் நல்ல துரும்பாக உடல் இளைத்து சிக்குன்னு உடம்பை ரெடி பண்ணி சூப்பராக இருக்கிறார். அவரை பார்த்த ரசிகர்கள் “பொண்ணுங்களே இத பாத்தா பொறாமை படுவாங்க ..” என்று உருகி வருகிறார்கள்.

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் பிரமிக்க வைக்கும் கிளாமர் புகைப்படங்கள்..!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

நிலைமை இப்படி இருக்க, ஏதோ ஒரு படத்தில் Golf விளையாடும் கதாபாத்திரமாக நடிக்கும் இவர், அதை விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உணர்ச்சிகளுக்கு வேலை வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“அச்சச்சோ.. நல்லா தெரியுதே உடனே Delete பண்ணிருங்க…” – டாப் ஆங்கிளில் போஸ் அனுபமா புகைப்படங்கள்..!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தன்னுடைய முன்னழகு, தொடையழகு எடுப்பாக தெரியும் படி இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், “அச்சச்சோ.. நல்லா தெரியுதே, உடனே Delete பண்ணிருங்க…” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கடற்கரையில் மிளிரும் நடிகை கீர்த்திசுரேஷ்… – உருகும் ரசிகர்கள்…!

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,

அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘RangDe’ படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்தநிலையில், கடற்கரையில், இவரது செல்ல நாய்க்குட்டியுடன் அழகான போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் “Butter செஞ்ச சிலை..” என்று கூறி வருகிறார்கள்.

புடவை கட்டி இளசுகளை பித்துபிடிக்க செய்த பூனம் பாஜ்வா ! வாய் பிளக்கும் ரசிகர்கள் !

பூனம் பாஜ்வா………

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அ.டித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் கு.டி பு.குந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூ.டா.ன படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் புடவை அணிந்து Structure தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவ்வாறு அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் “பூனம் எனும் நாட்டு ச.ர.க்கு…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

அட நம்ம பாபநாசம் பட பாப்பாவா இது ? ஜிம் ட்ரெஸ்ஸில் கும்மென கண்ணாடி முன் செல்ஃபி !

எஸ்தர்……….

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது.

அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர். அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜிம்மில் கண்ணாடியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

விளம்பர படத்திற்கு கவர்ச்சி தரிசனம் தந்த காலா பட நடிகை!!

ஹியூமா குரேஷி……….

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார்.

விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது ஒரு விளம்பரப் படத்திற்கு தனது தொடையழகை வஞ்சம் இல்லாமல் தாராளமாய் காட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இது XL சைஸ் லெக்பீஸ் என வர்ணித்து வருகின்றனர்

இதோ அந்த புகைப்படம்……