Bigg Boss Jodi…

Bigg Boss Jodi நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் பிரபல நடிகை மற்றும் நடிகர்.
Bigg Boss Jodi…

Bigg Boss Jodi நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் பிரபல நடிகை மற்றும் நடிகர்.
வி. ஜே. அர்ச்சனா…

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இதில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய பெண் குழந்தை உள்ளது.

ராஜா ராணி 1 வெற்றியை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மீண்டும் ராஜா ராணி 2 துவங்கியது. இந்த சீரியலில் பல நட்சத்திரங்கள் புதிதாக சின்னத்திரையில் அறிமுகமானார்கள்.

அதில் ஒருவர் தான் வி. ஜே. அர்ச்சனா. சமீபத்தில் கூட இவர் புதிதாக கார் வாங்கியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மிகவும் வித்யாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ரஜிஷா விஜயன்…

மலையத்தில் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சிறந்த நடிகை என்று விருதையும் வென்றவர் நடிகை ரஜிஷா விஜயன்.

இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் மக்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

மேலும் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வேறொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரஜிஷா விஜயனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். பி.எஸ்.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் தான் ரஜிஷா விஜயனை கதாநாயகி நடிக்க கேட்டுள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் First லுக் போஸ்டர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா…

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகியாக ஆனார்.

கடைசியாக இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த திரைப்படம் தான் கத்தி, இப்படம் அப்போது ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

மேலும் அப்போது நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ரேஷ்மா…

தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கேரக்டர் பிரபலமானவர் ரேஷ்மா(reshma pasupuleti). சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது அடிக்கடி இயக்குனர் நிஷாந்தனுடன் காணப்படுகிறார்.

அதற்கு யார் உங்களை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் அதிலும் அவரை விட வயது குறைவான பையனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.

நடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த போது ஒருவருடன் தொடர்பில் இருந்தார். பிறகு அதுவும் சரி வரவில்லை என தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்களிலும் கிளாமர் வேடம் என்றால் முதலில் நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை கை காட்டுவது ரேஷ்மாவைத்தான்.

அந்த வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்பதற்காக தினமும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

விஜய்…

தளபதி 65 வெளிநாட்டு படப்பிடிப்பு முடிந்த பின் சென்னை ஏர்போர்ட்டில் வந்தடைந்த தளபதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வந்த உடனேயே விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார் தளபதி விஜய்.
ரைசா வில்சன்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரைசா வில்சன்(raiza wilson) சமீபத்தில் தன்னுடைய முகத்தில் வேண்டுமென்றே மாற்றி அறுவை சிகிச்சை செய்து விட்டதாக ஒரு பெண் மருத்துவர் மீது புகார் தெரிவித்து ஒரு கோடி ஆட்டையை போடலாம் என நினைத்துள்ளார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரைசா வில்சன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாக மாறினார்.

அதன் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொ.ண்.டிருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் தன்னுடைய முகத்தை அழகாக மாற்ற ஒரு அ.று.வை சி.கி.ச்சை செய்துள்ளார்.

அப்போது டாக்டர்கள் அறிவுரைப்படி ம.து அ.ரு.ந்.தக்கூடாது, பு.கை.பி.டிக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை தெரிவித்துள்ளனர். ஆனால் ரைசா, அறுவை சி.கி.ச்சை மு.டிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ம.து அ.ரு.ந்.தியுள்ளார்.

இதன் காரணமாக அவரது முகம் வீங்கி பார்ப்பதற்கு அலங்கோலமாக மாறிவிட்டார். அழகுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய முகம் போய்விட்டதே எனவும், இனிமேல் பட வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் எப்படியாவது அந்த டாக்டர் மீது ப.ழி.யைப் போட்டு ஒரு கோ.டி ந.ஷ்.ட ஈடு வாங்கிவிட வேண்டும் எனவும் வ.ழ.க்கு தொடர்ந்துள்ளார்.

இதனை அந்தப் பெண் மருத்துவர் சமீபத்தில் நேரடியாகவே பத்திரிகையாளர்களை அழைத்து ரைசா வீங்கியதற்கு காரணம் அவர் ச.ர.க்.கு அ.டி.த்.தது.தான் என ஓ.ப.ன் ஆக தெரிவித்துள்ளார். சும்மாவே சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள், இது கிடைத்தால் விடுவார்களா. சும்மா சரவெடி போல் இணையத்தில் மீம்ஸ் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அருண் விஜய்…

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. செய்திகள் பக்கம் சென்றாலே கொரோனா பற்றி தான் அதிகம் வருகின்றன.

நாளுக்கு நாள் தொற்று அதிகம் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிக பேர் பாதிக்கப்பட அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

ஆனாலும் குறைந்தது போல் தெரியவில்லை. பிரபலங்களில் சிலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது நடிகர் அருண் விஜய் வீட்டிலும் அப்படி ஒரு சோகம் நடந்துள்ளது. அதாவது அவரது மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் அவர்கள் உயிரிழந்துள்ளாராம்.

ஆல்யா மானசா…

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இதே சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஐலா என அழகிய பெண் குழந்தை உள்ளது. மேலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் மூலமாக சின்னத்திரையில் கம் பேக் கொடுத்தார் ஆல்யா மானசா.

சீரியலில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்க முட்டை படத்தின் மூலம் சிறந்த நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன்பின் தொடர்ந்து தனுஷின் வடசென்னை, கனா, க. பெ. ரணசிங்கம் எனும் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

கதாநாயகியாக மட்டுமல்லாமல், முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் மற்றொரு முன்னணி நட்சத்திரத்திற்கு தங்கையாக நடிக்கவுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆம் தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக புஷ்பா எனும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.