சூப்பர் டூப்பர் போட்டோக்களை அப்லோட் செய்த காஜல் அகர்வால் !

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால்
இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது என்ன மாதிரி Style என்றே தெரியாமல் ஒரு அழகான உடை ஒன்றை அணிந்து புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மனதை பறிகொடுத்த ரசிகர்கள், ” RED VELVET CAKE – U” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

ராட்ச்சசன், அசுரன் படத்தில் நடித்த அம்மு அபிராமியின் கிளாமர் அவதாரம் !

அம்மு அபிராமி..

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், ஒரு கிளாமர் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஏன் நீங்களும் மாறிட்டீங்க…?” என்று வருத்தமாக கேட்பது போல், Nice ஆக Download செய்து வருகிறார்கள்

இதோ அந்த புகைப்படம்..

“இது மாடர்ன் மயிலு” – சிவகார்த்திகேயன் பாடலுக்கு செமையாக ஆட்டம் போட்ட விஜய் டிவி நடிகை!!

காயத்ரி யுவராஜ்..

லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

நடிகை மட்டுமில்லாது சிறப்பாக நடனம் ஆடக் கூடிய காயத்ரி, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது நாடகங்களில் நடிக்கும் கதாநாயகிகளை விட வில்லிகளுக்கே அதிகமாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது கணவரான டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் உடன் சேர்ந்து இன்னா மயிலு பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டைலிஷான சட்டை, பேண்ட் அணிந்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது மாடர்ன் மயிலு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/stories/highlights/17998008742330710/

 

“பளபளக்கும் மார்பிள் சிலை” – தொடையழகை காட்டி கண்கூச வைக்கும் அனசுயா பரத்வாஜ்!!

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுஷ்யா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது தொப்புள் மற்றும் வழவழப்பான தொடையழகு தெரியுமளவு கவர்ச்சி ஆடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடுகிறார்.

“தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை” வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணாவா இது..?

சொர்ணா மாத்யூ..

சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் ஆன கங்கா என்னும் பெயரை மறந்தாலும் அந்த படத்தில் வரும் வடிவேலு மனைவியின் கதாபாத்திரத்தின் பெயரான சொர்ணாவும், அவரின் அழகையும் மறந்திருக்க முடியாது அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டார்.

இவரின் உண்மையான பெயர், சொர்ணா மாத்யூ ஆகும். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு ஜேக்கப் என்னும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் சந்திரமுகி. அதோடு தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு மலையாள படங்களில் நடித்தவர் இப்போது அமெரிக்காவில் நல்ல முறையில் செட்டிலாகிவிட்டார் இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,சந்திரமுகி படத்தில் “வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..?, தமிழ் சினிமா தவறவிட்ட சந்தன கட்டை” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

“வயசானாலும் அது மட்டும் குறையல” – ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா ராய்..

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகயனார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமானாலும் இந்தி திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து பல காலமாக முன்னணியில் இருந்து வந்தார்.

பல காதலுக்கு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு அமிதாப் பச்சனின் மருமகள் ஆனார். தற்போது இவருக்கு குழந்தையும் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இன்று வரை எவ்வளவு உலக அழகி வந்து போனாலும், உலக அழகி என்றால் ஐஸ்வர்யா ராய் தான். இவரின் சமீபத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னழகு தெரிய டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து இன்னும் மவுசு குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “வயசானாலும் அந்த மவுசு குறையல” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“ஆசை அதிகம் வெச்சு, மனசை அடக்கி வைக்கலாமா..” – Sleeveless அழகி Keerthi Suresh – இன் புகைப்படங்கள் !

கீர்த்தி சுரேஷ்…

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்,

அதன் பின் வளர்ந்த பிறகு,விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட MS தோனி பட நடிகை.. மளமளவென குவியும் லைக்குகள்!

கியாரா அத்வானி..

தமிழ் சினிமாவில் எம் எஸ் தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி.

இப்படம் வெற்றியடைய இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார் அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.

அப்படி கொடிகட்டி பறந்த கியாரா அத்வானி சமீபகாலமாக எந்த படவாய்ப்புகளும் வராமல்,

இருப்பதால் சமூக வலைதளங்களில் வீடியோ போட்டு சில சேட்டைகள் செய்து வருகிறார்.

சன் டிவியில் சாமி சீரியலில் நடித்துள்ள நிவேதா தாமஸ்.. வைரல் புகைப்படம்!!

நிவேதா தாமஸ்..

தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கலக்கிக் கொண்டு வருவர் நிவேதா தாமஸ். 25 வயதில் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நிவேதா தாமஸுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குருவி என்ற படத்தில் தளபதியுடன் நடித்திருப்பார். அதற்குப் பின்னர் வெளிவந்த போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் பாபநாசத்தில் கமலஹாசனுடன் நடித்த நிவேதா தாமஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்தின் நடிப்பை வைத்து தான் தர்பார் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவரே தெரிவித்திருப்பார்.

2021-ல் வெளிவந்த வக்கீல் சாப் என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாத நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் கலக்கி வருகிறார். சன் டிவியில் பிரபல சீரியல் நடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2000-ல் ராஜராஜேஸ்வரி என்ற சீரியலில் நடித்து உள்ளார் நிவேதா தாமஸ். அதுமட்டுமில்லாமல் மை டியர் பூதம், சிவமயம் போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

இளசுகளை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா.. புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் முன்னழகு தெரிய பாதி தூரம் கீழே இறங்கிய மேலாடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவ்வாறு அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் “பூரி உருளைக்கிழங்கு…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..