“ஐஸ்வர்யா ராஜேஷ் ரேஞ்சுக்கு வந்திருக்கவேண்டிய நடிகை…” சர்ச்சை நாயகி வசுந்தராவின் புகைப்படங்கள் !

வசுந்தரா..

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.

பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முன்னழகு,

தெரியும் படி படு சூடான கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “ஐஸ்வர்யா ராஜேஷ் ரேஞ்சுக்கு வந்திருக்கவேண்டிய நடிகை…” என உச் கொட்டி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“உங்க அக்கா ரம்யா பாண்டியானை விட நீங்க கிளாமரா இருக்கீங்க” கீர்த்தி பாண்டியனின் பிகினி video !

கீர்த்தி பாண்டியன்…

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் நீந்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க அக்கா ரம்யா பாண்டியானை விட நீங்க கிளாமரா இருக்கீங்க”என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

“World-class Beauty…” – தாறுமாறா கவர்ச்சி காட்டிய மஞ்சிமா மோகன் !

மஞ்சிமா மோகன்..

26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம். மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார், FIR என இரு படங்கள் மட்டும் இருக்கும் நிலையில்,

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கூந்தலை கோதி விட்டு காந்த பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “World-class Beauty, Homely Piece-U…” என அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

“MONDAY ஆனாலே, மார்க்கமா ஆயிடுறாங்களே…” – ஷிவானியின் லேட்டஸ்ட் GLAMOUR VIDEO !

ஷிவானி நாராயணன்…

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.

அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான். டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால்,

தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது கேரள SAREE – ல ARMPIT காட்டி HOT VIDEO கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “MONDAY ஆனாலே, மார்க்கமா ஆயிடுறாங்களே…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“Aunty Look – லயும் அசத்துறீங்களே…” உதடு சிவக்க போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்..!

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம்,

ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார்.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

அந்த வகையில், புடவை அணிந்து, லிப்ஸ்டிக் போட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அடடா Aunty Look – லயும் அசத்துறீங்களே…”என்று வர்ணித்து வருகிறார்கள்.

“கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டாறு…” – மொத்த அழகையும் காட்டி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு !

ஷாலு ஷம்மு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், தன்னுடைய எடுப்பான அழகுகளை காட்டி ஷாலு ஷம்முவின் Instagram Reel VIDEO ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “6 அடி பசுமாடு, கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டாறு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“கிளாமர் குதிரை…” – ஜாதி ரத்னாலு ஹீரோயின் ஃபரியா அப்துல்லாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

ஃபரியா அப்துல்லா..

ஆந்திரா அழகி ஃபரியா அப்துல்லா இந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான ‘ஜாதி ரத்னாலு’ மூலம் அறிமுகமானார். ஜாதி ரத்னாலு படத்தை 2020 – ஆம் ஆண்டில் ரீலீஸ் ஆக வேண்டியது.

ஆனால், கொரோனா காரணத்தினால், இந்த வருடம் ரிலீசாகி வெற்றி நடை போட்டது. படத்தின் சுவாரசியம் நகைச்சுவை நன்றாக இருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்தார்கள்.

கிட்டத்தட்ட பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஆனது. படத்தில் ஹீரோயினாக நடித்த ஃபரியா அப்துல்லா, சிட்டி என்னும் கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் பார்ட்டி. அவர் குதிரையோடு இருப்பது போல கவர்ச்சியான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் குதிரை…” என கோக்கு மாக்கான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படங்கள்..

“காந்த கண்ணழகி..” – துளி Make Up இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ !

ஐஸ்வர்யா ராஜேஷ்…

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடங்காதே பட இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மாதத்திற்கு ஒரு முறை போட்டோக்கள் அல்லது வீடியோக்களையும் அப்லோட் செய்து வரும் இவர்,

தற்போது, துளி மேக்கப் இல்லாமல் ராஜ ராஜ சோழன் நான் பாடலுக்கு முக பாவனைகளை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார். மனதைப் பறி கொடுத்த ரசிகர்கள், “காந்த கண்ணழகி.. செக்ஸி லேடி..” என்று ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

“மினி சைஸ் மியா கலீஃபா” பசங்களை நெளிய வைக்கும் ராட்சசன் ரவீனா !

ரவீனா தாஹா…

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா,

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில், மியா கலீஃபா போல் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “மினி Size மியா கலிஃபா” என்று அழைக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“கட்டிப்பிடிச்சு தூங்குற Teddy Bear மாதிரியே கொழு கொழுன்னு இருக்கீங்க…” சூரரைப்போற்று பட ஹீரோயினின் புகைப்படங்கள் !

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.

அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல. இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் Teddy Bear pola கொழுக் மொழுக் இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கட்டிப்பிடிச்சு தூங்குற Teddy Bear மாதிரியே கொழு கொழுன்னு இருக்கீங்க…” என்று வர்ணிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..