“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் !

நடிகை சுரபி…

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. இவர் சமீபத்தில் இவர் நடித்த தெலுகு படமான சாஷி என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடற்கரை மணலில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரியும் படியாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வாய்க்கு வந்தபடி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

துணி அணியாமல் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் ! திட்டும் ரசிகர்கள் !

மீரா மிதுன்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, கொஞ்ச நாட்களாக எந்த வீடியோவையும் எந்த புகைப்படங்களையும் அப்லோடு செய்யாமல் இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தானே தயாரித்து நடித்து வரும் Web Series – இன் அடுத்த பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் கேட்க முடியல பார்க்கவும் சகிக்கவில்லை ‘வின்னைத்தாண்டி வருவாயா’ சிம்பு போல் அந்த பையன் பண்ணு ஃபீலிங் தான் வயிற்று கடுப்பு வந்தது போல் இருக்கிறது.

இந்நிலையில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று தன்னுடைய மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் ஒட்டுதுணி கூட அணியாமல், அப்படியே Bed – ல சகலமும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…” – அஞ்சனாவின் Glamour photos !

விஜே அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா,

இந்த முறை அழகுகளை காட்டி இளசுகளின் உஷ்ணத்தை கிளப்பியுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” என்று வருத்தத்துடன் கமெண்ட் அடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி புகைப்படம் !!

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து,

தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே.

இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

தற்போது இவர், பாவாடை போல், மேலாடை அணிந்து. தொடை அழகைகாட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி உள்ளார். மேலும், இதைப்பார்த்த ரசிகர்கள் “குளிச்சிட்டு பாதிலியே வந்துட்டீங்களா…?” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தரையில் படுத்து கிளாமர் போஸ் கொடுத்த சதா ! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சதா…

ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார்.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம்,

எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக,

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில் டூ பீஸ் உடை அணிந்து ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து கும்மென போஸ் கொடுத்துள்ளார் சதா.

இதோ அந்த புகைப்படங்கள்..

“சினிமாவுல கூட இவ்வளவு நெருக்கமாக நடிச்சது இல்ல…” கணவருடன் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா !

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, சில நாட்களுக்கு முன், இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு தொடை தெரிய படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வைரலாகி வைரலாகியது.

அந்த வகையில் தற்போது கணவருடன் அவுட்டிங் சென்ற போது, எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடற்கரை அருகே நிற்கும் மனைவியை அவரது கணவர் அலேக்காக தூக்கி கொண்டு போஸ் கொட்டுகிறார்.

“சினிமாவுல கூட இவ்வளவு நெருக்கமாக நடிச்சது இல்ல…” என்று இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

“தேடி கட்டிக்கபோறன்…தாவி ஒட்டிக்க போறன்” – காவியா அறிவுமணியின் சிலிர்க்க வைக்கும் வீடியோ !

காவ்யா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா. மேலும், காவ்யா அறிவுமணி Tshirt ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான Structure தெரியும் அளவிற்கு

இறுதிச்சுற்று படத்தில் வரும் “ஹே சண்டைக்காரா” பாடலுக்கு இன்ஸ்டாகிராம் Reel ஒன்றை வெளியிட்டுயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சிலிர்த்துப் போய் உள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

“வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” – அதுல்யா ரவியின் கிளாமர் வீடியோ !

அதுல்யா ரவி…

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

விரைவில் வெளியாகும் அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு, தற்போது உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “வலையுறது உங்க உடம்பு மட்டும் இல்ல, பாக்குற எங்க உடம்பும்தான்…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

“குட்டையான இடுப்பு, கெட்டியான…” – ஷிவானியின் லேட்டஸ்ட் GLAMOUR Photo !

ஷிவானி..

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.

அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான். டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால்,

தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது அரைகுறை மாடர்ன் உடையில் இடுப்பை காட்டி HOT PHOTO ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டியான இடுப்பு கெட்டியான உடம்பு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

 

வெளியான ரம்யா பாண்டியனின் சொக்க வைக்கும் கிளாமர் புகைப்படங்கள் !

ரம்யா பாண்டியன்…

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள்.

ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

பாம்பு, விஷம் என்ற பெயர்கள் வாங்கினது தான் மிச்சம். ஆனாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனாலும், அதன் மூலம் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தொலைகாட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், ஒரு நல்ல Western Outfit உடை அணிந்து உடல்வாகு தெரியும் படி போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Boys Assemble…RAMYA PANDIYAN Hot Photos வந்துருக்கு…” என்று Alert செய்கிறார்கள்.