மேயாத மான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகரை கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார்.
சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அது தான் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படம்.
அதன் பிறகு நடிகை ராய் லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி,
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சவுகார்பேட்டை, நீயா 2’ என தமிழ் படங்கள் குவிந்தது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ராய் லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள்.. சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரை-ன்னு என்று வர்ணித்து வருகிறார்கள். மேலும், உடற்பயிற்சி செய்வதை காட்டுவதற்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் இந்த நடிகையை கண்டு ஏங்கிக் போகாத இயக்குனர்களும் கிடையாது நடிகர்களும் கிடையாது. ஆனால் தற்போது ஒரு ஈ காக்கா கூட தன் வீட்டு பக்கம் வருவதில்லை என வருத்தத்தில் உள்ளார் 39 வயது நடிகை.
ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவை தன் கைப்பிடியில் வைத்திருந்தவர் அந்த ஆறடி ஆப்பிள். அந்த நடிகையின் உடற்கட்டை பார்த்து கிறங்கிப் போகாத ரசிகர்களே கிடையாது. அப்படி ஒரு பேரழகி.
அதுமட்டுமில்லாமல் சோலோ ஹீரோயினாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்த மாதிரி ஒரு படத்திற்காக உடல் எடையைக் கூட்டியதுதான் அவரது வாழ்க்கையில் அவர் செய்த மிகப் பெரிய தவறு.
அதன்பிறகு அவருடைய உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஒரு மிகப்பெரிய பிரமாண்ட படத்தில் கூட அவரது உடலை ஒல்லியாக காட்டுவதற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதன்பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். ஒரு காலத்தில் அந்த நடிகையின் வீடே கதியெனக் கிடந்த தயாரிப்பாளர்கள் கூட தற்போது அந்த நடிகையை சீண்டுவது இல்லையாம்.
இதனால் அந்த நடிகையோ, ஒரு காலத்தில் நானே கதியெனக் கிடந்த தயாரிப்பாளர்கள் இப்போது இந்த பக்கமே வருவதில்லை என வருத்தப்படுகிறாராம். என்னால் இப்போதும் கவர்ச்சி காட்ட முடியும், சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியும் என்று கூறியும் கண்டு கொள்வதில்லை என்பதே அந்த நடிகை கவலையாக உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின்(Meera Jasmine) தன்னுடைய வாழ்க்கையில் எடுத்த இரண்டு த வறான முடிவுகளால் வாழ்க்கையே திசை மாறிப் போனது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஜெனிலியாவுக்கு முன்பு தமிழ் சினிமாவில் துருதுருவென ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது மீரா ஜாஸ்மின் தான். அவருடைய குழந்தைத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.
அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார் மீரா ஜாஸ்மின்.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை. திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் என்ன பஞ்சாயத்து நடந்தது என்பதை தற்போது வரை வெளிவராமல் மூடி மறைத்துவிட்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வா.ய்த் த..க.ராறு காரணமாக வி.வா.க.ரத்.து வரை சென்றது. கருத்து வே.றுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது 39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக நண்பர்களிடம் கூறி விட்டு தீ.விர உடற்பயிற்சியில் இறங்கி விட்டாராம். அடுத்ததாக மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
தன் வாழ்க்கையில் எடுத்த இந்த இரண்டு தவறான முடிவுகள் வாழ்க்கையின் பாதையை மாற்றி விட்டது என நண்பர் வட்டாரங்களில் புலம்பி கவலைப்படுகிறாராம் மீரா ஜாஸ்மின்.
மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா(Indhuja). வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். தங்கச்சி பாடலில் இறங்கி ஒரு குத்து குத்தி இருப்பார்.
அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி முகத்தை பலபலவென பாலிஷ் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
முதலில் கொஞ்சம் தொப்பையும் தொந்தியுமாக இருந்த இந்துஜா தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் சப்பியான பெண்களைத்தான் அதிகம் பிடிக்கிறது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று பின்னர் உடல் எடையை குறைத்து ரசிகர்களிடம் சுத்தமாக கவனிக்கப்படாமல் மார்க்கெட்டை இழந்தனர்.
இப்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இந்துஜா தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் உடல் எடையை குறைத்து விட்டார். இனியும் பட வாய்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். அதேபோல், மீரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மீராவை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இந்தப்படத்திற்கு பிறகு மீராக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
மேலும் மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொ.ண்.டு, துபாயில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீரா ஒர்க்கவுட் எல்லாம் செஞ்சு, உடல் எடையை குறைத்து ஒல்லியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் இரண்டு வருடத்திற்கு முன் எவ்வளவு குண்டாக இருந்தாரோ, அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பதோடு அழகிலும் சொக்க வைத்திருக்கிறார்.
வி.வா.க.ரத்தால் தடம்புரண்ட மீராஜாஸ்மின் வாழ்க்கையை மீண்டும் தன்னுடைய சினிமாவில் இருந்து தொடங்க முடிவு செ.ய்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
சினிமா நடிகைகள் பலரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களை ப.டு.க்.கைக்கு அழைத்த வி.ஷயங்களை ஆரம்பத்தில் சொல்லாமல் தாங்கள் ஒரு இடத்திற்கு வந்த பிறகு கூறுவது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
இன்னமும் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்பு வேண்டுமென்றால் ப.டு.க்.கை.யை ப.கிர்ந்து கொ.ள்.ள வேண்டும் என்ற க.ட்டாயம் சில இடங்களில் இருக்கத்தான் செ.ய்கிறது. ஒரு சில நடிகைகள் அதை ஏற்றுக்கொ.ண்.டு பட வாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகின்றன.
ஒரு சிலரோ திறமையின் அடிப்படையில் தான் வரவேண்டும் எனக்கூறி நி.ரா.க.ரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி நடிகைகள் தங்களை பல இயக்குனர்கள் ப.டு.க்கைக்கு அழைத்ததாக ப.கிர.ங்கமாக தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிராச்சி தேசாய் என்பவர் ஒரு பெரிய படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது படம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போது இயக்குனர் தனியாக வரச்சொன்னாராம்.
இன்று இரவு ப.டு.க்.கையை பகிர்ந்து கொ.ண்.டால் கண்டிப்பாக இந்த பெரிய பட வாய்ப்பை தருவதாகவும், இதன் மூலம் வருங்காலங்களில் பெயர் புகழ் அடைந்து விடலாம் எனவும் ஆசை காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே பெரிய நடிகையாக வர ஆசைப்படுகிறேன் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இதனை ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்பதால் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்த பிறகு கூறுகிறார் இந்த நடிகை.
அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம புகழ் பெற்றார். அதை தொடர்ந்து இவர் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொ ண்டு ஒரே வருடத்தில் வி வாகரத்து பெற்றார்.
மேலும் அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் கா தலில் இருப்பதாக செய்திகள் க சிந்து வருகிறது. மேலும் இவர் நடித்த ஆடை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வி வாகரத்துக்கு பின்னர் அதிகமான படங்களில் இவர் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் க சிந்துள்ளது.
மேலும் அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தில் பாலையாவை துரத்தித்துரத்தி காதல் செய்யும் பெண்ணாக நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா என கழுவி ஊத்தி வருகின்றனர்.