நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஓடிடி வெளியீடா ?

நெற்றிக்கண்…

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.

கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, த்ரிஷா நடித்துள்ள ‘ராங்கி’ ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே ‘நெற்றிக்கண்’ படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ரம்ஜான் அன்று மாநாடு முதல் பாடல் வெளியீடு..!

மாநாடு…

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்டு மாதத்தில் மாநாடு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை ரம்ஜான் அன்று வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரபலம் த.ற்.கொ.லை: ஜேம்ஸ்வசந்தன் இரங்கல்!!

பிரபல பாடகர் தேவ்…

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட தகவல் அனைவருக்கும் பே.ர.தி.ர்ச்சியாக உள்ளது. மலேசியாவில் நடைபெறும் வானவில் சூப்பர் ஸ்டார் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடிய பிரபல பாடகர் தேவ் என்பவர் நேற்று முன்தினம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இங்கு ’சூப்பர் சிங்கர்’ போல மலேஷியாவில் அஸ்ட்ரோ சேனலில் ‘வானவில் சூப்பர் ஸ்டார்’ என்றொரு நிகழ்ச்சி உண்டு.

அதை கடந்த சில வருடங்களாக இயக்கி வந்த, திறமை வாய்ந்த தேவ் என்னும் இளைஞன் நேற்றுமுன்தினம் த.ற்.கொ..லை செய்துகொ.ண்டான் என்கிற செய்தி பே.ரி.டி.யாக வந்தது.

அவன்மேல் கோ.ப.மாக வருகிறது. அவனுக்குக் கடைசி நேரத்தில் தைரியத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்த நான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே என்று மனம் வே.த.னைப்படுகிறது.

என்மேல் அவ்வளவு பாசமும், மரியாதையும் கொ.ண்.டவன். இந்தக் கொ.ரோ.னா கொ.டூ.ரமெ.ல்லாம் ஓய்ந்தபின் சென்னைக்கு வந்து என்னோடு கொ.ஞ்ச நாள் இருந்து திரைப்பட வேலைகளைக் கற்றுக்கொ.ள்.ள.த் திட்டமிட்டிருந்தான்.

கொ.ரோ.னாவுக்கு சற்று முந்திதான் இங்கு வந்து பல கோயில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு என் வீட்டிற்கு வந்து நம்மூர் சாப்பாடை அவ்வளவு ரசித்துச் சாப்பிட்டான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏற்பாடுகளெல்லாம் செ.ய்துகொடுத்தேன்.

இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் கூறியுள்ளார்.

பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட மோசமான புகைப்படம் வெளியிட்ட பவானி..!

பவானி ரெட்டி…

விஜய் டிவியின் பிரபல சீரியலான சின்னதம்பி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பவானி ரெட்டி.

இவர் சில வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில பிரச்சினைகள் காரணமாக பிரதீப் தானாக உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனால் பவானி ரெட்டி முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்.

இவர் வெளியீடு புகைப்படங்களை பார்த்தால் நடிகைகளுக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும். அந்த வகையில் பாத்ரூம் ட.ப்பில் ம..து அ.டிப்பது போன்று புகைப்படம் வெளியிட்டு சர்.ச்சையை கிளப்பியது.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கு..டி கா.ரி, பாத்ரூம்ல உட்கார்ந்துதான் அ.டி.க்.கனுமா என்று கமெண்ட் செய்து கலாய்த்து வந்தனர்.

தற்போது பீச்சில் புகைப்படம் வெளியிட்டுள்ள பவானி ரெட்டி, சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும், நிஜத்தில் அது இல்ல என்பதை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ.. தலையில் அடித்துக் கொள்ளும் நடிகை!!

நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகை சமீபகாலமாக தன்னுடைய காதலர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம். தேவையில்லாமல் காசை கரியாக்கினால் யாருக்குத்தான் கோபம் வராது.

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி இடத்தை பிடித்தவர் அந்த நடிகை. அதுமட்டுமில்லாமல் அந்த நடிகையின் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். இருந்தாலும் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அந்த நடிகையின் பணத்தை சும்மா உட்கார்ந்துகொண்டு இஸ்டத்திற்கு அழித்து வருகிறாராம் அந்த காதலர். இயக்குனராக வலம் வரும் அந்த நடிகையின் காதலர் சமீபகாலமாக சின்ன சின்ன படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறாராம்.

இது தேவையில்லாத ஆணி என ஆரம்பத்திலேயே அந்த நடிகையை சொன்னாலும் தன்னுடைய அன்பால் அந்த நடிகையின் மனதை மாற்றி தற்போது பல சிக்கலில் மாட்டி விட்டாராம். நடிகையின் பாதி பணம் புதிய படங்களை வாங்கியதில் சிக்கிக்கொண்டதாம்.

தற்போதைக்கு அந்த படங்கள் வெளியாகவும் வாய்ப்பில்லை. ஓடிடியிலும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய பணம் போச்சே என கவலையில் உள்ளாராம் அந்த நடிகை. காதல் மயக்கத்தில் காசு போச்சாம்.

ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த நடிகை தற்போது சென்னையில் பல கோடி மதிப்பிலான இடங்களையும் கட்டிடங்களையும் வாங்கி குவித்து வருகிறாராம்.

அதெல்லாம் வேலைக்கு ஆகாது என காதலரின் பேச்சை நம்பி மோசம் போய் விட்டாராம். படம் எடுக்கவும் தெரியல, பிசினஸ் பற்றியும் ஒன்னும் தெரியல, சும்மாயிரு என்று சொன்னாலும் கேட்க மாட்ற என அந்த இயக்குனரை லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம் அந்த நடிகை.

பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்.. இணையத்தை மிரள விட்ட நிதி அகர்வால்..!

நிதி அகர்வால்…

வெறும் இரண்டே படங்களில் நடித்த பிரபல இளம் நடிகைக்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றது.

தெலுங்கு சினிமாவில் இருந்து தற்போது தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் நிதி அகர்வால்(Nidhhi Agerwal) இளம் நடிகர்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் பொங்கல் அன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும், ஜெயம் ரவி நடித்த பூமி படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

படம் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நிதி அகர்வாலின் சின்ன சின்ன சேட்டைகள் படத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது போல.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவின.

இதற்கு முன்னதாக குஷ்பு மற்றும் நயன்தாராவுக்கு தான் ரசிகர்கள் கோவில் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவருக்குமே பல படங்கள் நடித்த பிறகுதான் ரசிகர்களின் ஆதரவை பெற்று கோவில் கட்டும் அளவுக்கு வளர்ந்தனர்.

ஆனால் சுமாரான இரண்டு படங்களில் நடித்துவிட்டு இவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என பல நடிகைகளை சிந்திக்க வைத்துள்ளது.

அவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டாம் அவர்கள் சிலை வைக்கும் அளவுக்கு சென்றதற்கு காரணம் என்னுடைய கவர்ச்சிதான் என மீண்டும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நிதி அகர்வால்.

முதல் முறையாக நீச்சல் உடையில் கதிகலங்க வைத்த பார்வதி நாயர்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்!!

பார்வதி நாயர்…

நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பார்வதி நாயர். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து அஜித் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்போது பார்வதி நாயர் aalambana என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பார்வதி நாயருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேபி டால் மற்றும் சூப்பர் குயின் ,லவ்லி போன்று கமெண்ட் பாக்ஸ் இல் ரொமான்ஸாக பதிவு செய்துவருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் அட நம்ம பார்வதி நாயரா இப்படி கவர்ச்சியில் குதித்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஆனால் பார்வதி நாயர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எது எப்படியோ எனக்கு பட வாய்ப்பு வந்தால் சரிப்பா, நான் சீக்கிரமா செட்டில் ஆகணும் என சினிமா வட்டாரத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் வருத்தத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி- அவரே பதிவிட்ட புகைப்படம்!

ஷிவாங்கி…

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷிவாங்கி.

சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் முதலில் பங்குபெற வந்திருக்கிறார்.

அங்கு அவர் செய்த சேட்டைகளை எல்லாம் பார்த்து ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பரிந்துரைக்க அவரும் ஒப்புக் கொண்டு கலந்திருக்கிறார்.

முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

எப்போது கொண்டாட்டத்தில் இருக்கும் ஷிவாங்கி ஒரு வருத்தமான பதிவு போட்டுள்ளார். அதில் அவரது படிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்றோடு கடைசி நாள் என பதிவு செய்துள்ளார்.

விஸ்வாசம் படத்தையே மிஞ்சுமளவு வலிமை படத்தில் உள்ள ஒரு ஸ்பெஷல் விஷயம், என்ன தெரியுமா?

வலிமை…

தல அஜித் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் இதில் நடிக்கின்றார். படத்தில் அம்மா, அண்ணன், தங்கை, மகன் என செண்டிமெண்ட் விஷயங்கள் அதிகமாம்.

விஸ்வாசம் படத்தை மிஞ்சிகிற அளவு மனதை உருகும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் வலிமை படத்தில் உள்ளதாம்.

Glamour உடையில் சீரியல் நடிகை காயத்ரி – வைரலாகும் புகைப்படங்கள்..!

காயத்ரி யுவராஜ்…

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வந்த காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது.

இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி’ சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சீரியல்களில் மட்டுமல்லாமல் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காயத்ரி யுவராஜ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம்.இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து கலாய்ச்சு தள்ளியிருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார்.

இந்த சீரியலில் அவர் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. காயத்ரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.