அந்த விஷயத்தில் அம்மாவை மிஞ்சிட்டீங்க போல.. அர்ச்சனா மகளை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்!

சாரா…

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றஒன்றாக மாறிவிட்டது. பிக் பாஸ் சில பல சீசன்கள் கடந்துவிட்டது. ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு பிடித்தவர்களை பாராட்டி கொண்டாடுவர், பிடிக்காதவர்களை கிண்டல், கேலி செய்வர். ரசிகர்களின் வெறுப்பை அதிகம் பெற்றவர்களில் ஜூலி, வனிதா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சென்ற பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் அர்ச்சனா. செய்திவாசிப்பாளராக ஆரம்பித்து பின்னர் இளமை புதுமை, காமெடி டைம் என கலக்கியவர். டிவி தொகுப்பாளராகவும், படங்களிலும் இன்று நடித்து வருகிறார்.

அர்ச்சனா அங்கு பிக் பாஸ் வீட்டில் க்ரூப்பிசம் செய்தார். நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று வரை நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இவரை மட்டுமன்றி அவரது மகள் சாராவையும் விட்டு வைப்பதில்லை நெட்டிசன்கள்.

கேள்வி கேளுங்கள் என்ன சொன்ன நேரத்தில், ஓவரா சீன் போடுறீங்களே, atitude சரியில்லை என்றெல்லாம் கேள்வி கேட்டனர். நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு ஸாரா பதில் தந்துள்ளார்.

‘என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் என்ன சொல்வது என தெரியவில்லை. டேக் கேர்’ என பதிவிட்டு உள்ளார். மேலும் ‘என்னால முடியல சார், விட்ருங்க’ என பதில் அளித்து உள்ளார். அதிகம் ஆர்ப்பாட்டம் இன்றி பதில் தந்த 13 வயது சாராவை பலரும் பாராட்டி வருகின்றனர்,

மகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்.. போட்டோவை பார்த்து அய்யோடா என கொஞ்சும் நெட்டிசன்கள்!!

அசின்..

அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர். சிறந்த பரதநாட்டிய டான்சர், 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், தன் அனைத்து படங்களுக்கும் தானே டப்பிங் பேசியவர்.

சினிமாவில் நடிப்பு மட்டும் அல்லாது பல விளம்பரங்களிலும் நடித்தவர். மிராண்டா, தனிஷ்க், லக்ஸ் போன்றவற்றின் பிராண்ட் அம்பாசடர். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் நடித்து கலக்கியவர்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்த பொழுது, கஜினி ஹிந்தி ரீ-மேக்கில் அமீர் கானுடன் நடித்தார். அதுவே அவரின் பாலிவுட் என்ட்ரி. பின்னர் ஹிந்தி படங்களில் பிஸியானார்.

அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான, மைகிரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் ஷர்மாவுடன் காதல் ஏற்பட, தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்துவிட்டு நடிப்புக்கு டா டா காட்டிவிட்டு 2016 ல் அவரை மணந்துக்கொண்டார்.

இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின் ரயின் என்கிற பெண் குழந்தை இருக்கிறார். அசின் தனது மக்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசில் 3 வயது அரினின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டுள்ளார்.

வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன் ! லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

2019 வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்ஸ்டாகிராமில் பல விதமான புடைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருக்கும் ஆலியா மானசாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ !

ஆலியா மானசா…

ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும்,

இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது. பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா, தற்போது விஜய் பாட்டுக்கு நடனமாடியதை இணையத்தில் வைரலாக பரவி கொண்டிருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “Modem – ஏ Heat ஆவுதுங்க” என்று வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

“காலை தூக்கி அங்கயா வைக்கிறது?” எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பிரபல நடிகை ஸ்ரீயா!!

ஸ்ரீயா ரமேஷ்..

தமிழில், கிருஷ்ணம், உன் காதல் இருந்தால் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீயா. 45 வயதை நெருங்கியுள்ள இவர், ஷார்ஜாவின் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். அதன்பிறகு, அவர் உயர் படிப்பிற்கு அலபூசாவின் சனாதன தர்ம கல்லூரிக்குச் சென்றார்.

அங்கு தனது பி.காம் முடிந்து திருமணம் செய்து கொண்டார். அங்கு அவர் பல நாடகங்கள், எடிட்டிங் மற்றும் குறும்படங்கள் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார். மேலும் குங்குமபூ, சத்தியமேவா ஜெயதே, மாயாமோகினி மற்றும் ஏசு சுந்தரா ரத்ரிகல் போன்ற சீரியல்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஸ்ரீயா ரமேஷ் சமூக ஊடகங்களில் செம பிஸி. ஸ்ரீயாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேண்ட் அணியாமல் காலை தூக்கி ஒரு சிலை மேல் வைத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். 45 வயதிலும் சூடேற்றும் படங்களை காட்டி இளசுகளை பாடாய்ப் படுத்துகிறார் ஸ்ரீயா.

இதோ அந்த புகைப்படங்கள்..

“45 வயசுல இப்படியா…? ” புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சைலஜா ப்ரியா !

சைலஜா ப்ரியா…

தெலுங்கு திரையுலகில் புதுபுது நடிகைகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு, தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கி வருகிறார்கள்.

அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது சைலஜா ப்ரியா ஜிம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சைலஜா தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார்.

80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர் எண்ணற்ற தொடர்களிலும் நடித்து வருகிறார். சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

எப்போதும் சேலை அணிந்து அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த சைலஜா ப்ரியா, தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “45 வயசுல இப்படியா…? “வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

வெள்ளை நிற ஆடை அணிந்து போஸ் கொடுத்த ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு.

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா,

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா,

2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இந்நிலையில், பால் வெள்ளைக்கும் டைடு வெள்ளைக்கும் போட்டி போடுவது போல வெள்ளை நிற ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தனது தொடையழகு தரிசனத்தை தாராளமாய் காட்டிய இவரை பார்த்து காலையிலேயே டெம்ப்ட் ஏறி கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

லிப்ஸ்டிக் பூசிய உதட்டழகை ரசிப்பதா, தொடையழகை ரசிப்பதா என குழப்பத்தில் உள்ள ரசிகர்கள், “செம்ம Raw – ஆன நாட்டுக்கோழியா இருக்கே..!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

செல்பியில் செதுக்கிய சிலையா நீ! சிவானியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

ஷிவானி நாராயணன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

படு மோசமான உடையில் அந்த இடத்தை காட்டிய நிவேதா தாமஸ்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம் அதே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் சிவானி இணைத்து இருவரும் காதல் செய்து வருவதாக கூறி வந்தனர்.

ஆனால் இருவரும் இதனை முற்றிலுமாக மறுத்தனர். என்னதான் இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என மறுத்தாலும் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தற்போது வரை அவர்கள் காதலிப்பது உண்மை தான் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவ்வபோது இருவரும் ஏதாவது டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது, டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிடுவது என சேட்டைகள் செய்து வருகின்றனர்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை கவர்ச்சியை தூக்கி எறிந்து விட்டு சாதாரண புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் சிவானி அப்படியெல்லாம் கிடையாது என கூறி தற்போது ஒரு ஸெல்பியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செல்பியில் செதுக்கிய சிலையா நீ என வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

சோடாபுட்டி கண்ணாடியுடன் புகைப்படம் வெளியிட்ட திரிஷா.. நச்சுனு குவியும் லைக்ஸ்!!

திரிஷா…

நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.

ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார். ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். அந்த வகையில் மீண்டும் சினிமாவில் பழைய படி தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ள த்ரிஷா

அதற்கு அச்சாரம் போடும் வகையில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். சோடாபுட்டி கண்ணாடியுடன் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

யூத் பட ஹீரோயினா இது ?ஆள் அடையாளம் தெரியாமல் குடும்பம் குட்டினு மாறிய நடிகை !

சாஹீன் கான்..

சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இப்போது அவர் இருக்கும் Range இல் பிகில், மாஸ்டர் போல சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள், இவர் மீது தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்தநிலையில் விஜய் நடித்து, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘யூத்’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாஹீன் கான் நடித்திருந்தார்.

இவர் மும்பையை சேர்ந்தவர் தமிழை நன்றாக பேசக்கூடியவர், ஏன் என்றால் இவர் குடும்பம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். நடிகை சாஹீன் கான் யூத் படத்திற்க்கு பிறகு அவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதாபாத்திரம் வேண்டும் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.

அதற்கு பின்னர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பின் வழக்கம் போல மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் யூத் படத்தில்தான் இயக்குனர் மிஷ்கின் வின்சன்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..