குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி இப்படி ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாரா?- வெளிவந்த ஃபஸ்ட் லுக்!!

பவித்ரா..

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி நிறைய பேருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்துள்ளது.

இதில் கோமாளியாக வந்தவர்களை தாண்டி போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி முடித்த கையோடு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

பவித்ரா உல்லாசம் என்ற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு பிறகு AGS புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் சதீஷுடன் புதிய படம் நடிக்க கமிட்டானார்.

இப்போது இன்னொரு படத்தில் அவர் கமிட்டாகி இருக்கும் விஷயம் ஃபஸ்ட் லுக்குடன் வெளிவந்துள்ளது. அவர் பைலட் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் நடிக்க இருக்கிறாராம்.

அப்படத்தின் ஃபஸ்ட் லுக் பவித்ராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கிறது.

தலைகீழாக யோகா செய்யும் வரலட்சுமி வீடியோ.. அப்பாவை மிஞ்சி விடுவீங்க போல!

வரலட்சுமி…

தமிழ், தெலுங்கு படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி. சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வரும் இவர்,

ஆதரவற்ற நாய்களை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார்.

அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள அவர், தற்போது தான் யோகா செய்யும்

ஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

“இப்போ இன்னொருதருக்கு Ok சொல்ல முடியாது” காதலை சொன்னவருக்கு, பிரியாவின் குசும்பு பதில் !

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க,

எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி ஷங்கர், நேற்று தனது இன்ஸ்டா கணக்கில் Live வந்த இவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

அப்போது ரசிகர் ஒருவர், வசூல் ராஜா சாம்பு மவன் பாணியில் “What is the procedure to marry you..??” என்ற கேள்விக்கு, “என்னை கல்யாணம் செய்ய உங்களுக்கு செயல்முறை தெரியலைன்னா அது பெட்டர், ஏனென்றால் இப்போது புதிதாக ஒருவருக்கு ஓகே சொல்வது மிகவும் சிக்கலானது” என்று வேடிக்கையாக கூறினார்.

“BATHTUB – இல் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,

கருப்பு நிற உடையில் செம ஹாட்டாக புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது Bathtub – இல் படுத்துக்கொண்டு செம்ம சூடாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Hot o Hot” என்று கூறுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

“தேவதை போல் அழகு, செம்ம க்யூட்..” – சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் !

நடிகை சுஜிதா..

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சீரியலில் பாரம்பரிய உடையில் நம்ம வீட்டுப் பெண் போல் இருந்த சுஜிதாவை மேலும் பிடிக்கும்படி,

குடும்பப் பெண் போல எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”தேவதை போல அழகு செம க்யூட்..” என்று புகழ்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

Tshirt – ஐ தூக்கி கட்டிக்கொண்டு போஸ் – ராட்சசன் ரவீனாவின் லேட்டஸ்ட் Glamour Photos !

ரவீனா தாஹா..

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்சசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.,

தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில், Tshirt – ஐ தூக்கி தூக்கி கட்டி கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “சீக்கிரமே பெரிய ஹீரோ படம் கிடைச்சுடும்” என்று வாழ்த்துகிறார்கள்.

Tight-ஆக உடை அணிந்து மொத்தமும் முழுசாக தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை !

ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது டைட்டான டி-ஷர்ட் Leggings அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கோவில்னு கூட பார்க்காமல் எக்குத்தப்பாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை ! வைரலாகும் வீடியோ..!

ஆல்யா மனசா..

இல்லத்தரசிகளின் சொர்க்கமாக இருப்பது தொலைக்காட்சியில் வரும் நாடகங்கள் தான். விஜய் டிவி, சன் டிவி, என கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் நாடகங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் யூடியூபிலும் நாடகங்கள் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. தற்போது ட்ரெண்டிங்கில் விஜய் டிவியின் நாடக தொடர்களே அதிகம் இடம்பெற்று வருகிறது அதில் ஒன்றுதான் ராஜா ராணி தொடர்.

ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்த ஒரு தொடரின் தமிழ் ரீமேக் ஆகும். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஆல்யா மனசா நடிக்கிறார். இவருக்கு அண்ணியாக VJ அர்ச்சனா நடிக்கிறார்.

சீரியலில் பகைவர்களாக இருந்தாலும் நிஜத்தில் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி டிக் டாக் வீடியோ செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு கோவிலில் இவர் ஆடிய வீடியோ ஒன்று பயங்கர வைரல். இவர்களது வீடியோக்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர்களது புது வரவை பார்த்த ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

கேரவனில் புகழுடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட கேப்ரில்லா..!

கேப்ரில்லா..

கடந்த பத்து வருடங்களாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்து வருகிறது லொல்லு சபா, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தொகுத்து வழங்க தற்போது சீசன் 4 வரை வந்திருக்கிறது இதில் முதல் 3 சீசனில் இருந்த வரவேற்பு நான்காவது சீசனில் அவ்வளவாக கிடைக்கவில்லை.

அதற்கு காரணம் போட்டியாளர்கள் அதிக நேரம் சண்டை போட்டதுதான் பிக் பாஸ் என்றாலே கலவர பூமி தான் என்றாலும் இந்த சீசனில் அதிகமான சண்டை மக்களிடம் இதில் கலந்து கொண்டவர்கள் நண்பர்களாக சுற்றுவது வழக்கம்.

இந்த வகையில் புகழ், கேப்ரில்லா, சோமு, சம்யுக்தா, ஷாரிக், ஜித்தன் ரமேஷ், ஆஜித் ஆகியோர் கேரவனில் டான்ஸ் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்வெறுப்பை உண்டாக்கியது.

இதற்கு நேர்மாறாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுக்க முழுக்க மக்களை சிரிக்க வைத்ததால் அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வந்தனர் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியும் குக் வித் கோமாளி தான். அதில் புகழ் சிவாங்கி பவித்ரா அஸ்வின் ஆகியோர் பெரியளவில் ரீச் ஆனார்கள். கேப்ரில்லா. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

காதலர் வரைந்த ஓவியம்… நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம்… நெகிழ்ந்த ஸ்ருதிஹாசன் !

ஸ்ருதிஹாசன்…

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்தியாவின் பிஸியான நடிகைகளில் ஒருவரா வலம் வந்த கொண்டு இருக்கிறார். இந்த ஊரடங்கு காலத்தில் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஸ்ருதி ஹாசன்.

இவர் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் வசித்து வருகிறார். உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை செலவழித்து வருகிறார்.

சமீபத்தில், அவர் சாந்தானுவின் ஓவியங்களுக்கு இடையே அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். மேலும் அந்த பதிவில், நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கும் சொர்க்கம், எங்கள் கனவுகள் அனைத்தையும் வைத்திருக்க எண்ணும் உலகம், வண்ணங்களின் வழியே சொட்டுகிறது.

வளையல்களில் மூடப்படுகிறது. செல்ல ப்பிராணிகளின் கால்கலால் உருவான வண்ணம், ஒரு சிறிய வீட்டை உருவாக்குங்கள் அது, உங்கள் சொந்த சொர்க்கத்தை, எப்போதும், இருண்ட காலங்களில் கூட உருவாக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும்

மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் தனது பிறந்த நாளைக்கூட ஸ்ருதி தனது காதலருடனேயே கொண்டாடினார்.