“ஸ்டைலிஷ் சேச்சி” – அடிபொலி டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்ட அஞ்சு குரியன்!!

அஞ்சு குரியன்…

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை.

இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார்.

வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார். மாடர்ன் ஆடையில் ஸ்டைலிஷாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “ஸ்டைலிஷ் சேச்சி” என வர்ணித்து வருகின்றனர்.

https://vimeo.com/544023432

 

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படம் வெளியிட்ட ஸ்ருதிஹாசன் ! ஷாக்கிங் PHOTO !

ஸ்ருதிஹாசன்…

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதியும், மைக்கேல் கார்சேலும் பிரிந்தபோது ஒருவரையொருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். சொல்லப்போனால் ஸ்ருதிக்கு பிரேக்கப் ஆனதில் அவரின் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். மைக்கேலை காதலித்தபோது ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்தார்.

காதல் முறிவுக்கு பிறகே அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். மைக்கேலால் ஸ்ருதியின் கரியர் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் நினைத்தார்கள். மைக்கேல் உங்களுக்கு சரியான ஆள் இல்லை என்று ரசிகர்கள் ஸ்ருதியிடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி ஹாஸன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் தெரிவித்துள்ளன. ஆன நம்ம ஸ்ருதி பதில் அளிக்காமல், வாரம் இருமுறை கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

தற்போது, இந்தியில் வித்யுத் ஜாம்வால் உடன் இணைந்து “யாரா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் Z5 தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யூ ஜமாலுடன் மோசமான படுக்கையறை காட்சியில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நாமம் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரிலீசாகும் தருவாயில் படத்தின் இயக்குனர் ஜனநாதன் இறந்தார். இந்த நிலையில் கொரோனா காரணத்தினால் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடிக்கிடக்க,

தற்போது வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்து, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் முன்னழகு பளிச்சென தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சுட சுட கிரில் சிக்கன் என்று வர்ணித்து வருகிறார்கள்.

டாப் ஆங்கில் செல்பி, நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ராய் லட்சுமி.. குளிர் காயும் இளசுகள்!!

ராய் லட்சுமி…

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார்.

மேலும் ராய் லட்சுமி சினிமா துறையில் நுழைந்து 14 வருடங்கள் ஆகி விட்டதாம். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல மொழிகளில் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் தமிழில் ‘நீயா2′,’மிருகா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது இவர் கைவசம் ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ராய் லட்சுமி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், அவரது ரசிகர்களின் இதயத்தையும் உலுக்கியுள்ளது.

அதாவது அரேபிய குதிரை போல் தோற்றம் கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், இவர் சோஷியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

அதேபோல் ராய் லட்சுமியும் தனது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அவ்வப்போது பலான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது நீச்சலுடையில் டாப் ஆங்கில் செல்பி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி உள்ளார் ராய் லட்சுமி.

இடுப்பு தெரிய புகைப்படத்தை வெளியிட்ட கேப்ரில்லா.. பிஞ்சிலேயே பழுத்த குட்டி சில்க் சுமிதா!!

கேப்ரில்லா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர் தான் கேப்ரில்லா. ஆனால் இவர் ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதாவது ஸ்ருதிஹாசனுக்கு தங்கச்சியாக காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். என்றென்றும் புன்னகை படத்தில் பிரியாவிற்கு தங்கச்சி ஆகவும் நடித்திருந்தார்.

சென்னையில் ஒரு நாள் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா படத்திலும் நடித்திருந்தார். இவ்வளவு படத்தில் நடித்தும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.

அதனாலதான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கூப்பிட்ட உடனே ஓடிப்போய் கலந்து கொண்டார். முதலில் பெரிய அளவில் ரசிகர்களை கவராமல் இருந்த கேப்ரில்லா ஒரு கட்டத்திற்கு பிறகு ஓரளவிற்கு ரசிகர்களை கவர தொடங்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்ததிலிருந்து கேப்ரில்லா வின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் நடன வீடியோ மற்றொரு பக்கம் கவர்ச்சி புகைப்படம் என சமூக வலைதளப் பக்கத்தில் சேட்டைகள் செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் இடுப்பு தெரிய தலைமுடி பின்னுவது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம கேப்ரில்லாவா இது என்ன ஆச்சரியத்தில் உள்ளனர்.

சார், நம்மள மறந்துடாதீங்க.. தயாரிப்பாளர்களுக்கு ரகசிய போட்டோவை அனுப்பி வாய்ப்பு கேட்கும் டிவி நடிகை!!

டிவி நடிகை…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது தனக்கு நெருங்கிய தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சி புகைப்படம் அனுப்பும் விஷயம் இணையத்தில் கசிந்துள்ளது.

கடந்த சில வருடங்களில் சீரியல் நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி நம்பர் ஒன் தொலைக்காட்சி சீரியலில் நம்பர் நடிகை ரேஞ்சுக்கு புகழ்பெற்ற நாயகிக்கு பட வாய்ப்பு கிடைத்தது.

அவரது நேரமோ என்னமோ நடித்த இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட் அடித்துவிட்டன. அதன்காரணமாக தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஒரு கேங்க்ஸ்டர் இயக்குனர் இயக்கும் பெரிய நடிகர் ஒருவரின் பட வாய்ப்பும் கிடைத்து விட்டது. இதை விடவே கூடாது, இதைப் பயன்படுத்தி எப்படியாவது டாப் ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என தயாரிப்பாளர்களை நைஸ் செய்து வருகிறாராம் அந்த நடிகை.

அடிக்கடி தன்னுடைய ரகசிய கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி நம்மளை எப்பவும் மறந்துடாதீங்க, மனசுல வெச்சுக்கோங்க என தாராளம் காட்டி வருகிறாராம் அந்த நாயகி. ஏற்கனவே சினிமாவுக்காக குடும்பத்தை மறைத்தவர்தான் இவர்.

இன்னமும் அந்த நடிகைக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் பலருக்கும் தெரியாது. அந்தளவுக்கு தன்னுடைய ரகசியங்களை பக்குவமாக பார்த்துக்கொள்ளும் அந்த நடிகை தயாரிப்பாளர் விஷயத்திலும் தாராளமாக நடந்து கொள்கிறாராம்.

இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின் என வாக்கு கொடுக்க அவ்வளவுதான் நாயகிக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லையாம்.

12 கிலோ உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் தோற்றத்துக்கு மாறிய பாவனா.. செம வைரல்!

பாவனா…

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் நரேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஊரடங்கு நேரத்தில் உடல் எடை கூடி விட்டதால் தற்போது மீண்டும் தன்னுடைய உடலை சீராக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு சென்றுள்ளார்.

பார்க்கும்போதே அள்ளிக்கொண்டு போய் அழகை ரசிக்க வைக்கும் பாவனாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் செம வைரல் ஆகிவருகிறது.

மலையாள சினிமாவில் சில சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் பாவனா தற்போது தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தன்னுடைய எடையை குறைத்து விட்டார்.

தீபாவளி படத்தில் பார்த்தது போல மீண்டும் சிக்கென்று மாறிய பாவனாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அனகோண்டா நடிகருக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்.. எச்சரிக்கும் நண்பர்கள் கூட்டம்!

பிரியா பவானி சங்கர்…

செய்தி வாசிப்பாளராக மீடியா கேரியரை தொடங்கி பின்னாளில் சீரியல் நாயகியாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியா பவானி சங்கர்.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்து அதிக அளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் கைவசம் குறைந்தது 15 படங்களாவது இருக்கும்.

அந்த அளவுக்கு இரண்டாம் கட்ட நடிகர்கள் மத்தியில் விருப்பப்பட்ட நடிகையாக உள்ளார். ஆளாளுக்கு பிரியா பவானி சங்கரை தன்னுடைய படங்களில் ஜோடியாக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு கட்டளை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக பிரியா பவானி சங்கர் தன்னுடைய கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓரளவு மார்க்கெட் உள்ள நடிகராக பார்த்து தேர்வு செய்கிறார்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் அனகோண்டா நடிகர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

விஷாலுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுக்கு கிசுகிசு பிரச்சனைகள் ஏராளம் வரும். அந்த வகையில் நீயும் மாட்டி விடாதே என பிரியா பவானி சங்கரை அவரது நண்பர்கள் எச்சரிக்கிறார்களாம்.

ஜெயம் ரவிக்கு அடங்கமறு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளது தான் இன்றைய சினிமா ஹாட் டாபிக்.

பிங்க் உடையில் குயின் போலிருக்கும் நிதி அகர்வால்.. இணையத்தில் தத்தளிக்கும் புகைப்படங்கள்!!

நிதி அகர்வால்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிறமொழி நடிகைகள் அதிகம் தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.

இதற்கு முன்னர் இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். தமிழில் ஈஸ்வரன் படம் மட்டுமே வெளியானாலும் இவரை சில நாட்களாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் தமிழ் ரசிகர்கள் நிதி அகர்வால் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் இவருடைய அழகிய முகமும் அழகான தோற்றமும் தான்.

தற்போது இவர் பிங்க் உடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா உடனே நிதி அகர்வால் பிங்க் குயின் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் அவர் வைலட் உடைதான் அணிந்துள்ளார் என்பது ரசிகர்கள் கவனிக்காமல் உள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அழகிய திருமண கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை – அழகிய போட்டோஷூட்!

நடிகை காவ்யா…

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.

ஆனால் வி.ஜே.சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை காவ்யா.

அந்த வகையில் தற்போது அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி ! அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!

ஷிவாங்கி…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

மேலும் கடைசியாக நடந்த குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது. இதில் கனி முதல் இடத்தை பிடித்தார், அவரை தொடர்ந்து ஷகீலா, அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளியில் அனைவருக்கும் பிடித்த கோமாளியான ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், அதில் ஷிவாங்கி மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றது மட்டுமின்றி இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுளளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)