இணையத்தையே கவர்ச்சியால் மூழ்கடித்த சீரியல் நடிகை பாப்ரி கோஷ் !

பாப்ரி கோஷ்…

திடீரென்று இந்த மாதிரி Pandemic Time-ல, வேற வழியில்லாம டிவி பார்க்க உட்க்கார்ந்தா செம்ம அழகா ஒரு பொண்ணு டிவியில பார்த்தா ” யார் இவங்க ? செம்மையா இருக்காங்களே” என்று கேட்க வைப்பவர் இளம் நடிகை பாப்ரி கோஷ்.

27 வயது ஆகும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், பெரிய கதாபாத்திரமோ,

பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது. இந்தநிலையில், தற்போது சக நடிகருடன் இருக்கும்போது அவரை கட்டிபிடித்து நெருக்கமாக இருக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Papri Ghosh (@paprighoshofficial)

8 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் அனுஷ்கா.. மார்க்கெட்டை பிடிக்க புது ரூட்!

அனுஷ்கா…

நீண்ட காலமாக உடல் எடை கூடி பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த அனுஷ்கா தன்னை விட 8 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் ஜோடிபோட உள்ள செய்தி தான் தற்போது சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட படத்திற்காக உடல் எடையை ஏற்றி குறைக்க முடியாமல் இப்போதுவரை தடுமாறிக் கொண்டிருக்கும் அனுஷ்கா, அதனால் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளையும் இழந்தார்.

கடந்த சில வருடங்களில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. போதாக்குறைக்கு உடல் எடையை வேறு கூடியதால் ரசிகர்களும் அனுஷ்காவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

மேலும் அனுஷ்கா நடிக்கும் படங்களில் அவரது உடல் எடையை குறைத்து இளமையாக காட்டுவதற்காகவே தனியாக செலவாகிறது. இதனாலேயே தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை ஓரம் கட்டுகின்றனர்.

இப்படி சுற்றியும் வாய்ப்பே இல்லாமல் தடுமாறிய அனுஷ்காவுக்கு சமீபத்தில் தன்னை விட 8 வயது குறைவான நிவின் போலி ஷெட்டி என்பவருக்கு ஜோடியாக ஒரு ரொமான்டிக் படத்தில் வாய்ப்பு கிடைத்து ஒப்பந்தமாகியுள்ளாராம்.

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதையை வைத்து உருவாகும் இந்த படத்தில் அனுஷ்கா முன்பைவிட மிகவும் இளமையாக தோன்றுவதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை வைத்து விட்டதை பிடித்து விட வேண்டும் என ரொமான்ஸில் எல்லை மீற போவதாகவும் கூறுகின்றனர்.

“பார்த்தவுடனே பத்திக்கிது…இவ்வளவு சூடு தாங்காது…” சீரியல் நடிகை வந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

வந்தனா மைக்கேல்..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா.

திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, அவரது பெயர் பொறித்த T shirt ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய Structure பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “பார்த்தவுடனே பத்திக்கிது…இவ்வளவு சூடு தாங்காது…” என்று எக்குதப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“ஏதேதோ ஆனேனே, காரணம் நீ தானே…” கொழுத்த அழகுகள் தெரிய போஸ் கொடுத்துள்ள வசுந்தரா கஷ்யாப் !

வசுந்தரா கஷ்யாப்…

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில்,

நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல்,

இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தொடை, இடுப்பு, தெரியும் படி படு சூடான கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “ஏதேதோ ஆனேனே, காரணம் நீ தானே…” என உருகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

இரவில் நண்பர்களோடு காரில் செம்ம Dance போட்டு, Fun செய்த தளபதி மகன் சஞ்சய்! Latest video!!

சஞ்சய்..

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.

இந்நிலையில் தற்போது விஜயின் மகன் சஞ்சய் இரவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி ஜாலியாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வரும் செய்தி அனைவருக்கும் தெரியும். தளபதி விஜயை தொடர்ந்து அவரது மகனும் திரைத்துறையில் ஆதி எடுத்து வைக்கப்போகிறார் என்ற விஷயமும் அனைவருக்கும் தெரியும்.

இதற்கு முன்பே இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்து வெளியிட்டார். அந்த குறும்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் தன் நண்பர்களுடன் காரில் ஊர் சுற்றும் வீடியோ , நடு இரவில் தெருவில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி திமிங்கலத்தை பிடிக்க வலை இல்லையா..” காலை தூக்கி காட்டும் சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்.

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட கிழிந்த டி-ஷர்ட் ஒன்றை அணிந்து முன்னழகு வளைவு… அதோடு Bonus – ஆக இடுப்பு முழுதும் தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி திமிங்கலத்தை பிடிக்க வலை இல்லையா…?” என்று Feel பண்ணுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“என்னடா சொல்ற, வெறும் டவல் மட்டும்தானா…? வேற எதுவும் இல்லியா ?… படுக்கையில் படு மோசமாக இலியானா !

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார்.

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

வெறும் டவலை மட்டும் சுற்றிக்கொண்டு படுக்கையில் படுமோசமாக இவர் கொடுத்த போஸ் தற்போது செம்ம வைரல். இதனை பார்த்த ரசிகர்கள், அண்ணாமலை படத்தில் ரஜினி போல் “கடவுளே கடவுளே” என்று புலம்புகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

 

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் ராஷி கண்ணா அதிசயம்” – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ராஷி கண்ணா…………..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலை பொருட்டில் கொள்ளாமல் பூந்தோட்டத்தில் பூக்களோடு பூக்களாய் இருந்த அந்த புகைப்படங்களை சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பூவுக்குள் ஒளிந்திருக்கும் ராஷி கண்ணா அதிசயம்” என்று உருகி உருகி கமெண்ட் அடிக்கிறார்கள்.

“எந்த இடத்திலும் பிசிரு தட்டாத சிம்டாங்காரி…” யாஷிகா ஆனந்த்தின் உச்சக்கட்ட கிளாமர் Photos !

யாஷிகா…….

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

போன தடவ அப்லோடு செய்த போட்டோக்களை பார்த்து கில்மாவா இருக்கீங்க என யாஷிகா ஆனந்த்தை பார்த்து ஜொள்ளு விட்டு வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இந்த புகைப்படங்களை, பார்த்து ஜொள்ளு விட்டு Like போடுகின்றனர். தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்.

இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Denim உடையில் முன்னழகு, இடுப்பு, தொடை தெரிய வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “எந்த இடத்திலும் பிசிரு தட்டாத சிம்டாங்காரி…” என்று கமெண்ட்டு அடிக்கிறார்கள்.

கால்லை அப்படி இப்படி பொசிஷன் – இல் வைத்து இளசுகளை மயக்கும் வேதிகா !

வேதிகா………..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அ.டி.த்.தது.

தற்போது, இவர் மாடர்ன் உடை அணிந்து நாற்காலியில் கால்களை பிளந்து கொண்டு
வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்குகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “பொலக்கட்டும் பற பற” என்று டபிள் Meaning – இல் கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……