“மெழுகில் செதுக்கிய சிலை…” – இலியானாவின் கவர்ச்சி வீடியோ – உருகும் ரசிகர்கள் !

இலியானா…

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து படுமோசமாக இவர் வெளியிட்ட கிளாமர் வீடியோ தற்போது செம்ம வைரல். இதனை பார்த்த ரசிகர்கள்,”செம கும்மு மெழுகுல செஞ்ச சிலை…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

“இது கேரளா பொண்ணா..?” – ஸ்லீவ்லெஸ் உடையில் பாவனா !

பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில், ஸ்லீவ்லெஸ் உடையில் செல்பி எடுப்பது போல புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இது கேரளா பொண்ணா..? இல்ல, பேக்கரி பன்னா..?” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

ஸ்லிமாக மாறிய வரலட்சுமி சரத்குமார்.. சூடேற்றும் போட்டோவால் திணறிய ரசிகர்கள்!

வரலட்சுமி..

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் முக்கியமாக குணச்சித்திர வேடங்களில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர்.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் கிராக் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதில் வரலட்சுமியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமி எப்போதுமே தன்னுடைய உடல் எடையை பற்றி கவலைப்படாமல் இருப்பார்.

ஆனால் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்பதை உணர்ந்து சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் எடையை குறைத்ததால் ஓல்லியாக மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

யாரும் எதிர்பார்க்காத வகையில் எலும்பும் தோலுமாய் மாறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

ஒரு போட்டோ போட்டது குத்தமா.? குக் வித் கோமாளி பவித்ராவை புரட்டியெடுத்த நெட்டிசன்கள்!

பவித்ரா லட்சுமி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.

அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது நடிகையாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

திடீர் என்று ஏற்பட்ட விபத்தினால் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எப்போதுமே சிரித்து மகிழும் பவித்ரா லட்சுமியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகமா.

சமீபத்தில் பவித்ரா ‘Take Me Up’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை வெளியிட்டார், இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

“Big Boss ரைசாவோட குளோனிங் மாதிரியே இருக்கீங்க…” – சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

வித்யா பிரதீப்..

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் .

தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்திருந்தவர் நடிகை வித்யா பிரதீப்.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா,

நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அவர்களை திருப்தி படுத்தும் வகையில், மர்லின் மன்ரோ ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க மெர்லின் மன்றோ குளோனிங் மாதிரி இல்ல, Big Boss ரைசாவோட குளோனிங் மாதிரியே இருக்கீங்க…” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் லாஸ்லியாவின் அழகான Video !

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். அந்தவகையில், தற்போது தனது புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது

சமூக வலைதளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ரைசாவின் கிளாமர் வீடியோ !

ரைசா வில்சன்..

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு தனது பழைய பொலிவ்வுள்ள முகம் திரும்பி வந்துவிட்டது.

இந்த நிலையில் கிளாமர் தெறிக்க தெறிக்க இவர் Basketball விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “துள்ளுறது BASKETBALL மட்டும் இல்ல” என்று அநாகரிகமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“நான் இன்னும் SINGLE AND AVAILABLE – தான்” – 4வது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் !

வனிதா விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார்.

பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.

அதன் பிறகு கடந்த வருடம் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 4 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வனிதா, “நான் இப்போது SINGLE AND AVAILABLE, தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று பதிவு செய்துள்ளார்.

THE FAMILYMAN 2 WEB SERIES – இல் நடிக்க சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட பெரிய சம்பளம் ! அதிர்ச்சியில் திரையுலகினர் !

சமந்தா…

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”,

“சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி,

ஆகிய மொழிகளில் வெளியாகி சர்ச்சைகள் கிளப்பிய ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடிக்க நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் நடிக்க சமந்தா 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

அவர் திரைப்படங்களில் நடிக்க 1 அல்லது ஒன்றரை கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வெப் தொடருக்காக இரண்டு, மூன்று மடங்கு சம்பளம் வாங்கி உள்ளார் என்கிற தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தொடரில் நடித்த பிரியாமணிக்கு 80 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

“ஆண்கள் வெட்கப்படும் தருணம், உன்னை பார்த்த பின்பு தான் கண்டு கொண்டேன் ” மிருணாளினி ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் Clicks !

மிரிணாளினி ரவி…

சில வருடங்களுக்கு முன்னாடி டிக்டாக் எப்படி ஃபேமஸ்-ஒ அதேபோல்தான் டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது. அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி,

வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி. இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர்.

தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார். ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து விஷால், ஆர்யா நடிக்கும் Enemy படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தநிலையில் இவர் , தனது வழுவழுப்பான உடலை காட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது செம்ம வைரலாக போய் கொண்டிருக்கிறது, அதில் அங்க அழகுகள் தெரிவது போல சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “ஆண்கள் வெட்கப்படும் தருணம், உன்னை பார்த்த பின்பு தான் கண்டு கொண்டேன் ” என்று கமெண்ட் அடித்துள்ளார்.