“இப்போ பார்த்தா சுமாரா இருக்கீங்க , Night – ல செம்மையா இருக்கீங்க ” – சாக்ஷி அகர்வாலின் செம்ம Glamour புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்……..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான்.

அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அதில் சிலது அரண்மனை 3, டெடி உட்பட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது ஒரு மாடர்ன் டிரஸ் அணிந்து தொடை தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “இந்த போட்டோக்களை இப்போ பார்த்தா சுமாராக இருக்கும், நைட்ல பார்த்தா செமையா இருக்கும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“வெண்ணைக்கட்டி” தமன்னாவின் லேட்டஸ்ட் Cute Video ! வாய் பிளக்கும் ரசிகர்கள் !

தமன்னா……..

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.

அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார். இதில் November 11 சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த நிலையில் லாக் டவுன் அதுவுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் தமன்னா, படுக்கை அறையில் தனது செல்ல நாய் குட்டியை கொஞ்சுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும் வெண்ணைக்கட்டி” என்று ரசிகர்கள் தமன்னாவை கொஞ்சுகிறார்கள்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட எரும சாணி ஹரிஜா.. தாய்மை உணர்த்தும் புகைப்படங்கள் !!

ஹரிஜா…

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் ஹரிஜா ஒரு குழந்தையை பெற்றெடுத்து தாயானார். தற்போது குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடாமல் என்பதற்காக தன்னுடைய யூடியூப் சேனலில் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்ப காலத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தாய்மார்களின் பேராதரவைப் பெற்றுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: வைரலாகும் புகைப்படம் !!

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா…

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் கர்ப்பமான மற்றும் வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகத் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படத்துடன் மகத் பதிவு செய்துள்ளார்.

கடவுள் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை நேற்று காலை பிறந்தது என்றும், பிராய்ச்சி மற்றும் நானும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் ஒரு அப்பாவாக மாறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் பிராச்சி மிஸ்ரா மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், மேலும் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

சீதையாக நடிப்பதற்கு கோடிக்கணக்கில் பணத்தை கேட்ட கரீனா கபூர்.. அதுக்கு இத்தனை கோடியா!

கரீனா கபூர்…

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவருக்கு ஹிந்தி சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் அங்கு உள்ளது. திருமணத்திற்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தன.

அதனாலேயே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கரீனா கபூரை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என அவர் கேட்கும் பணத்தை எல்லாம் கொட்டி வாரி இறைத்தனர். அதனால் இவர் இந்தியில் பல படங்களில் நடித்தார்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் சினிமாவில் பட வாய்ப்புகள் வரவில்லை. வெளியாகும் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த கரீனா கபூர் அவ்வப்போது சினிமாவில் நட்சத்திர நடிகையாக வந்து முகத்தை மட்டும் காட்டி விட்டு செல்வார்.

சமீப காலமாக சினிமாவில் வரலாற்று படங்கள் எடுப்பதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர். அதற்கு காரணம் ரசிகர்கள் வரலாற்று படத்தை பார்ப்பதற்குத்தான் தற்போது அதிகம் விரும்புகின்றனர். அதனால் கரீனா கபூரை வைத்து ஒரு வரலாற்று படத்தை எடுக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் தேசாய் கரீனா கபூரை பார்த்து படத்தின் கதையைப் பற்றியும் அவருடைய சீதை கதாபாத்திரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார். இதனைக்கேட்ட கரீனா கபூர் படத்தில் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது, நான் நடிக்கிறேன் என முன்வந்துள்ளார்.

இதனால் சந்தோஷமடைந்த இயக்குனர் ஒரு சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியும் அடைந்தார். சராசரியாக தனது படத்தில் 6 கோடி, 7 கோடி சம்பளம் வாங்குவேன். ஆனால் இப்படத்தின் கதை தனக்குப் பிடித்ததாகவும்

எப்படியும் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால் தனக்கு 12 கோடி சம்பளம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை கேட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உங்களது சம்பளத்தில் 1 கோடி,2 கோடி ஏற்றலாம் இத்தனை கோடி ஏற்றினால் என்ன பண்ணுவது என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சீதை கதாபாத்திரத்தில் ஏற்கனவே நயன்தாரா நடித்து மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது .அதனால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நன்றாக நடிக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தொகுப்பாளராக போகும் ஸ்ருதிஹாசன்.. போட்டி எனக்கும் என் அப்பாவுக்கும் தான்.!!

ஸ்ருதிஹாசன்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு ஏகப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெளியாகின.

வெளியான ஒவ்வொரு படங்களும் வசூல் சாதனை படைக்க அடுத்து தமிழ்சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் மற்ற மொழிகளிலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் தமிழ் சினிமாவை மறந்துவிட்டு,

மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து தற்போது அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இடம்பிடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். தற்போது கமல்ஹாசனுக்கு போட்டியாக பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை தாண்டியும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி அதில் வெற்றியும் கண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர்.

தற்போது தனது அப்பாவைப் போலவே தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் சுருதிஹாசன். கமல்ஹாசன் போல் சுருதி ஹாசனும் பன்முகத் திறமை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் எப்படி பாட்டு, நடனம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.

அதேபோல்தான் சுருதிஹாசனும் சொந்த குரலில் பாடியும் உள்ளார். அப்பாவைப் போல் நன்றாக நடனம் ஆடியுள்ளார். நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் அமேசான் தளத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதனுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த நிகழ்ச்சி முதல் நேர்காணல் யாருடன் என்பதும் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஹலோ சகோ எனும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி டிரவுசர், குட்டி டாப்ஸ் அணிந்து இளசுகளை புலம்பவிட்ட பூனம் பாஜ்வா !

பூனம் பாஜ்வா…

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் முன்னழகு, குட்டி தொப்பை, தொடை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவ்வாறு அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் “இந்த பஞ்சுமூட்டை என்ன விலை…?” என்று விலை கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“இன்னும் வயசாகல…” காட்டுத்தனமான கவர்ச்சியில் இறங்கிய ஸ்ரேயா !

ஸ்ரேயா…

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு,

தொடை தெரிய படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.இதில் ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், “இந்த குதிரைக்கு இன்னும் வயசாகல…” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

தேவிப்ரியா வெளியிட்ட வீடியோ ! செம்ம Hot என்று வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தேவிப்பிரியா…

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும்,

புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது Gv பிரகாஷ் பாடலை இன்ஸ்டாகிராம் ரீலாக செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அந்த உதட்டின் மேல் உள்ள மச்சம் செம்ம Hot..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் !!

பார்வதி நாயர்..

ஆறு வருடங்களுக்கு முன், பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். ஆனால் படவாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய எடுப்பான அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “PLEASE CLOSE THE DOOR…” என DOUBLE MEANING – இல் பார்வதி நாயரின் கவர்ச்சியை கலாய்க்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..