இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம் !!

ஷிவானி நாராயணன்…

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார். இதற்கிடையில், இவரது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

அந்தவகையில் குண்டு பல்பு வெளிச்சத்தில் செக்சியான மேலாடை அணிந்து, இடுப்பு தெரிய Hot போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எத்தனை குண்டு பல்பு இருக்குன்னு சொல்லுறவனுக்கு Life Time Settlement – ரா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

“பாத்து பாத்து லேசா நூல் விட்டு போச்சு…விழுந்துட போகுது” தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் Glamour Photos !

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் தன்னை ரசிகர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பூஜா ஹெக்டே மிகவும் கவர்ச்சியான உள்ளாடை அணிந்து கொண்டு இவரது கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள், “பாத்து பாத்து லேசா நூல் விட்டு போச்சு… விழுந்துட போகுது” என்று கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

பேச்சுலர் பட ஹீரோயின் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

திவ்ய பாரதி..

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார்.

இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண்,

பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். தற்போது மாடர்ன் உடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் ஒரே குஷிதான், புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள். இன்னும் சிலர், “முன் கோபுர அழகை, உன் தாவணி மூடியதே…” என்று பாடல் வரிகளை கமெண்ட்டாக அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“தாறுமாறாக இருக்கும் கிளாமர் குயின்” சீரியல் நடிகையின் Hot புகைப்படங்கள் !

லதா ராவ்..

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.

இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும்

தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய சில செல்ஃபி புகைப்படங்கள் சிலதை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள் “கிளாமர் குயின்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

புடவையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட சஞ்சிதா ஷெட்டி !

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

தற்போது முன்னழகு வளைவு தெரியும் படி புடவையை இறக்கி, இடுப்பை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஒரு பக்கம் இறங்குதே…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“பிகினி அணிந்து, கடற்கரையில் காத்து வாங்கும் ராய் லக்ஷ்மி..! – ராய் லக்ஷ்மியின் Hot Glamour Photo !

ராய்லட்சுமி…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில்,

இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது கடற்கரையில் பிகினி அணிந்து காற்று வாங்குவது போல் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக, எக்குத்தப்பாக கமெண்ட்டுகளை வாரி வழங்குகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

YOUNG SUPER STAR சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ! வாயடைத்து போன ரசிகர்கள் !!

சிம்பு…

தமிழ் சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், யாருக்கும் இல்லாத அளவுக்கு technical knowledgeனு சிம்புக்குள்ள அவ்வளவு திறமை இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.

ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.

கடந்த வருடம் உடம்பை குறைத்ததிலிருந்து சிம்பு பாட்டு ஸ்பீடாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த 2021-ஆம் வருடம் யாருக்கு நல்லபடியாக அமைந்ததோ இல்லையோ சிம்புவிற்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஒருபக்கம் ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் படம் வெளிவந்ததே வெற்றியாகக் பார்க்கும் சிம்பு ரசிகர்களும், மறுபக்கம் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களை பற்றி அப்டேட்களை வாரி குவிக்கும் சிம்புவை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கு பொறாமையாகவே உள்ளது.

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ கௌதம் மேனன் இயக்கத்தில்” நதிகளிலே நீராடும் சூரியன்” என மற்றொரு படம்னு அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிலம்பரசன், அடிக்கடி தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் அவரின் ஜிம் ஜிம் உடையில் ஜம்மென பைசெப்ஸ்,

ட்ரைசெப்ஸ் அதையெல்லாம் காட்டுவதுபோல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பேரழகியா இருந்த சாக்ஷி, கட்டழகியா மாற்றிய Photoshoot : சாக்ஷி அகர்வாலின் Latest Photos!!

நடிகை சாக்ஷி……………

நாம் ஏற்கனவே பதிவிட்டது போல் 1 அறிவு கொண்ட எறும்புக்கும் சரி, 5 அறிவு கொண்ட யானைக்கும் சரி, 6 அறிவு கொண்ட மனிதனுக்கும் சரி, நம்ம சாக்ஷி அகர்வாலை கண்டால் சூ.டே.றும், அப்படி ஒரு Presence, அப்படி ஒரு Glamour.

நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அ.டி.க்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை க.வர்ச்சியை அள்ளி இரைக்கிறார். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது க.வர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார். இவரது க.வ.ர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பி.ன்னழகு தெரியும்படி செ.க்.ஸி.யாக புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

 

Weekend அதுவுமா இணையத்தை சூடாக்கிய பிக்பாஸ் கேப்ரிலா : வாய் பிளக்கும் ரசிகர்கள்!!

கேப்ரியலா…

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொ.ழுக் மொழுக் என மாறிவிட்டார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள், “இருபது வயதிலேயே சூ.ர போ.தை ஏ.று.து..” என பெருமையாக கமெண்ட் அ.டி.க்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“50 வயசுல இப்படினா…அப்போ..?” அழகுகளை காட்டும் தளபதி பட நடிகை ஷோபனா !

நடிகை ஷோபனா…

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான்.

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “50 வயசுலயும் இப்படினா..? அப்போ…” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..