கடற்கரையில் கிளாமர் காட்டிய நடிகை பார்வதி நாயர் லேட்டஸ்ட் வீடியோ !!

பார்வதி நாயர்…

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.

இப்போது அதன் சம்பந்தமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ” ஜிலேபி பேபி…” என்று அந்த வீடியோவிற்கு ஏற்ப வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

“கவர்ச்சி காவியம்” – முன்னழகு தெரிய கிளாமர் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் முன்னழகு தெரியும்படி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “கவர்ச்சி காவியம்…” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

முதல் முறையாக கவர்ச்சி உடையில் மஞ்சிமா மோகன்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்!!

மஞ்சிமா மோகன்…

தமிழ் சினிமாவுக்கு வந்த மற்றொரு மலையாள வரவு தான் மஞ்சிமா மோகன். சிம்பு நடிப்பில் 2016 ஆம் ஆண்டு உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதற்கு முன்பு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து நிலையில் 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான ஒரு வடக்கன் செல்பி எனும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.

அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இடையில் நடந்த ஒரு விபத்து காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்து துக்ளக் தர்பார் தமிழில் இருக்கின்றன.

முதல்முறையாக மஞ்சிமா மோகன் ஒரு விருது விழா நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்த புகைப்படம் இணையத்தில் நீண்ட நாள் கழித்து வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்…

ரசிகர்கள் மத்தியில் தேவதை போன்று வலம் வரும் நடிகைகள் மிகக் குறைவு. அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்தவர்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. அவர் மட்டும் கையில் சிக்கினால் ரசிகர்கள் கைமா செய்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷிடம் எதை ரசிகர்கள் ரசித்தார்களோ அதையே இழந்து நிற்கிறார்.

இதனால் தற்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. தெரியாத்தனமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த நடிகையர் திலகம் என்ற படம் வெற்றியடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களில் நடித்தார்.

அதன்பிறகு அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இந்த படமாவது தியேட்டரில் வெளியாகி தனக்கு ஒரு நல்ல ரீ-என்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தலையில் இடியை இறக்கும் விதமாக இந்த படமும் ஓடிடிக்கு சென்று விட்டதாம்.

ஏற்கனவே ஓடிடி ஹீரோயின் என ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலையில் இந்த படமும் அங்கு சென்றுள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு அவரிடம் மகேஷ் பாபு பட வாய்ப்பு மட்டும் தான் உள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு வைரலாகும் VJ அஞ்சனாவின் புகைப்படம்.. அம்மணி வேற லெவல் போங்க!

VJ அஞ்சனா…

இளம் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் VJஅஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நீண்ட நாட்களாக மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஞ்சனா மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை துவங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு தன்னுடைய பரிட்சயமான சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் மற்ற சின்ன சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தார். கடைசியாக ஜீ தமிழில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஞ்சனா எப்படியோ சன் மியூசிக்கில் மீண்டும் இடம் பெற்றுவிட்டார்.

சமீபகாலமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் பட்டுப்புடவையில் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு செம வைரல் ஆகி விட்டது.

இதோ அந்த புகைப்படங்கள்..

“இதுல எது பொம்மைன்னே தெரியல…அவ்வளவு Cute” சனுஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

சனுஷா…

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கொ.ரோ.னாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட ம.ன அ.ழு.த்.தம் கா.ர.ணமாக த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்.ததாக அ.தி.ர்ச்சி தகவலை வெ.ளி.யிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீ.ண்டு, புதிய உத்வேகத்துடன் வந்துள்ள இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,

பாண்டா கரடி பொம்மைக்கு பக்கத்தில போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “இதுல எது பொம்மைன்னே தெரியல…அவ்வளவு Cute” என்று இவரை புகழ்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“35 வயசிலும் CRUSH MATERIAL..” – பளபளன்னு வெண்ணை கட்டி போல இருக்கும் DD – யின் புகைப்படங்கள் !

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை,

திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்தநிலையில், Night Dress ஒன்றை அணிந்து ரொம்ப அழகாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ” 35 வயதிலும் கிரஷ் மெட்டீரியல்” என்று Comment அடிக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் முரட்டு குத்து பாக்ஸிங் Video !

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. சமீபத்தில், க/பெ ரணசிங்கம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் எப்போதாவது இன்ஸ்டாகிராமிற்கு Visit அடிக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ், தற்போதெல்லாம் அதிலியே குடி இருக்கிறார். அந்த வகையில், தற்போது Tracks அணிந்து கொண்டு மொட்டைமாடியில் பாக்ஸிங் கற்றுக்கொண்டு இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தனிப்பட்ட பயிற்சியா? இல்லை ஏதாவது படத்துக்காக இப்படி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்பது சரியாக தெரியவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள், “கிளாமர் Bomb, இப்போ பாக்ஸிங் Bomb ஆகிடுச்சு…” என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

“சீரியலில் Aunty, இன்ஸ்டாகிராமில் Naughty” செந்தில் குமாரியின் வேற லெவல் புகைப்படங்கள்…!

செந்தில்குமாரி………….

‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார், ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் இவரை பார்த்த பலர் உருகி தான் வருகிறார்கள்.

அதுவும் சமீப காலத்தில் இவரது புகைப்படங்களைப் பார்த்து, அதை ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “சீரியலில் Aunty, இன்ஸ்டாகிராமில் Naughty” என்று சொல்கிறார்கள்.

“மொத்த அழகையும் கடவுள் கொட்டி வெச்சிருக்கான்…” இறுக்கமான உடையில் கேத்ரின் தெரசா..! வாய் அடைத்து போன ரசிகர்கள் !!

கேத்ரின்……….

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது பின்னழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “மொத்த அழகையும் அந்த இடத்துலதான் கடவுள் வெச்சிருக்கான்…” என்று எம் குமரன் பட பாணியில் சொல்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……