குக் வித் கோமாளி பவித்ராவின் மார்க்கமான போட்டோஷூட்!!

பவித்ரா…

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச்.

முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது..

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது பாழடைந்த வீட்டில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “அய்யோ, நம்ம மைண்ட் வேற அங்க போகுதே..”என கமெண்ட் அடித்து வருகின்றனர் .

“கடற்கரையில் கவர்ச்சி” – பீச்சில் இருந்து மினி ட்ரெஸ்ஸில் படத்தை வெளியிட்ட ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்….

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர்,

அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியை எப்போதும் தனது புகைப்படங்களில் வைத்திருக்கும் ஜான்வி கபூர், தற்போது கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு, கும்தாவாக செக்ஸி போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “கடற்கரையில் கவர்ச்சி மீனு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆரானு? காவ்யா சேச்சியானோ? – கேரள சேச்சி போல ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காவ்யா!!

காவ்யா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

எப்போதும் புடவையை சுற்றி கொண்டு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது மலையாள தேசத்து மேக்கப் எல்லாம் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார். இந்த மாற்றத்தை எதிர்ப்பார்க்காத ரசிகர்கள், ஆரானு? காவ்யா சேச்சியானோ? என வியந்து பார்த்து வருகின்றனர்.

சரோஜாதேவி காலத்து லுக்கில் VJ பார்வதி..! அழகை பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!!

Vj பார்வதி…

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இளசுகள் இடம் இவர் கேட்கும் தினுசான கேள்விகளை இவருக்கு அதிக ரசிகர்களை சேர்த்துள்ளது. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள VJ பார்வதி, இப்போது, யூ ட்யூப் சேனலில் பட்டையை கிளப்பி வருகிறார்.

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வபோது பார்ட் டைம் கோமாளியாக வந்து போவார். ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் டெய்லி அட்டென்டன்ஸ் போடுகிறார். அவ்வபோது இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி.

ஆனால் தற்போது டோட்டலாக மாறி, சரோஜாதேவி காலத்து லுக்கில் செமையாக இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரது அழகில் வாயை பிளந்து நிற்கின்றனர்.

லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

லாஸ்லியா….

இலங்கை தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார்.

பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள,

‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார். அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் வெளியே வராமல் இருந்தார். தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் லாஸ்லியா, இயல்பான சேலையிலும் அழகாக மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “அடிக்கிற வெயிலுக்கு ஜிலுஜிலு லஸ்ஸி” என வர்ணித்து வருகின்றனர்.

பட வாய்ப்புக்காக இப்படியுமா கயல் ஆனந்தியின் திடீர் குளிர்ச்சி அவதாரம்!!

கயல் ஆனந்தி…

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார்.

‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார்.

இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது.கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார். அடுத்ததாக இவர் கதாநாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது.

ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும்.

பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.

என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர்.

மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக கவர்ச்சி வேடங்களை தவிர்த்து வந்தார் அம்மணி. ஆனால், தற்போது, இவர் பிரபல நடிகர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நீங்களுமா இப்படி..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

முன்னழகு தெரிய யாஷிகா வெளியிட்ட செம்ம GLAMOUR PHOTO !

யாஷிகா ஆனந்த்…

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர் .

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் GREY நிற உடையில் முன்னழகு தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரம்யா பாண்டியன் – ரசிகர்கள் வருத்தம் !

ரம்யா பாண்டியன்…

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

விஷப் Bottle என்ற பெயர் வாங்கினது தான் மிச்சம். தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரியும் COSTUME DESIGNER – ஆன சுந்தரி திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” ரம்யா லேசர் கண் சிகிச்சை செய்துள்ளார்.

இன்னும் அதிகபட்சம் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். நீங்கள் யாரும் வருத்தப்படவும், பயபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவள் நலமுடன் இருக்கிறாள். உங்களின் அளவுகடந்த அன்புக்கு நன்றி” என பகிர்ந்துள்ளார்.

“ரெயின்போ கேக்” – பூப்போட்ட ஆடையில் தேவதை என ஐஸ்வர்யா மேனனை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா மேனன்…

இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார்.

எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ள ஐஸ்வர்யா மேனன், மெல்லிசான பூ போட்ட வெள்ளை நிற மேலாடையில் தனது வடிவுகள் தெரிய வித விதமான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “ரெயின்போ கேக்” என வர்ணித்து வருகின்றனர்

குட்டியான ட்ரஸ்ஸில் Glamour காட்டும் பவானி ஸ்ரீ..!

பவானி ஸ்ரீ…

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்கள்.

கடைசியாக கா/பெ ரணசிங்கம் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் புதுமுகமாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை. தனது முதல் படமான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவானி ஸ்ரீ.

அதன்பின் நெட்பிளிக்ஸில் பாவகதைகள் எனும் ஆந்தாலஜி படம் வெளியானது. அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் செம பிஸி. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் வட்டத்தை பெரிது படுத்தி வருகிறார்.

அவள் ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ ஷூட் நடத்தி வரும் பவானிசிங் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

எப்போதும் டீசண்டாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த பவானி ஸ்ரீ தற்போது தொடைக்கு மேல் ஏற்றப்பட்ட குட்டி ஆடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.