இளசுகளை கதறவிடும் இளம் நடிகை அணு சித்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

அனு சித்தாரா…

கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அனு சித்தாரா. மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இவருடைய கடந்த கால நிகழ்வுகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது 22 வயதாகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்ரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சர்ச்சை மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகியாக மாறியவர் நடிகை அணு சித்தாரா.

பல மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ‘பொது நலம் கருதி’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு தமிழில் கொஞ்சம் பெயரை வாங்கிகொடுத்தது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ராட்சசன் படத்தில் நடித்த இஸ்கூல் பொண்ணா இது..? – காதலனுடன் ரொமான்ஸ்..! – வைரல் வீடியோ..!

ரவீனா தாஹா…

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், ரவீனா தாஹா பேட்டி ஒன்றில் தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசை என்று பேசியுள்ளார். படங்களில் நடித்து வந்த ரவீனா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

ராட்சசன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரவீனா தாஹா அளித்த இந்த பேட்டி அஜித் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக இளம் நடிகைகள் மற்றும் கவர்ச்சி நடிகைகள் கூட அணிய யோசிக்கும் பல கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்டன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், தனது காதலனுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

கொழுகொழுன்னு மாறிய பிக் பாஸ் ஜூலி.. இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படம்!!

ஜூலி….

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து பின்னர் வீணாப்போய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருந்தாலும் பெரிய அளவுக்கு ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனதாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஜூலி சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமான நடிகை போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலியின் நடிப்பில் அனிதா, அம்மன் போன்ற படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் எல்லாம் தற்போது வெளியாகுமா என்றால் கேள்விக்குறிதான். இருந்தும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் குப்புறப் படுத்துக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் குண்டக்க மண்டக்க வைரலானது.

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் சீரியல் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஜூலி விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இடுப்பு தெரிய அவர் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிம் ஒர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா மேனன், ராய் லட்சுமி.. இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ!!

ஐஸ்வர்யா மேனன்-ராய் லட்சுமி…

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர்.

அதிலும் முக்கியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா, ரேஷ்மா, ஐஸ்வர்யா மேனன்,

பார்வதி நாயர், ராய் லட்சுமி, சாக்ஷி, கணிகா, அதுல்யா, பாலாஜி முருகதாஸ் போன்ற பிரபலங்களின் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

நான்கு ஆண்களுக்கு மத்தியில் சிங்கிளாக மாட்டிக் கொண்ட பிரியா பவானி சங்கர்.. ஹாஸ்டல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பிரியா பவானி சங்கர்…

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர் தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.

அந்த வகையில் அசோக் செல்வன், சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் ஹாஸ்டல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தாவணியில் ஆட்டம் போட்ட ஷாலு ஷாமு.. வேற லெவலில் வெறியேத்தும் வீடியோ!

ஷாலு ஷம்மு…

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர்.

அதிலும் முக்கியமாக ஆண்ட்ரியா, ரெஜினா கசாண்ட்ரா, விஜே அஞ்சனா, அதுல்யா ரவி, ஹன்சிகா, நிவேதா பெத்துராஜ், விஜே ரம்யா, ஷாலு ஷம்மு, முகன், சூரி போன்ற பிரபலங்களின் வீடியோ இடம் பெற்றுள்ளன.

இதில் முக்கியமாக ஷாலு ஷம்மு தாவணியில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போடும் வீடியோ பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை சினேகா.. 39 வயதிலும் இவ்வளவு அழகா!

நடிகை சினேகா…

மலையாள திரையுலகில் இருந்து தமிழில் கதாநாயகியாக நடித்து முன்னணி நட்சத்திரமானவர் நடிகை சினேகா.

ஆம் தமிழில் வெளியான புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல் ராஜா, ஜனா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியிருந்தார் நடிகை சினேகா.

இந்நிலையில் தற்போது உடல் எடை குறைந்து 39 வயதில் மிகவும் அழகாக மாறியுள்ளார் நடிகை சினேகா.

சீரியல் நடிகை மைனா நந்தினியா இது, என்ன இப்படி ஆகிவிட்டார்- ஷாக் தரும் புகைப்படங்கள்!!

நந்தினி…

சீரியல் நடிகைகள் நடிப்பதை தாண்டி வேறொரு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதுஒன்றும் இல்லை போட்டோ ஷுட் தான்.

வித்தியாசமான உடை, மேக்கப் எல்லாம் செய்து அதிக போட்டோ ஷுட் எடுக்கிறார்கள், சிலரின் புகைப்படங்கள் ரசிகர்களிடமும் அதிகம் வைரலாகிறது.

அப்படி அண்மையில் தனது கணவருடன் இணைந்து வித்தியாசமான மேக்கப், உடை எல்லாம் அணிந்து சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் இரண்டு புகைப்படங்களில் வயதானவர்கள் போல் மேக்கப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.அதைப்பார்த்த ரசிகர்கள் மைனா நந்தினி ஏன் திடீரென இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by yogi ✌✌ (@iam_yogeshwaram)

வலிமை பர்ஸ்ட் லுக் மே 1 இல்லை..அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரசிகர்கள் உச்சக்கட்ட கவலை!!

வலிமை….

தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே1ம் தேதி வரும் என கூறினர்.

ஆனால், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1 வரவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது, அவரது நியூ லுக் எப்படி உள்ளது தெரியுமா?

யாஷிகா ஆனந்த்…

பிக்பாஸ் 2வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்போது அவர் ஒரு படமே நடித்து இருந்தார்.

அந்த படத்தால் அவர் இளைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சியில் யாஷிகா-மஹத் காதல் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.

யாஷிகா நிகழ்ச்சியை முடித்ததில் இருந்து படங்களில் கமிட்டானாரோ இல்லையோ ஆனால் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தினார்.

எப்போதும் வித்தியாசமான போட்டோ ஷுட் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தார்.

இப்போது புதிய லுக்கில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அவரது லுக்கை பற்றி தான் இப்போது ரசிகர்களின் அதிக கமெண்ட்ஸ் உள்ளது.