“ஒரே ஒரு போட்டோ தான் ஒட்டு மொத்த இன்டர்நெட்டும் க்ளோஸ்” – அதிர வைக்கும் நிதி அகர்வால் !

நிதி அகர்வால்…

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி இறந்துவிட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரே ஒரு போட்டோ தான் ஒட்டு மொத்த இன்டர்நெட்டும் க்ளோஸ்” என்று வர்ணித்து வருகிறார்கள்.

கன்னாபின்னான்னு Glamour காட்டிய பிக்பாஸ் ஜூலி : வைரலாகும் புகைப்படங்கள்!!

ஜூலி…

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது க வர்ச்சி உடையில் STRUCTURE காட்டி, H.o.t புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜூலி. இதனை பார்த்த ரசிகர்கள், இவரின் அழகை ரசித்து கமெண்ட் அ.டிக்கிறார்கள்.

“குழந்தைங்க ஏறி சறுக்கா மரம் விளையாடலாம் போல” – மாளவிகா ஷர்மா வெளியிட்ட புகைப்படம் !

மாளவிகா ஷர்மா…

ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நிலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவருக்கு நடிப்பை விட கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது முதுகை காட்டி படுக்கையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “குழந்தைங்க ஏறி சறுக்கா மரம் விளையாடலாம் போல” என கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்த்தின் செம்ம Glamour வீடியோ !

யாஷிகா ஆனந்த்…

மீண்டும் தனது மொத்த கவர்ச்சியையும் இறக்கியுள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

தற்போது யாஷிகா இந்த கருத்தை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஆபாச
நடிகை மியா கலீஃபா அவர்களே கூச்ச படும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

தனது கவர்ச்சி சேவையை தொடர்ந்து கொண்டே இருக்கும் யாஷிகா ஆனந்த், தற்போது ஜிகினா உடை ஒன்றை அணிந்து STRUCTURE முழுசாக தெரிய வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” கொழுத்த முயக்குட்டிகள்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/544640019

 

மைனா நந்தினியின் சூப்பர் செல்பி: வைரலாகும் மகாலட்சுமியின் புகைப்படம்!

நந்தினி….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களில் ஒருவர் மைனா என்பது தெரிந்ததே. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை மகாலட்சுமி என்பதும் அவருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளமான உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி மற்றும் நந்தினி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செல்லமே, இளவரசி உள்பட சில சீரியல்களிலும் விஜய் டிவி, ஜெயா டிவியில் சில சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தவர் நடிகை மகாலட்சுமி.

இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் சீரியலில் நடிப்பதை விட்டு விலகிவிட்டார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி மைனாவுடன் மகாலட்சுமி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் குறிப்பாக டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

பால்கனியில் கிளாமர் போஸ் – கிக் ஏற்றும் மடோனா செபஸ்டின்..!

மடோனா சபேஸ்டியன்…

மலையான சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். இவர் சிறந்த பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில்அவர் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் “சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும்.

அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது எனது அதிர்ஷ்டம்” எனவும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மடோனாவின் காதலன் என கூறினர்.

கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என மடோனா கண்டிசன் போடுவதாலேயே அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் இளம் நடிகர் ஆசிப் அலிக்கு ஜோடியாக ‘இப்லிஸ்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மடோனா.

ஏற்கனவே ஆசிப் அலி-பாவனாவை வைத்து ‘அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்’ என்கிற படத்தை இயக்கிய ரோஹித் வி.எஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

முழுநீள நகைச்சுவை படமாக இது உருவாக இருக்கிறதாம். இந்நிலையில், பேண்டும் போடாமல், ட்ரவுசரும் போடாமல் தனது தொடையழகை காட்டி பால்கனியில் நின்றவாறு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா – பின்னணி என்ன ?

பிரியங்கா…

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம்.

இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை.

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம்.

பிரியங்கா ஒரு சாப்பாடு பிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இப்படி ஒரு நிலையில் பிரியங்கா, தனது யூடுயூப் சேனலில் தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒல்லி பெல்லி தெரியும்படி போஸ் கொடுத்த VJ பாவனாவின் புகைப்படங்கள் !

பாவனா பாலகிருஷ்ணன்…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இவர் , தற்போது பட்டு புடவை ஒன்றை அணிந்து இவர் தன்னுடைய இடுப்பு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் காமெடி என்னவென்றால் அந்த இடுப்பில் அவர் கட்டிய ஒட்டியாணம் சரியாக நிற்கவில்லை. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், ” ஒல்லி பெல்லி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

படு கிளாமர் போஸ் கொடுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி !

பவானி ரெட்டி…

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் பிகினி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது பிங்க் நிற சுடிதார் அணிந்து சூடான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்ய போகும் நடிகை அனுஷ்கா..! – திடுக்கிடும் தகவல் !

அனுஷ்கா…

குண்டாக இருப்பதால் அனுஷ்காவுக்கு, பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார்.

தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன. அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

அதன்பிறகு கூட இவர் நினைத்தது போல் இவரால் உடலை குறைக்க முடியவில்லை, மேலும் இவர் பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக உயர்த்திக் கொண்டார்.

இந்நிலையில், நிசப்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்த நிலையில் அனுஷ்காவுக்கு திருமணம் என்பது போல் செய்திகள் கிளம்பியுள்ளன.

அதாவது நடிகை அனுஷ்கா துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அவருக்கு வயது அனுஷ்காவை விட குறைவு என்கின்றனர். திருமணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அனுஷ்கா தரப்பில் இருந்து வரவில்லை.