“பேர மாத்துங்க!”.. “Page-அ விட்டு வெளியேறிடுவேன்!” – கொதித்த Fans.. யுவனின் Cool பதில்கள்!

யுவன் ஷங்கர் ராஜா…

இசையமைப்பாளர் யுவனின் இசைக்கு தமிழில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், அண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் யுவன் ஷங்கர் ராஜா தமது ட்விட்டரில் இஸ்லாமிய குறிப்பு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு யுவனின் பதில்கள் வைரலாகி வருகின்றன. அதில் “யுவன் சங்கர் ராஜா அவர்களே நான் உங்கள் இசைக்கு ரசிகன். நீங்கள் ஏன் இப்படி பகவத் கீதை, பைபிள் என மற்ற மதங்களில் உள்ளவற்றை மதிக்காமல் சர்ச்சையை கிளப்பும் வகையிலான பதிவை பதிவிடுகிறீர்கள்?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறிய யுவன் சங்கர் ராஜா,

“நான் எனக்கு பிடித்த ஒரு குறிப்பினை ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் இருந்து எடுத்து என்னுடைய சமூக பக்கத்தில் போஸ்ட் செய்து இருக்கிறேன். அப்படியானால் அது எப்படி மற்ற மார்க்கங்களை மதிக்கவில்லை என்று அர்த்தமாகி விடும். இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? பிரபலங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நம்பிக்கைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் உண்டு.” என்று பதில் கூறியுள்ளார்.

இன்னொருவர், “நான் உங்கள் இசைக்கு மட்டுமே ரசிகர், இப்படி நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தால் நான் உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேறிவிடுவேன்” என கூற, அதற்கு யுவன், “வெளியேறுங்கள்” என பதில் அளித்துள்ளார்.

இன்னொரு ரசிகர் ஒருவர் , “யுவன் உங்களுடைய பெயரை மாற்றுங்கள். நீங்கள் வேறு ஒரு நம்பிக்கை மார்க்கத்துக்கு மாறிய பிறகும் அந்த நம்பிக்கைக்கு எந்த பாகுபாடும் காட்டாமல் இருப்பதற்காகவேயேணும் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்!” என்று கூறியதற்கு பதிலளித்த யுவன்,

“உங்களுக்கு விளக்குகிறேன்.. நான் ஒரு இந்தியர்.. நான் ஒரு தமிழர்… நான் ஒரு இஸ்லாமியர்.. இங்கு இஸ்லாமியர்கள் என்பது அரேபியாவில் மட்டும் இருப்பதாக கருதுகிறீர்கள். அப்படி அல்ல. அதனால்தான் இந்த மனநிலை உங்களுக்கு இருக்கிறது. நம்பிக்கையும் இனக்குழுவும் வெவ்வேறானவை. மொழியும் இறக்குழுவும் வெவ்வேறானவை.

தேசியமும் மதமார்க்கமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை லாஜிக் உங்களுக்கு புரியவில்லை என்றால், உங்களுக்கு எதுவுமே புரியாது! உங்களுக்கு நேரம் எடுத்து விளக்கி இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த மனநிலையை வேரறுக்க வேண்டும். இத்துடன் வெறுப்பை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோன்று ரசிகர் ஒருவர், “கொரோனாவுக்கு உங்களுடைய பங்களிப்பு என்ன?” என்று காட்டமாக கேட்டதற்கு, “நான் ஏதோ சிறிதளவில் மக்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்த உலக அமைதிக்காக நீங்கள் ஆற்றியிருக்கும் பங்கு தான் என்ன?” என்று கேட்டிருக்கிறார். யுவனின் இந்த பதில்களும் ரசிகர்களின் கேள்விகளும் வைரலாகி வருகின்றன.

வெளியானது தல 61 படத்தின் புதிய அப்டேட்! மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!!

தல அஜித்…

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

கடைசியாக தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து ஒரு வருடமாக இவரின் திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.

இதனிடையே வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அப்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தல 61 படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், இப்படத்திற்காக அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக தல அஜித் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படம் நின்றது…ரசிகர்கள் Upset!!

நடிகர்கள்…

சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படம் நின்றது.

எக்குத்தப்பான இடத்தை எடுப்பாக காட்டிய ஆத்மிகா – வெறியான ரசிகர்கள் !

ஆத்மிகா……..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, இப்போது புடவை அணிந்து இதுவரை இல்லாத அளவுக்கு படு சூடான இடுப்பு அழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரின் இடுப்பை பார்த்து வெறியாகி போய் வர்ணித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் Zoom செய்து, “அந்த இடுப்புல இருக்குற CHAIN – அ பார்க்குறப்ப….” என்று வெறியாகிவிட்டார்.

ஒத்த போட்டோனாலும் மொத்த ரசிகர்களை மடக்கி போட்ட VJ ரம்யா!!

ரம்யா……..

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அ.டி.த்.து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹிட் புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது அரைகுறை சேலையில் கிளாமர் குயினாக தனது இடுப்பு மடிப்பு காட்டி போஸ் கொடுப்பார். ஆனால் தற்போது சேலையை மொத்தமாக மூடி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், வாவ் சொல்லி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

“ஜிகு ஜிகு உடையில் சும்மா கின்னுனு இருக்கும் அதுல்யா” புகைப்படங்கள் !

அதுல்யா ரவி………..

கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி,

அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.

இந்நிலையில், முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் ஒரு பாடல் காட்சி மீதம் இருக்க, அதை படமாக்கி கொண்டிருக்கும்போது ஜிகு ஜிகுன்னு ஜிகினா உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், தன்னை மறந்து பார்த்து வருகிறார்கள்.

 

பார்த்தாலே கிக் ஏத்தும் கேப்பச்சீனோ” – உசுப்பேத்தும் நிவேதா தாமஸ் கவர்ச்சி புகைப்படம்!!

நிவேதா தாமஸ்……………

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

மேலும் அவர் படத்தில் வரும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து அவருடைய ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறார். தற்போது கேசுவல் போஸாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “பார்த்தாலே கிக் ஏத்தும் கேப்பச்சீனோ” என வர்ணித்து வருகின்றனர்

‘இந்த பொண்ணு எதை எதையோ காட்டி இப்படி நம்மள உசுப்பேத்துதே” – இனியாவின் LATEST GLAMOUR புகைப்படங்கள் !

இனியா…………….

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது முன்னழகை எடுப்பாக தெரிய ஹாட் போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த பொண்ணு எதை எதையோ காட்டி இப்படி நம்மள உசுப்பேத்துதே…” , என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

திருமணம் ஆன பிறகு, சுட சுட போஸ் கொடுத்த சீரியல் நடிகை சரண்யா !

சரண்யா துரடி…….

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனதை குறித்து பேட்டி ஒன்றில் “நான் ஆசபட்டமாதிரி பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்” எனக் கூறினார். சரண்யாவுக்கு எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் ஆர்வமுள்ளவராம்.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி  ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் நெருக்கமாக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கப்போகும் படங்களுக்கு இத்தனை கோடி சம்பளமா?

விஜய் சேதுபதி…

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். தரமான படங்கள் மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு கதாபாத்திரத்தை அப்படியே நடிப்பது என அசத்தி வருகிறார்.

கடைசியாக அவர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதி மாஸ்பர் படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து வரப் போகும் 7,8 படங்களுக்கும் இதே சம்பளம் பெறுகிறாராம்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடித்த 20 கோடி சம்பளம் பேசியுள்ளார் என்கின்றனர்.