“ஹீரோயின் மெட்டீரியல்..INDUSTRY – க்கு கண்ணு இல்ல…” – சீரியல் நடிகை கிருத்திகாவின் வீடியோ !

கிருத்திகா…

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஹீரோயின் மெட்டீரியல்..INDUSTRY – க்கு கண்ணு இல்ல…” என்று அவரை வர்ணித்து வருகிரார்கள்.

https://vimeo.com/548721910

 

“ஒவ்வொரு செல்ஃபியும் அப்படி இருக்கு….” ஆளை தூக்கும் ஆத்மிகாவின் புகைப்படங்கள்…!

ஆத்மிகா…

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.

பால்கனியில் நின்று கிரண் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ !

கிரண்…

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது பால்கனியில் நின்று கொண்டு முன்னழகு, தொடை தெரியும்படி Hot புகைப்படங்களை எடுத்து அதை வீடியோவாக தொகுத்து எடுத்து வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பால்கனில நின்னுகிட்டு செய்யுற வேலையா இது…?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/548785835

 

மொத்த Structure தெரிய கிளாமர் உடையில் பிரியாமணி !

பிரியாமணி…

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த கட்டழகுல கட்டிலே செய்யலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“அனுஷ்காவா இது ? அடையாளம் தெரியாமல் போன பெரியம்மா மாதிரி ஆகிட்டாங்க…” – அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

அனுஷ்கா…

குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால்,

இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது.

ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன.

அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம். அதன்பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை,

மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.. இந்நிலையில், நிசப்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இந்த நிலையில் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கர ஷாக். 50 வயதுக்கான தோற்றத்தை 39 வயதிலேயே இவருக்கு வந்துவிட்டது போல் இருக்கிறார்கள்.

மேலும் பல ரசிகர்கள், இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குனரை திட்டி வருகிறார்கள். இதனை பார்த்த சில ரசிகர்கள், “அனுஷ்காவா இது ? அடையாளம் தெரியாமல் போன பெரியம்மா மாதிரி ஆகிட்டாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

காதல் கணவனுக்காக மொட்டை போட்ட நடிகை சீதா – இப்படி ஒரு காதல் மனைவியா ?..

சீதா…

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில்,

இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன்.

அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்தார். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லை.

அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டுக்கிட்டாரு” என்று கூறியுள்ளார். இப்படி காதலுடன் இருந்த இந்த தம்பதி பிரிந்து போனது எப்படி என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நிமிர்ந்து நில் பட நடிகை வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் !

ரித்திகா ஸ்ரீநிவாஸ்…

வரவர இளம் ஹீரோயின்களை விட 35 க்கு மேல் இருக்கும் குணச்சித்திர நடிகைகளின் கவர்ச்சியை தான் தாங்க முடியவில்லை. அந்த வகையில்,

தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். வழக்கு எண் படத்தில் வில்லி கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.

அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டிக் டிக் டிக் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். திரைப்படத்தில் இருக்கும் காஸ்டிங் கவுச் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை இங்கேயும் சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள்.

எனக்கு தெரிந்து இந்தத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை” என்று பொங்கி எழுந்துள்ளார்.

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சுடிதாரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Glamour உடையில் காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் – வெளிவந்த ஷாக்கிங் PHOTO !

ஸ்ருதி ஹாசன்..

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார். காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள்.

மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி ஹாஸன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் தெரிவித்துள்ளன. ஆன நம்ம ஸ்ருதி பதில் அளிக்காமல், வாரம் இருமுறை கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

இப்போது கூட அவரது சமீபத்திய காதலன் இருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து, “என்னோட பாய் பெஸ்டியுடன் Lock Down” எனப் டபுள் மீனிங்கில் கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தை போட்ட சில மணி நேரங்களில் லட்சக்கணக்கில் லைக்ஸ் கொடுத்துள்ளார்கள்.

வெவ்வேறு உடைகளில் போஸ் கொடுத்து வீடியோ வெளிட்ட யாஷிகா !

யாஷிகா…

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர்,

இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும்,

2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலதை பதிவிட்டு வருவார், இந்த முறையும் வெவ்வேறு உடையில் முன்னழகு இடுப்பழகு தொடையழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/548855735

 

“இன்னிக்கு Night – U தூங்கினா மாதிரிதான்” இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா !

ரஷ்மிகா மந்தனா…

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள்.

தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தநிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மேலாடையை ஒரு பக்கம் கழட்டி போஸ் கொடுத்துள்ளார் இந்த Bangalore பேபி.